Kadhal Thegangal Song Lyrics

Anbulla Malare cover
Movie: Anbulla Malare (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ஹா..ஆஹா
ஆண்: ம்ம்ம்..ம்ம்.
பெண்: ஹா.ஆஹா
ஆண்: ம்ம்ம்..ம்ம்.

பெண்: காதல் தேகங்கள்..
ஆண்: ம்ம்ம்.ம்ம்..

பெண்: காதல் தேகங்கள்.. பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்த்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா...டாதோ

ஆண்: ம்ம்ம்..ஹ்ம்ம்.ம்ம். ம்ம்ம்..ஹ்ம்ம்.ம்ம்.

ஆண்: மாலை வானம் சாலை போடும் பூவே போவோமா

பெண்: ஆஹா ஆஹா ஆஅ..ஆ.ஆ. காதல் மீன்கள் துள்ளும் நேரம் தண்ணீர் சூடாகும்

ஆண்: வாலிப வாரம் கொண்டாடவோ. மாங்குயில் ராகம் நாம் பாடவோ.

பெண்: பூங்காற்றே பேசாதே

ஆண்: தீ அள்ளி பூசாதே தாராரா...

பெண்: ஆ..ஆ.ஆஅ..ஆஅ..

ஆண்: காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ வானம் வாழ்த்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ

பெண்: சேலை மூடும் சோலை என்று என்னை பாராட்ட

ஆண்: ஆஹா ஆஹா ஆஅ..ஆ.ஆ. பாவை பார்க்கும் பன்னீர் பார்வை நெஞ்சை நீராட்ட

பெண்: ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன மார்கழி பூங்கா நனைந்தால் என்ன.

ஆண்: தீராதோ என் தேவை.

பெண்: என் கூந்தல் உன் போர்வை..ஆஹா.ஆ..

ஆண்: ஆ..ஆ.ஆஅ..ஆஅ..

பெண்: காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ
ஆண்: வானம் வாழ்த்துக்கள் கூ..றாதோ
பெண்: பூக்கள் பொன் மஞ்சம் போ..டாதோ
ஆண்: காற்றே சங்கீதம் பா..டாதோ

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்..ம்ம்.
பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
ஆண்: ஹா.ஆஹாஹா
பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
ஆண்: ஏஹே ஏஹேஹே..
பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.

பெண்: ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ஹா..ஆஹா
ஆண்: ம்ம்ம்..ம்ம்.
பெண்: ஹா.ஆஹா
ஆண்: ம்ம்ம்..ம்ம்.

பெண்: காதல் தேகங்கள்..
ஆண்: ம்ம்ம்.ம்ம்..

பெண்: காதல் தேகங்கள்.. பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்த்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா...டாதோ

ஆண்: ம்ம்ம்..ஹ்ம்ம்.ம்ம். ம்ம்ம்..ஹ்ம்ம்.ம்ம்.

ஆண்: மாலை வானம் சாலை போடும் பூவே போவோமா

பெண்: ஆஹா ஆஹா ஆஅ..ஆ.ஆ. காதல் மீன்கள் துள்ளும் நேரம் தண்ணீர் சூடாகும்

ஆண்: வாலிப வாரம் கொண்டாடவோ. மாங்குயில் ராகம் நாம் பாடவோ.

பெண்: பூங்காற்றே பேசாதே

ஆண்: தீ அள்ளி பூசாதே தாராரா...

பெண்: ஆ..ஆ.ஆஅ..ஆஅ..

ஆண்: காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ வானம் வாழ்த்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன் மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ

பெண்: சேலை மூடும் சோலை என்று என்னை பாராட்ட

ஆண்: ஆஹா ஆஹா ஆஅ..ஆ.ஆ. பாவை பார்க்கும் பன்னீர் பார்வை நெஞ்சை நீராட்ட

பெண்: ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன மார்கழி பூங்கா நனைந்தால் என்ன.

ஆண்: தீராதோ என் தேவை.

பெண்: என் கூந்தல் உன் போர்வை..ஆஹா.ஆ..

ஆண்: ஆ..ஆ.ஆஅ..ஆஅ..

பெண்: காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ
ஆண்: வானம் வாழ்த்துக்கள் கூ..றாதோ
பெண்: பூக்கள் பொன் மஞ்சம் போ..டாதோ
ஆண்: காற்றே சங்கீதம் பா..டாதோ

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்..ம்ம்.
பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
ஆண்: ஹா.ஆஹாஹா
பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.
ஆண்: ஏஹே ஏஹேஹே..
பெண்: ம்ம்.ம்ம்ம்.ம்ம்.

Female: Mm.mmm.mmm.mmm..mmm. Mm.mmm.mmm.mmm..mmm. Haa.ahaaa
Male: Mmm. mm.
Female: Haa.ahaaa
Male: Mmm. mm.

Female: Kaadhal dhegangal
Male: Mmm. mm.

Female: Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Vaanam vaazhthukkal kooraadho Pookkal pon manjam podaadho Kaatrae sangeetham paadaadho

Male: Mmm. hmm. mm. Mmm.hmmm.mm.

Male: Maamalai vaanam saalai podum Poovae povomaa

Female: Aahaa aahaa aa.aa.aa. Kaadhal meengal thullum neram Thanneer soodaagum

Male: Vaaliba vaaram kondaadavo Maanguyil raagam naam paadavo

Female: Poongaatrae pesaadhae

Male: Thee alli poosaadhae thaaraaraa.

Female: Aa. aa. aaa. aaa.

Male: Kaadhal dhegangal Ponnoonjal aagaadho Vaanam vaazhthukkal kooraadho Pookkal pon manjam podaadho Kaatrae sangeetham paadaadho

Female: Saelai moodum solai endru Ennai paaraatta

Male: Aahaa aahaa aa.aaa.aa. Paavai paarkkum panneer paarvai Nenjai neeraatta

Female: Raathiri megam pozhindhaal enna Maargazhi poongaa nanaindhaal enna

Male: Theeraadho en thaevai

Female: En koondhal un poravai aahaahaa.

Male: Aa. aa. aa. aa.

Female: Kaadhal dhegangal Ponnoonjal aagaadho
Male: Vaanam vaazhthukkal kooraadho
Female: Pookkal pon manjam podaadho
Male: Kaatrae sangeetham paadaadho.

Male: Hmm hmmm mm
Female: Mm..mmm.mm...
Male: Aahaa aahaahaa
Female: Mm..mmm.mm...
Male: Aehae aehaehae
Female: Mm..mmm.mm...

Other Songs From Anbulla Malare (1984)

Most Searched Keywords
  • venmegam pennaga karaoke with lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • i songs lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil karaoke video songs with lyrics free download

  • asku maaro lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • gal karke full movie in tamil

  • marudhani song lyrics

  • enjoy enjaami song lyrics

  • tamil collection lyrics

  • tamil lyrics song download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • tamil hit songs lyrics

  • malargale song lyrics

  • bigil song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil