Maragatha Vallikku Manakkolam Song Lyrics

Anbulla Appa cover
Movie: Anbulla Appa (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்

ஆண்: கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம்

ஆண்: காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள் மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள் திங்களில் சாமந்தி வைத்திருப்பாள் வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

ஆண்: கட்டித் தங்கம் இனி மேல் அங்கே என்ன பூவை அணிவாளோ கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ தினந்தோறும் திருநாளோ

ஆண்: ஹா..அ..ஆஅ..ஆ...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...

ஆண்: மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்

ஆண்: எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது

Male: Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam

Male: Kaalaiyil kadhambangal Anindhiruppaal Maalaiyil malligai mudindhiruppaal Thingalil saamandhi vaithiruppaal Velliyil mullaigal sumandhiruppaal

Male: Katti thangam ini mel angae Enna poovai anivaalo Katti konda kanavan vandhu Sonna poovai anivaalo Dhinam thorum thirunaalo

Male: Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam

Male: Haa.a..aaa.aaa.aa.aaa Haa..aaa.aaa..aaa..aaa..

Male: Malar endra uravu Parikkum varai Magal endra uravu Kodukkum varai Uravondru varuvadhil Maghizhndhu vitten Uravondru pirivadhil azhudhu vitten

Male: Endhan veettu kandru indru Etti etti pogindradhu Kannin oram kanneer vandhu Etti etti paarkkiradhu Imaigal adhai maraikkiradhu

Male: Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam

Other Songs From Anbulla Appa (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • aarathanai umake lyrics

  • mannikka vendugiren song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • devathayai kanden song lyrics

  • tamil gana lyrics

  • tamil happy birthday song lyrics

  • national anthem lyrics tamil

  • kadhal psycho karaoke download

  • raja raja cholan song lyrics tamil

  • aathangara orathil

  • malargale malargale song

  • chinna sirusunga manasukkul song lyrics

  • sivapuranam lyrics

  • google google tamil song lyrics

  • vijay songs lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • chellama song lyrics

Recommended Music Directors