Added Date: Feb 11, 2022
பெண்: லல லாலா லல லாலா லல லாலா லல லாலா லாலா
பெண்: ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு என் கண்ணான கண்ணா பண்பாடி வந்தேன் வாழ்வென்று உன்னோடு வாழ்வேன்
பெண்: ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
பெண்: பூவும் கொண்டேன் மஞ்சள் கொண்டேன் காதலின் தீபம் ஏற்றி வைத்தேன்
பெண்: காவல் தந்தான் கருணையும் தந்தான் கைகளில் மாலை சூடி நின்றான்
பெண்: பார்வைகள் சேரும் பாசமும் பொங்கும் பூந்தமிழாலே வாழ்த்தினான்
பெண்: என் எண்ணம் பொன் வண்ணம் இன்பம் எங்கெங்கும் தததம்...தம்தம்தம்தம்
பெண்: ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
பெண்: காலம் யாவும் கவிதைகள் சொல்லி கைகளில் ஆடி வாழ்ந்திடுவேன்
பெண்: காணும் யாவும் இனிமைகள் கொள்ள கண்ணோடு கண்ணாய் சேர்ந்திருப்பேன்
பெண்: நல்வரம்வேண்டும் நன்மைகள் வேண்டும் நல்மனதோடு கேட்கிறேன்
பெண்: என் உள்ளம் உன் இல்லம் இன்பம் எங்கெங்கும் தததம்...தம்தம்தம்தம்

Female: Lalaala laalaala laalaa Lalaala laalaala laalaa
Female: Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu En kannaana kannaa pan paadi vandhen Vaazhvendrum unnodu vaazhven
Female: Ondrodu ondraanom anbodu
Female: Poovum konden Manjal konden Kaadhalin dheepam Yetri vaiththen
Female: Kaalam thandhaan Karunaiyum thandhaan Kaigalil maalai soodi nindraan Paarvaigal serum paasamum pongum Poonthamizhaalae vaazhthinaan
Female: En ennam..mm. pon vannam Inbam engengum Dham dhamdhamdham dhadhamdham
Female: Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu
Female: Kaalam yaavum Kavidhaigal solli Kaigalil aadi vaazhndhiduven
Female: Vaanam yaavum inimaigal thulla Kannodu kannaai serndhiruppen Nal varam vendum nanmaigal vendum Nal manadhodu ketkiren
Female: En ullam..mm.. un illam Inbam engengum Dham dhamdhamdham dhadhamdham
Female: Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu En kannaana kannaa pan paadi vandhen Vaazhvendrum unnodu vaazhven
Female: Ondrodu ondraanom anbodu Kondaadum inbangal nenjodu
konjum mainakkale karaoke
asuran song lyrics download
google goole song lyrics in tamil
tamil song lyrics in english translation
gaana songs tamil lyrics
unsure soorarai pottru lyrics
top 100 worship songs lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
old tamil songs lyrics in english
lyrics whatsapp status tamil
poove sempoove karaoke
nanbiye nanbiye song
thullatha manamum thullum vijay padal
tamil karaoke songs with lyrics
a to z tamil songs lyrics
maara movie lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
dingiri dingale karaoke
amman kavasam lyrics in tamil pdf
tamil christian karaoke songs with lyrics