Karuppa Irukkattum Song Lyrics

Anbulla Kadhalukku cover
Movie: Anbulla Kadhalukku (1999)
Music: Deva
Lyricists: Jeevan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆ...ஏ...ஏ...ஹே..

ஆண்: கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும் கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும் அரசனா இருக்கட்டும் ஆண்டியா இருக்கட்டும் கவர்னரா இருக்கட்டும் கலெக்டரா இருக்கட்டும்

ஆண்: டாக்டரா இருக்கட்டும் வக்கீலா இருக்கட்டும் நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும் கடவுளா இருக்கட்டும் டோய்..

ஆண்: லவ் இல்லைன்னா...
ஆண்: ம்ம்..
ஆண்: லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

ஆண்: கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும் கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும்

ஆண்: கண்ணுல வெதைக்கிற நெஞ்சிலே மொளைக்கிற காதலும் சுகம் தானடா இது வசதி பாக்காம ஜாதி பாக்காம மனசில் உருவாகும்டா ஹோய்..

ஆண்: ஹோய் கொட்டுற பணத்துக்கும் கட்டிலு சொகத்துக்கும் காதல் ஈடாகுமா இங்கு வயசு வந்தாலும் வயசு போனாலும் காதல் கலையாதம்மா

ஆண்: உலகினில் காதல் உசுரா இருக்கு இறக்கிற மனுஷனின் பிறப்பாய் இருக்கு மனசுல வருகிற மயக்கம் இது மரணத்திற்கப்பாலும் இருக்கும்

ஆண்: வீட்டுக்கு வீடென இருக்கும் இது வேம்புக்கு இனிப்பத்தான் கொடுக்கும் அட கண்ணில்ல காதில்ல மூக்கில்ல வாயில்ல ஆனாலும் இது ஜொலிக்கும்..ஹோய்...ஹோய்..

ஆண்: லவ் இல்லைன்னா ஹாஹ் லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

ஆண்: கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும்... கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும்.

ஆண்: பாகிஸ்தான் இந்தியா காதல் செஞ்சுட்டா சண்டைகள் இருக்காதடா அந்த சிங்களம் தமிழன காதல் செஞ்சுட்டா ரத்தமும் ஓடாதடா

ஆண்: நெல்லையும் மதுரையும் காதல் செஞ்சுட்டா பஸ்கள் எரியாதடா அந்த ஈராக் அமெரிக்கா காதல் செஞ்சுட்டா யுத்தம் வெடிக்காதுடா

ஆண்: செவிடனும் கூட காதல கேட்பான் குருடனும் கூட காதலப் பார்ப்பான்

ஆண்: முதலில் வருவதும் காதல் அட கடைசியில் இருப்பதும் காதல் முதலில் வருவதும் காதல் அட கடைசியில் இருப்பதும் காதல்

ஆண்: அட உன்னால என்னால தன்னால கண்ணால வளருது இந்தக் காதல்

ஆண்: லவ் இல்லைன்னா லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

ஆண்: டாக்டரா இருக்கட்டும் வக்கீலா இருக்கட்டும் நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும் கடவுளா இருக்கட்டும் டோய்..ஹாஹ்

ஆண்: லவ் இல்லைன்னா. லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

Male: Aa...aa..ae..ae..hae..

Male: Karuppaa irukattum Ava segappaa irukkattum Kalaiyaa irukkattum Ava selaiyaa irukkattum Arasanaa irukkattum Aandiyaa irukkattum Governer-raa irukkattum Collector-raa irukkattum

Male: Doctor-raa irukkattum Vakkilaa irukkattum Naanaa irukkattum neeyaa irukkattum Kadavulaa irukkattum doi.

Male: Love illainnaa
Male: Mmm.
Male: Life illaiyadaa Love panni nee vaazhnthu paaradaa

Male: Karuppaa irukattum Ava segappaa irukkattum Kalaiyaa irukkattum Ava selaiyaa irukkattum

Male: Kannula vedhaikkira Nenjilae molaikkira kadhalum sugamthaanadaa Idhu vasathi paakkaama jaadhi paakkaama Manasil uruvaagumdaa hoi

Male: Hoi kottura panaththukkum Kattilu sogaththukkum kadhal eedaagumaa Ingu vayasu vanthaalum vayasu ponaalum Kadhal kalaiyaathammaa

Male: Ulaginil kadhal usuraa irukku Irakkira manushanin pirappaai irukku Manasula varugira mayakkam Idhu maranathirkappaalum irukkum

Male: Veettukku veedena irukkum Idhu vembukku inippaththaan kodukkum Ada kannilla kaadhilla mookkilla vaayilla Aanaalum idhu jolikkum..hoi..hoi.

Male: Love illainnaa haah Life illaiyadaa Love panni nee vaazhnthu paaradaa

Male: Karuppaa irukattum Ava sevappaa irukkattum Kalaiyaa irukkattum Ava selaiyaa irukkattum

Male: Pakistan india kadhal senjuttaa Sandaigal irukkaathadaa Antha singalam tamilana kadhal senjuttaa Raththamum oodaathadaa

Male: Nellaiyum maduraiyum kadhal senjuttaa Bus-gal eriyaathadaa Antha iraq america kadhal senjuttaa Yuththaam vedikkaathudaa

Male: Sevidanumkooda kadhala ketpaan Kurudanum kooda kadhala paarppaan

Male: Mudhalil varuvathum kadhal Ada kadaisiyil iruppathum kadhal Mudhalil varuvathum kadhal Ada kadaisiyil iruppathum kadhal

Male: Ada unnaala ennaala Thannaala kannaala valaruthu intha kadhal

Male: Love illainnaa Life illaiyadaa Love panni nee vaazhnthu paaradaa

Male: Karuppaa irukattum Ava segappaa irukkattum Kalaiyaa irukkattum Ava selaiyaa irukkattum Arasanaa irukkattum Aandiyaa irukkattum Governer-raa irukkattum Collector-raa irukkattum

Male: Doctor-raa irukkattum Vakkilaa irukkattum Naanaa irukkattum neeyaa irukkattum Kadavulaa irukkattum doi.haah

Male: Love illainnaa Life illaiyadaa Love panni nee vaazhnthu paaradaa

Other Songs From Anbulla Kadhalukku (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • share chat lyrics video tamil

  • google song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • lyrics status tamil

  • meherezyla meaning

  • isaivarigal movie download

  • tamil karaoke video songs with lyrics free download

  • soorarai pottru songs singers

  • rasathi unna song lyrics

  • cuckoo lyrics dhee

  • porale ponnuthayi karaoke

  • tamil lyrics video song

  • murugan songs lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • verithanam song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • happy birthday lyrics in tamil

  • eeswaran song

  • thullatha manamum thullum padal