Added Date: Feb 11, 2022
ஆண்: நான் வாழ்ந்திட காற்று வேண்டும் காதல் போதும் நான் வசித்திட வீடு வேண்டும் இதயம் போதும்
ஆண்: காலை எழுந்ததும் தண்ணீர் வேண்டும் புன்னகை கலந்த முத்தம் கொடு குளித்து முடித்து வந்து நிற்கிறேன் துடித்திட உனது கூந்தல் கொடு
ஆண்: என் காதல் தேவதையே இந்த வரங்கள் போதுமடி

ஆண்: வளையல்கள் கொலுசுகள் சப்தங்கள் போதும் இசை வேண்டும் அந்த பொழுதினில் சிந்தி சினுங்கிடும் கொஞ்சல்கள் போதும் மொழி வேண்டும்
ஆண்: நீ தந்த நிழலே போதும் வெயில் நாளில் குடை வேண்டாம் உன் வாச சேலைகள் போதும் போர்வைகளே வேண்டாம்
ஆண்: ஓஹ்.. தலை வைக்க மடி கொடுத்தாய் தலை அணையின் துணை வேண்டாம் உனக்குள் வாழ்கிறேன் உனக்குள் வாழ்கிறேன் இப்படியே என்னை வாழ விடு

ஆண்: ஒளிவிடும் உன்னுடல் வெளிச்சங்கள் போதும் இறைவினிலே உன்னை சூடிடும் வண்ண மலர்களின் வாசனை போதும் மூச்சினிலே
ஆண்: உன் பேரை சொன்னாள் போதும் பிரார்த்தனைகள் தேவை இல்லை நீ நடந்த சுவடுகள் போதும் வேறு வழி தேவை இல்லை
ஆண்: ஓஹ்.. பசி ஏற்றும் உன் அழகை ருசி பார்க்கும் சுகம் போதும் உனது காதலில் உனது காதலில் மரணம் என்பது மறந்து விடும்

Male: Naan vaazhnthinda Kaatru vendam Kaadhal podhum Naan vasithida veedu vendam Idhayam podhum
Male: Kaalai ezhundhathum Thaeneer vendam Punnagai kalandha mutham kodu Kulithu mudithu vandhu nirkkiren Thudaithida unadhu koondhal kodu
Male: En kaadhal devathaiyae Intha varangal podhumadi

Male: Valayalgal kolusugal Sapthangal podhum isai vendam Andha pozhuthinil Sindhi chinungidum Konjalgal pothum mozhi vendam
Male: Nee thantha nizhalae podhum Veyil naalil kudai vendam Un vaasa chaelaigal podhum Porvaigalae ini vendam
Male: Oh.. Thalai vaikka madi koduthaai Thalai anayin thunai vendaam Unakkul vaazhgiren Unakkul vaazhgiren Ippadiyae ennai vaazha vidu
Male: Naan vaazhnthinda Kaatru vendam Kaadhal podhum Naan vasithida veedu vendam Idhayam podhum
Male: Kaalai ezhundhathum Thaeneer vendam Punnagai kalandha mutham kodu Kulithu mudithu vandhu nirkkiren Thudaithida unadhu koondhal kodu
Male: En kaadhal devathaiyae Intha varangal podhumadi
Male: Naan vaazhnthinda Kaatru vendam Kaadhal podhum Naan vasithida veedu vendam Idhayam podhum
Male: Olividum unnudal Velichangal podhum iravinilae Unnai soodidum vanna malargalin Vaasanai podhum moochinilae
Male: Un perai chonnaal podhum Prarthanaigal thaevai illai Nee nadandha suvadugal podhum Veru vazhi thevai illai
Male: Oh.. Pasi yaetrum un azhagai Rusi paarkum sugam podhum Unadhu kaadhalil Unadhu kaadhalil Maranam enbathu maranthu vidum
Male: Naan vaazhnthinda Kaatru vendam Kaadhal podhum Naan vasithida veedu vendam Idhayam podhum
Male: Kaalai ezhundhathum Thaeneer vendam Punnagai kalandha mutham kodu Kulithu mudithu vandhu nirkkiren Thudaithida unadhu koondhal kodu
Male: En kaadhal devathaiyae Intha varangal podhumadi
Male: Naan vaazhnthinda Kaatru vendam Kaadhal podhum Naan vasithida veedu vendam Idhayam podhum
kannamma song lyrics
kai veesum kaatrai karaoke download
alagiya sirukki full movie
kutty story song lyrics
lyrics of google google song from thuppakki
maara movie lyrics in tamil
mgr karaoke songs with lyrics
google google tamil song lyrics
comali song lyrics in tamil
snegithiye songs lyrics
anbe anbe tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamilpaa master
tamil lyrics video download
ennathuyire ennathuyire song lyrics
namashivaya vazhga lyrics
maruvarthai song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil mp3 song with lyrics download
kathai poma song lyrics