Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ஆழியா என் தோழியா நான் ஜாலியா கொலம்புறேன் ஜாலியா நம்ம வாலியா புது கவிதையா பொலம்புறேன்
ஆண்: கெத்தான கில்லி நானடி வெத்தாகி போனேன் ஏனடி மாசான பீஸ்சு நானடி லூசாகி போனேன் ஏனடி
ஆண்: {லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு
ஆண்: லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு} (2).ஓஹோ
பெண்: தேடினேன் வாடினேன் ஓடினேன் உன்னை காணத்தானே அன்பே எந்தன் விழி ஏங்குதே வேகிறேன் சாய்கிறேன் நுழைகிறேன் உன்னை சேர தானே அன்பே எந்தன் உயிர் வாழுதே
ஆண்: என் நெஞ்சில் செவி வைத்து கேட்டாலும் அது உன் பேரை துடிகின்றது
பெண்: உன் மீது நான் கொண்ட காதல்தான் அது கொல்லாமல் கொல்கின்றதே
ஆண்: அருகில் வாடி இறுகதாடி காதல் மழை இங்கே பொழிகின்றதே
பெண்: சி சி போடா வெட்கம் ஏன்டா இருவர்: காதல் தீ இங்கு எரிகின்றதே
ஆண்: லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு
ஆண்: லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு
இருவர்: {லவ்வு லவ்வு உள்ள பூத்துருச்சு என்னை சாச்சுருச்சு போட்டு தாக்கிருச்சு
இருவர்: லவ்வு லவ்வு என்னை மாத்திருச்சு உன்னை பார்பதையே என் வேலை ஆக்கிருச்சு
பெண்: காதலா என் காதலா நான் கிரேஸியா மாறிட்டேன் ஓ காதலா உன் காதலில் ரொம்ப ஈசியா உருகிட்டேன்
பெண்: கிக்கான பொண்ணு நானடா மக்காகி போனேன் ஏனடா
ஆண்: மாசான பீசு நானடி லூசு லூசாகி போனேன் ஏனடி
இருவர்: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ...ஒ...ஒ...ஓ...

Male: Hmm mm Aazhiya en thozhiya Naan jolly-ah kolamburen Jolly-ah namma vaaliya Pudhu kavithaiya polamburen
Male: Gethuaana ghilli naanadi Veththaagi ponen yenadi Maasaana piece-u naanadi Loosagi ponen yenadi
Male: {Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu
Male: Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu} (2) .ohh
Female: Thedinen vaadinen Odinen Unnai kaana thaanae Anbae endhan vizhi yenguthae Vegiren saigiren nuzhaigiren Unnai sera thaanae Anbae endhan uyir vaazhuthae
Male: En nenjil sevi vaithu kettaalum
Adhu un perai thudikindrathu
Female: Un meedhu naan konda kaadhal thaan
Adhu kollaamal kolgindrathae
Male: Arugil vaadi Iruga thaadi Kaadhal mazhai ingae pozhigindrathae
Female: Chi chi poda Vetkam yenda Both: Kaadhal thee ingu yerigindrathae
Male: Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu
Male: Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu
Both: Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu
Both: Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu
Female: Kaadhala en kaadhala Naan crazy-ah maaritten Oh kaadhala un kaadhalil Romba easy-ah urugitten
Female: Kickaana ponnu naanada
Makkaagi ponen yenada
Male: Maasaana piece-u naanadi
Loosu loosagi ponen yenadi
Both: Hooo ooo ooo ooo oo Ooo..oo..oo..oo..
Male: Lovvu lovvu Ullae poothuruchu Ennai saachuruchu Pottu thaakkiruchu
Male: Lovvu lovvu Ennai maathiruchu Unnai paarpathaiyae En velaiyakkiruchu
thoda thoda malarndhadhenna lyrics
soorarai pottru song lyrics
kannalaga song lyrics in tamil
uyire uyire song lyrics
oh azhage maara song lyrics
tamil lyrics video
marriage song lyrics in tamil
rakita rakita song lyrics
one side love song lyrics in tamil
tamil film song lyrics
alli pookalaye song download
unna nenachu song lyrics
en kadhale en kadhale karaoke
cuckoo cuckoo song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
thoorigai song lyrics
lyrics download tamil
tamil whatsapp status lyrics download
ovvoru pookalume song