Added Date: Feb 11, 2022
பெண்: காதல் போதும் காதல் போதும் எப்போது அள்ளி அணைப்பாய் காதல் போதும் காதல் போதும் எப்போது முத்தமிடுவாய்
பெண்: கண் மூடும் கனவிலும் நுழைகின்றாய் கை கூட எந்நாளும் மறக்கின்றாய் எனக்குள் விழுவாய் மழை துளியாய் எனை நான் தருவேன் புது மலராய்
பெண்: காதல் போதும் காதல் போதும் எப்போது அள்ளி அணைப்பாய்
பெண்: இங்கே ஆண்களில் நீதான் அழகு உலகம் முழுதும் உரைத்தேன் ரோஜா பூக்கள் உன்னிறம் தோற்கும் இருளில்கூட ரசிப்பேன்
பெண்: ஐஸ்வர்யா உன்னிடத்தில் ஆட்டோகிராப் வாங்குவாள் சல்மான்கான் என்னிடத்தில் ஒரு கம்ப்ளைன்ட் பண்ணுவான்
பெண்: திறந்த மார்பில் என் முகம் புதைப்பேன் உன் இதய துடிப்பில் என் பெயர் கேட்ப்பேன் தள்ளி தள்ளி போகாதேடா உன்னை வழங்கு

குழு: ........
பெண்: உன் இதயம் நழுவி என் வசம் விழுந்தால் புதிதாய் நானும் பிறப்பேன் உன் விழிகள் அசைத்து சிக்னல் தந்தாள் உலகை நானும் ரசிப்பேன்
பெண்: அழகான உன்னை கண்டால் அஜித்யும் அஞ்சலாம் ஸ்டைலாக நீ நடந்தால் விஜயை மிஞ்சலாம்
பெண்: நிலவுகூட உன்னிடம் வெளிச்சம் கேட்க்கும் சூரியன்கூட உன்னிடம் வெப்பம் கேட்க்கும் தள்ளி தள்ளி போகாதேடா உன்னை வழங்கு

பெண்: காதல் போதும் காதல் போதும் எப்போது அள்ளி அணைப்பாய்..

Female: Kaadhal podhum Kaadhal podhum Eppodhu alli anaipaai Kaadhal podhum Kaadhal podhum Eppodhu muthamiduvaai
Female: Kann moodum Kanavilum nuzhaigindraai Kai kuda ennaalum Marakkindraai Ennakkul vizhuvaai mazhai thuliyaai Enai naan tharuven pudhu malaraai
Female: Kaadhal podhum Kaadhal podhum Eppodhu alli anaipaai
Female: Ingae aangalil Neethaan azhagu Ulagam muzhuthum urainthen Roja pookkal unniram thorkkum Irulil kooda rasippen
Female: Aishwarya unnidathil Autograph vanguvaal Salmaan khaan ennidathil Oru complaint pannuvaan
Female: Thirantha maarbil En mugam puthaippen Un idhaya thudippil En peyar ketppen Thalli thalli pogaathae daa Unnai vazhangu
Female: Kaadhal podhum Kaadhal podhum Eppodhu alli anaipaai
Chorus: ........
Female: Un idhayam nazhuvi En vasam vizhunthaal Pudhithaai naanum pirappen Un vizhigal asaithu Signal thanthaal Ulagai naanum rasippen
Female: Azhagaana unnai kandaal Ajith-um anjalaam Style-aaga nee nadanthaal Vijayai minjalaam
Female: Nilavu kooda Unnidam velicjam ketkkum Sooriyan kooda Unnidam veppam ketkkum Thalli thalli pogaathae daa Unnai vazhangu
Female: Kaadhal podhum Kaadhal podhum Eppodhu alli anaipaai Kaadhal podhum Kaadhal podhum Eppodhu muthamiduvaai
Female: Kann moodum Kanavilum nuzhaigindraai Kai kuda ennaalum Marakkindraai Ennakkul vizhuvaai mazhai thuliyaai Enai naan tharuven pudhu malaraai
Female: Kaadhal podhum Kaadhal podhum Eppodhu alli anaipaai....
unna nenachu nenachu karaoke download
minnale karaoke
google google panni parthen song lyrics in tamil
konjum mainakkale karaoke
yaanji song lyrics
tamil love feeling songs lyrics
venmathi song lyrics
naan unarvodu
ovvoru pookalume karaoke
usure soorarai pottru
tamil songs without lyrics
tamil song lyrics whatsapp status download
alaipayuthey karaoke with lyrics
bigil unakaga
lyrics song status tamil
kanne kalaimane karaoke download
best lyrics in tamil love songs
arariro song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics