Added Date: Feb 11, 2022
ஆண்: போறேன்னு நீ போனா எங்கன்னு நான் போவேன் எந்நாளும் நீ வேணும் நான் என்னோட வாழ்க்கை வாழ
ஆண்: சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன்
ஆண்: என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான்
ஆண்: கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள

பெண்: ஆஅ...ஆ..ஆ..ஆ.. ஆ...ஆ.. ஆஅ...ஆ..ஆ..ஆ.. ஆ...ஆ..
ஆண்: கண்ணுக்குள்ள வந்தாயே
பெண்: வந்தாயே
ஆண்: கண்ணீரை தந்தாயே
பெண்: தந்தாயே
ஆண்: நெஞ்சிக்குள்ள நீ வந்து என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே
பெண்: என் உசுரா உன்னை நான் பார்க்க நீ போனா நானும் கொழுந்தாட உன் வாசம் வீசும் திசை பார்த்து நெஞ்சு துடிக்கும் தினம் தானே

குழு: {கண்ணால கிள்ளாத
ஆண்: என்னாகும் இந்த புள்ள
குழு: பேசாம கொல்லாத
ஆண்: என்னாகும் இந்த புள்ள} (2)
ஆண்: போறேன்னு நீ போனா...

Male: Porenu nee pona Enganu naan poven Ennaalum nee venum Naan ennoda vaazhkai vaazha
Male: Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen
Male: Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuva Kaathu irukkuren.
Male: Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla
Male: Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla
Male: Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen
Male: Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren.
Female: Aaa.aa.aa.aa. Aa..aa.. Aaa.aa.aa.aa. Aa..aa..
Male: Kannukulla vanthaayae
Female: Vanthaayae
Male: Kanneerai thanthaayae
Female: Thanthaayae
Male: Nenjikulla nee vanthu
Ennai konnu thinnu konjam ponaayae
Male: En usura unnai naan paarkka Nee pona naanum kozhunthada Un vaasam veesum nesa paarthu Nenju thudikkum dhinam thaanae
Male: Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen
Male: Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren.
Chorus: {Kannala killatha
Male: Ennagum intha pulla
Chorus: Pesama kollatha
Male: Ennagum intha pulla} (2)
Male: Porenu nee pona.
Chorus: {Kannala killatha
Male: Ennagum intha pulla
Chorus: Pesama kollatha
Male: Ennagum intha pulla} (2)
pagal iravai karaoke
tamil songs english translation
tamil devotional songs lyrics pdf
yellow vaya pookalaye
mahabharatham song lyrics in tamil
enjoy enjaami meaning
chellamma song lyrics
nagoor hanifa songs lyrics free download
murugan songs lyrics
maara movie lyrics in tamil
vaathi coming song lyrics
kai veesum
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil melody lyrics
um azhagana kangal karaoke mp3 download
paadariyen padippariyen lyrics
one side love song lyrics in tamil
kutty pattas movie
vathi coming song lyrics
yaar alaipathu song lyrics