Raja Ennai Mannithu Vidu Song Lyrics

Andha June 16-am Naal cover
Movie: Andha June 16-am Naal (1984)
Music: T. K. Ramamoorthy
Lyricists: Sundar
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: டார்லிங்...டோன்ட் லீவ் மீ எக்ஸ்கியூஸ் மீ.. லாலலலாலா லாலல்லா..

பெண்: ராஜா என்னை மன்னித்து விடு..
பெண்: ரோஜா மெல்ல அணைத்து எடு

பெண்: ராஜா என்னை மன்னித்து விடு..
ஆண்: நோ..நோ.
பெண்: ரோஜா மெல்ல அணைத்து எடு
ஆண்: நோ..நோ.

பெண்: உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்க்கங்கள் உலகம் இதில் அல்லவா உறவுகள் நானல்லவா..

பெண்: ராஜா என்னை மன்னித்து விடு எக்ஸ்கியூஸ் மீ.. எக்ஸ்கியூஸ் மீ..
ஆண்: ஹேய்..டோண்ட் ஸ்க்யூஸ் மீ...

ஆண்: {ராணி அழகு உந்தன் மேனி இன்ப தோணி பழக மெல்ல வா நீ} (2) இதழ் செந்தூர கிண்ணங்கள் இடை செவ்வாழை பந்தல்கள்

ஆண்: செந்தூர கிண்ணங்கள் செவ்வாழை பந்தல்கள் மோகத்தின் தாகத்தை தேகத்தின் தேசத்தில் தீர்ப்பாயம்மா
பெண்: ஓ நோ

ஆண்: லீனா பளிங்கு உந்தன் மேனி ராணி பங்கு கொள்ள வா நீ

பெண்: கபஸ பாபநிநிஸ
ஆண்: பாம மமகக மமமமக மமமமககக
பெண்: ரிமக ரிஸநிதப
ஆண்: ரிஸரிரிக ரிஸரிரிநி ரிஸரிரிக ரிஸரிரிநி.
பெண்: லாலாலலலாலா லாலலலலல்லா.

பெண்: {அலை மோதும் நெஞ்சம் இன்று நினைந்தேங்கும் மஞ்சம் இனி நீயே தஞ்சம் என்று எனை மீறி கொஞ்சும்} (2) சுகமோ சுவையோ தினமும் வருமோ

ஆண்:{சிலை உன்னை மெல்ல அள்ள புதுக் கலைகள் சொல்ல சொல்ல என்னாசை கண்ணில் மின்ன பொன் மேனி என்னுள் பின்ன}(2) சுகமோ வருமோ இரவே தருமோ

ஆண்: லீனா அழகு உந்தன் மேனி இன்ப ராணி பழகு மெல்ல வா நீ ரரரரரா...
பெண்: லாலலலாலா லாலாலாலா.. லாலலலாலா லாலாலாலா..

Female: Darling .. Dont leave me.. Excuse me.

Female: Raja ennai manithu vidu Roja mella anaithu edu

Female: Raja ennai manithu vidu
Male: No no no
Female: Roja mella anaithu edu
Male: No no no
Female: Unnalae sondhangal ellamae sorgangal Ulagamae nee allava uravugal naan allavaa

Female: Raja ennai manithu vidu Excuse me.excuse me.
Male: Haei dont u squeeze me.

Male: Raani azhagu undhan maeni Inba thoni pazhaga mella vaa nee Raani azhagu undhan maeni Inba thoni pazhaga mella vaa nee Idhazh sendhoora kinnangal Idai sevvaazhai pandhalgal

Male: Sendhoora kinnangal Sevvaazhaipandhalgal Mogathin dhagathai Dhegathin dhesathil theerpaaiyamma
Female: Oh no
Male: Leena palinghu undhan maeni Raani pangu kolla vaa nee

Female: Kabasa papaninisa
Male: Pama mamagaga mamamamaga mamamamagagaga
Female: Rimaga risanidhapa
Male: Risaririrga risaririrni risaririrga risaririrni Lalala.
Female: Lalala.
Male: Lalala.

Female: {Alai modhum nenjam indru Ninaithengum manjam Ini neeyae thanjam endru Enai meeri konjam} (2) Sugamo suvaiyo dhinamum varumo

Male: {Silai unnai mella alla Pudhu kalaigal solla solla Ennaasai kannil minna Pon maeni ennul pinna} (2) Sugamoo varumoo iravae tharumoo

Male: Leena azhaghu undhan maeni Inba raani pazhagu mella vaa nee Rararara
Female: Lalala.

Other Songs From Andha June 16-am Naal (1984)

Most Searched Keywords
  • paatu paadava karaoke

  • vaathi coming song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil karaoke songs with lyrics free download

  • kutty story in tamil lyrics

  • tamilpaa

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil songs to english translation

  • viswasam tamil paadal

  • cuckoo cuckoo lyrics in tamil

  • album song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • tamil songs lyrics download for mobile

  • master vaathi raid

  • new tamil songs lyrics

  • ilaya nila karaoke download

  • chammak challo meaning in tamil

  • tamil song search by lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font