Nalla Neram Neram Song Lyrics

Andha Oru Nimidam cover
Movie: Andha Oru Nimidam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ துகு துகு துத் து து துகு துகு துகு துத் து து துகு துகு துத் து து துகு துகு துகு துத் து து

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும்

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும் தேவர்கள் பாடலாம் தேவர்கள் பாடலாம் தேவதை ஆடலாம்

பெண்: நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும் கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்

பெண்: கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும் ப ப ப...ப ப ப கண்டதும் உன் மனம் பொங்கும் என் கண்களில் சந்திரன் தங்கும்

பெண்: மன்மதன் சங்கமம் இது வாடகை தங்கம் இது நாயகன் விடும் வரை நழுவாது

பெண்: தாண்ட வேண்டும் எல்லை வேலை ஏதும் இல்லை எல்லாம் ஆண்டவன் லீலை மேடை ஏறும் பெண்மை ஆடை இல்லா பொம்மை இளமை துடிக்குது ப ப ப ப ஆ ஆ ஆ ஆ

பெண்: ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு ப ப ப...ப ப ப

பெண்: ஆடவர் கண்களுக்கென்று என் ஆடையில் ஜன்னலும் உண்டு வாசனை சோலை இது வாலிப வாசல் இது ராத்திரி ஏற்றிய ஜோதி இது

பெண்: வாழ மண்ணில் வந்தோம் வாழ்க்கை இங்கே கொஞ்சம் காண்போம் மல்லிகை மஞ்சம் போதை ஏறும் வண்ணம் தங்க வேண்டும் கிண்ணம் இரவு கொதிக்கிது த ர த ர த ர த ர

Chorus: Aah aah aah aah aah aah Thugu thugu thuth thu thu Thugu thugu thugu thuth thu thu Thugu thugu thuth thu thu Thugu thugu thugu thuth thu thu

Female: Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum

Female: Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum Devargal paadalaam Devargal paadalaam Devadhai aadalaam

Female: Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum

Female: Kandadhum un manam pongum En kangalil chandhiran thangum Pa pa pa Pa pa pa Kandadhum un manam pongum En kangalil chandhiran thangum

Female: Manmadha sangam idhu Vaadagai thangam idhu Naayagan vidum varai nazhuvaadhu

Female: Thaanda vendum ellai Velai yedhum illai Ellaam aandavan leelai Medai yerum penmai Aadai illaa bommai Ilamai thudikkudhu Pa pa pa pa ah ah ah ah

Female: Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum

Female: Aadvar kangalukkendru En aadaiyil jannalum undu Pa pa pa Pa pa pa

Female: Aadavar kangalukkendru En aadaiyil jannalum undu Vaasanai cholai idhu Vaaliba vaasal idhu Raaththiri yettriya jodhi idhu

Female: Vaazha mannil vandhom Vaazhkkai ingae konjam kaanbom Malligai manjam Bodhai yerum vannam Thanga vendum kinnam Iravu kodhikkidhu Tha ra tha ra tha ra tha ra

Female: Nalla neram neram Naalum yogham yogham Vettri maalaigal soodum Kanavugal ellaam nanavugal aagum

Other Songs From Andha Oru Nimidam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki ringtone download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil songs without lyrics only music free download

  • tamil songs with english words

  • happy birthday song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil gana lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil kannadasan padal

  • ithuvum kadanthu pogum song lyrics

  • chellamma chellamma movie

  • enge enathu kavithai karaoke with lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • spb songs karaoke with lyrics

  • happy birthday lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • tamil karaoke download mp3

  • tamil mp3 songs with lyrics display download