Added Date: Feb 11, 2022
ஆண்: கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கண்ணு பட்டா குத்தமில்ல போடுங்கம்மா கும்மாளம்
ஆண்: நாழி ஆகுது மாப்பிள்ளைக்கு நழுங்கு வையுங்க
குழு: ஆஹா
பெண்: கல்யாண மாப்பிள்ளை சும்மா அம்சமா இருக்காருங்கோ
குழு: ஓஹோ
ஆண்: வாங்க வாங்க எல்லோருக்கும் வந்தனமுங்க..
ஆண்: எல்லோருக்கும் வந்தனம் இது நம்ம வீட்டு கல்யாணம் வந்தவங்க அன்புதான் கல்யாணத்தில் சீதனம்
ஆண்: பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்ல பொருத்தமுங்க
குழு: ஆஹா
ஆண்: மந்திரத்த சொல்லுங்கோன்னா மனம் போல இருக்கட்டும்
குழு: ஓஹோ
பெண்: வள்ளுவனும் வாசுகியாய் வாழ் நாளில் வாழட்டும்
ஆண்: வள்ளுவனும் வாசுகியாய் வாழ் நாளில் வாழட்டும் வசந்த காலம் வீசட்டும் கசந்த காலம் போகட்டும்
ஆண்: அழகான பெண் மானே..ஏ.. அசைந்தாடும் மயில்தானே..ஏ...ஏ.. சும்மா நீ நிக்காதே சொக்கத்தான் வைக்காதே கல்யாண கச்சேரி கண்ணாலே மீட்டாதே
ஆண்: பாண்டிய மன்னன் உன்னை பாத்திருந்தா பரிசு ஒன்னு தந்திருப்பான் பல்லவ மன்னன் உன்னை கண்டிருந்தா சிலையும் ஒன்னு செஞ்சிருப்பான்
குழு: அற்புதமே இந்தக் கல்யாணமே ஆசைப்படி இனி பொற்காலமே கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கண்ணு பட்டா குத்தமில்ல போடுங்கம்மா கும்மாளம்
ஆண்: முன்னூறு முத்தங்கள் சுகமான சத்தங்கள் விண்மீன்கள் எல்லாமே நிலவாக மாறட்டும் நீ வைத்த பூ வாசம் உலகெங்கும் வீசட்டும்
ஆண்: உள்ளூர ஆச வந்து ஓசையின்றி உன் நெனப்ப பேசுதே
குழு: ஹே..ஏ...ஏ...
ஆண்: உயிருக்கும் உடலுக்கும்தான் ஓடி வந்து பாலமிட்டு செல்லுதே
குழு: பூச்சூடுங்க பெண்ண கூப்பிடுங்க சந்தனத்த கொஞ்சம் பூசிடுங்க கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கண்ணு பட்டா குத்தமில்ல போடுங்கம்மா கும்மாளம்
ஆண்: கண்ணான கண்ணம்மா..ஆஅ.. கல்யாண பெண்ணம்மா..ஆஅ.. மாப்பிள்ளை மனம் போல மணப் பெண்ணும் இருக்கத்தான் கை சேரும் கண்ணாளன் சீதைக்கு ராமன்தான் ஈருயிர் ஓர் உயிராய் சந்தோஷமாய் இன்று முதல் சேர
குழு: அட்சதை போடுங்கம்மா ஆண்டு பல அன்போடுதான் வாழ தங்க ரதம் இவ தங்க ரதம் தாலிக் கட்டு இது நல்ல நேரம்
குழு: சந்தோஷமாம் சந்தோஷம் சகலருக்கும் சந்தோஷம் வந்தவங்க எல்லோரும் வாழ்த்து கூற சந்தோஷம் சந்தோஷமாம் சந்தோஷம் சகலருக்கும் சந்தோஷம் வந்தவங்க எல்லோரும் வாழ்த்து கூற சந்தோஷம்...

Male: Kalyaanamaam kalyaanam Kannu padum kalyaanam Kalyaanamaam kalyaanam Kannu padum kalyaanam Kannu pattaa kuththamilla Podungammaa kummaalam
Male: Naazhi aaguthu
Maappillaikku nazhungu vayunga
Chorus: Aahaa
Female: Kalyaana mappillai
Summaa Amsamaa irukkaarungo
Chorus: Oho
Male: Vaango vaango ellorukkum vanthamunga
Male: Ellorukkum vanthanam Idhu namma veettu kalyaanam Vanthavanga anbuthaan kalyaanaththil seethanam
Male: Ponnukkum maappillaikkum
Nalla poruththamunga
Chorus: Aahaa
Male: Manthiraththa sollungonnaa
Manam pola irukkattum
Chorus: Oho
Female: Valluvanum vasugiyaai
Vaazh naalil vaazhttum
Male: Valluvanum vasugiyaai
Vaazh naalil vaazhttum
Vasantha kaalam veesattum
Kasantha kaalam pogattum
Male: Azhagaana penn maanae..ae. Asainthaadum mayilthaanae.ae. Chumma nee nikkaathae sokkaththaan vaikkaathae Kalyaana katcheri kannaalae meettaathae
Male: Pandiya mannan unnai paaththirunthaa Parisu onnu thanthiruppaan Pallava mannan unnai kandirunthaa Silaiyum onnu senjiruppaan
Chorus: Arputhamae Intha kalayaanamae Aasaipadi ini porkaalamae Kalyaanamaam kalyaanam Kannu padum kalyaanam Kannu pattaa kuththamilla Podungammaa kummaalam
Male: Munnooru muththangal sugamaana saththangal Vinmeengal ellaamae nilavaaga maarattum Nee vaiththa poo vaasam ulagengum veesattum
Male: Ulloora aasa vanthu oosaiyindri
Un nenappa pesuthey
Chorus: Hae..ae..ae..
Male: Uyirukkum udalukkumthaan
Odi vanthu paalamittu selluthae
Chorus: Poochchoodunga penna kooppidunga Santhanaththa konjam poosidunga Kalyaanamaam kalyaanam Kannu padum kalyaanam Kannu pattaa kuththamilla Podungammaa kummaalam
Male: Kannaana kannamma...aaa.. Kalyaana pennammaa..aaa... Mappillai manam pola Mana pennum irukkaththaan Kai serum kannaalan seedhaikku raamanthaan Eeruyir oor uyiraai santhosamaai indru mudhal sera
Chorus: Atchathai podungamma Aandu pala anboduthaan vaazha Thanga ratham iva thanga ratham Thaali kattu idhu nalla neram
Chorus: Santhosamaam santhosam sagalarukkum santhosam Vanthavanga ellorum vaazhththu koora santhosam Santhosamaam santhosam sagalarukkum santhosam Vanthavanga ellorum vaazhththu koora santhosam...
tamil collection lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
sarpatta parambarai song lyrics tamil
amman devotional songs lyrics in tamil
album song lyrics in tamil
meherezyla meaning
master the blaster lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
romantic songs lyrics in tamil
enjoy enjaami song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
jesus song tamil lyrics
cuckoo padal
mulumathy lyrics
siragugal lyrics
best love lyrics tamil
vathi coming song lyrics
tamil karaoke download
cuckoo cuckoo lyrics dhee
tamil christian devotional songs lyrics