Kaattiloru Singakuttiyam Song Lyrics

Anbukku Naan Adimai cover
Movie: Anbukku Naan Adimai (1980)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: வெவேவீவீ வெவே வெவே வே வேவேவேவேவீ வெவே வெவே வே வெவே வெவேவீ

ஆண்: காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்
குழு: வேவேவேவீ வேவேவேவீ
ஆண்: விளையாட்டில் அது ரொம்ப சுட்டியாம்
குழு: வேவேவேவீ வேவேவேவீ

ஆண்: பெத்த அம்மா அப்பாவை அது விட்டுப் பிரிஞ்சு அட தன்னந்தனியா தத்தித் தாவித் திரிஞ்சு அது காடு மலை மேடுகள தாண்டி வந்திடுச்சாம்

ஆண்: காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்
குழு: வேவேவேவீ வேவேவேவீ

ஆண்: குள்ள நரி கூட்டத்திலே குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம் கூடாத குணத்தை எல்லாம் தானும் கத்துக்கிச்சாம்

ஆண்: கோண வழி குறுக்கு வழி போக எண்ணிக்கிச்சாம் பொய் புரட்டு கொலை திருட்டு நாலும் பண்ணிடுச்சாம் பல வருஷம் போயிடுச்சாம் சிங்கம் பெரிசு ஆயிடுச்சாம் அத வேடரெல்லாம் தேடறப்போ ஓடி வந்துடுச்சாம் ஹோய்

ஆண்: காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்
குழு: வேவேவேவீ வேவேவேவீ

ஆண்: வந்த இடம் நல்ல இடம் வண்ண மான் வாழும் இடம் மான் தோலைப் போத்திக்கிட்டு சிங்கம் வந்திடுச்சாம்

ஆண்: அப்பாவி மான்களெல்லாம் அன்பு பண்ணிடுச்சாம் அதக் கண்டு சிங்கத்துக் கண்ணீர் வந்திடுச்சாம் அதன் கொடுமை போனதடா அன்புக்கு அடிமை ஆனதடா அது மான்களுக்கு ராப்பகலா காவல் நின்றதடா ஹோய்

ஆண்: காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்
குழு: வேவேவேவீ  வேவேவேவீ

ஆண்: காவல் நின்ற சிங்கத்துக்கு காலம் செய்த சோதனைபோல் குட்டிமான் கூட ஒரு தாயும் வந்திடுச்சாம்

ஆண்: காதல் மான் தன்னை இங்கே காண வந்திடுச்சாம் அந்த மான் ஜோடியைத்தான் சிங்கம் கொன்னுடிச்சாம் தப்பை மறைக்க வழியில்லே தப்பி நடக்க முடியல்லே மன உளைச்சலிலே அலைச்சலிலே சிங்கம் உறுமிச்சாம் ஹோய்

Chorus: Vevevee Veveveveveveve.. Veve veve ve veve veve ve Veveveveveveveveveve...vevevee

Male: Kaatiloru singakuttiyaam
Chorus: Vevevee vevevee veveveeveee
Male: Vilayatil athu romba suttiyaam
Chorus: Vevevee vevevee veveveeveee

Male: Peththa amma appava Athu vittu pirinju Ada thananthaniya Thaththi thaavi thirinju Athu kaadu malai medugala Thaandi vanthudicham

Male: Kaatiloru singakuttiyaam
Chorus: Vevevee vevevee veveveeveee

Male: Kulla nari kootathilae Kutti singam sendhukichaam Koodatha gunatha ellaam Thaanum kathukichaam

Male: Kona vazhi kurukku vazhi Poga ennikichaam Poi purattu kola thiruttu Naalum pannidichaam

Male: Palavarusham poiyiduchaam
Male: Singam perisu aayiduchaam
Male: Atha vedar ellaam thedarappo Odi vanthuducham hoi

Male: Kaatiloru singakuttiyaam
Chorus: Vevevee vevevee veveveeveee

Male: Vantha idam nalla idam Vanna maan vaazhum idam Maan thola pothikittu Singam vandhudichaam

Male: Appavi maangal ellam Anbu pannidichaam Atha kandu singathukku Kaneer vandhudichaam

Male: Athan kodumai ponathada Anbukadimai aanathada Athu maangalukku raapagalaa Kaaval ninndrathada hoi

Male: Kaatiloru singakuttiyaam
Chorus: Vevevee vevevee veveveeveee

Male: Kaaval nindra singathukku Kaalam seitha sodhanai pol Kutti maan kooda oru Thaayum vanthiduchaam

Male: Kaadhal maan thannai ingae Kaana vanthudicham Antha maan jodiyai thaan Singam konnudichaam

Male: Thappai maraikka vazhi illa Thappi nadakka mudiyala Mana ulaichalilae alaichalilae Singam urumichaam hoi Roarrrrrrrrrrrrrr....

Other Songs From Anbukku Naan Adimai (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil happy birthday song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • romantic love songs tamil lyrics

  • tamil collection lyrics

  • tamil paadal music

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • lyrics status tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • vathi coming song lyrics

  • mudhalvane song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song search by lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil song in lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • baahubali tamil paadal

  • enjoy enjaami song lyrics