Thegam Pon Thegam Song Lyrics

Anbulla Malare cover
Movie: Anbulla Malare (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா துடிக்கும் படுக்கை நிலா இளமையின் இனிமையில் ரகசிய மழையில் நனைந்து

பெண்: தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா

குழு: னானன னன்னன்ன னானன னன்ன னன்னா னானன னன்னன்ன னானன னன்ன னன்னா

பெண்: தேக்கி வைத்த ஆசை தீண்ட சொல்லாதோ நாணம் என்னும் பாட்டை அது பாடச் சொல்லாதோ நாயகன் பார்வையில் போதை மீறுமே பாவையின் பாற்கடல் பொங்கும் நேரமே

பெண்: தேகம் எங்கும் தாகம் அது தேடும் பன்னீர் மேகம் தேகம் எங்கும் தாகம் அது தேடும் பன்னீர் மேகம் முத்தம் என்னும் யுத்தம் செய்யும் தேகம் லாலா லலாலா லலாலா லலாலா லலா

குழு: ஆ..ஆஅ.ஆஅ..ஆஅ..ஆஆ...ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ.ஆஅ..ஆஅ..ஆஆ...ஆஅ..ஆஅ..

பெண்: நான்கு கைகள் சேர்ந்து சொர்க்கம் தேடாதோ மேனி எங்கும் உதடு பயணம் போகாதோ தோகையின் கோபுரம் தோளில் சேருமே தாமரைப் பூவினை வண்டு கீறுமே

பெண்: இன்பம் என்னும் உச்சம் அதில் இன்னும் இல்லை மிச்சம் இன்பம் என்னும் உச்சம் அதில் இன்னும் இல்லை மிச்சம் பூவில் தேடும் யோகம் செய்த தேகம்

பெண்: தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா துடிக்கும் படுக்கை நிலா இளமையின் இனிமையில் ரகசிய மழையில் நனைந்து லாலா லலாலா லலாலா லலாலா லலா

Female: Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Thudikkavae padukkai nilaa Ilamaiyin inimaiyil Ragasiya mazhaiyil nanaindhu

Female: Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa

Chorus: Naanana nannanna Naanana nanna nannaa Naanana nannanna Naanana nanna nannaa

Female: Thaekki vaitha aasai Theenda sollaadho Naanam ennum paattai Adhu paada chollaadho Naayagan porvaiyil bodhai meerumae Paavaiyin paarkadal pongum neramae

Female: Dhegam engum dhaagam Adhu thaedum panneer megam Dhegam engum dhaagam Adhu thaedum panneer megam Mutham ennum yutham seiyum dhegam Laalaa lalaalaa lalaalaa lalaalaa lalaa

Chorus: Aa.aaa..aaa.aaa.aaa.aaa.. Haa..aaa..aaa..aaaa.aaa.aaaa..

Female: Naangu kaigal serndhu Sorgam thedaadho Meni engum udhadu Payanam pogaadho Thogaiyin gopuram tholil serumae Thaamarai poovinai vandu keerumae

Female: Inbam ennum ucham Adhil innum illai micham Inbam ennum ucham Adhil innum illai micham Poovil thaedum yogum seidha dhegam

Female: Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Thudikkavae padukkai nilaa Ilamaiyin inimaiyil Ragasiya mazhaiyil nanaindhu Laalaa lalaalaa lalaalaa lalaalaa lalaa

Other Songs From Anbulla Malare (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke male songs with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • usure soorarai pottru lyrics

  • naan movie songs lyrics in tamil

  • tamil lyrics

  • karnan movie song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • naan unarvodu

  • lyrics of soorarai pottru

  • soorarai pottru song lyrics

  • unna nenachu lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • devathayai kanden song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • best love song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • uyirae uyirae song lyrics

  • master vaathi coming lyrics