Added Date: Feb 11, 2022
பெண்: சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
பெண்: சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
ஆண்: அன்பு லைலா
பெண்: ஹும்
ஆண்: நீயே எந்தன் ஜீவ சொந்தம்
பெண்: ஹஹ்ஹ
ஆண்: நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்
பெண்: சம்மதம் என்ன சொல்லவா மௌனமே சொல்லும் அல்லவா
ஆண்: கிண்ணமாய் என்னை மாற்றவா உன்னையே வந்து ஊற்றவா
பெண்: மது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது
ஆண்: உன் பேரைச்சொல்கிறேன் அதில் போதை உள்ளது
பெண்: வருகவே வருகவே
ஆண்: ஆ..ஆஅ...அஆ.ஆஆ..
ஆண்: சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
குழு: ஆ..ப த நி சா நி ச நி த ப த ம ப க ம பா த நி த பா ம ம க பா ம நி த நி தா க ம த மா க ம த பா
ஆண்: மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
பெண்: அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்
ஆண்: சொர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே
பெண்: நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் பற்றுமே ஒற்றுமே
ஆண்: சோழன் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும் மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்
பெண்: சந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்ததே தென்றலே இன்று நின்றது நன்றுதான் சந்தம் என்றது கன்றுகள் ரெண்டு இன்றுபோல் என்றும் வென்று வாழ்கின்றது
ஆண்: வாழ்கவே.வாழ்கவே..
பெண்: ஆ..ஆஅ...அஆ.ஆஆ..
பெண்: சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே
குழு: ஆ..ஆஅ...அஆ.ஆஆ..
ஆண்: சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
பெண்: அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை
ஆண்: காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம் பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்
பெண்: நம் காதல் பாடவே சுரம் ஏழு போதுமா
ஆண்: நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
பெண்: கவிமழை பொழியுமா
குழு: ஆ..ஆஅ...அஆ.ஆஆ..
ஆண்: ஆ..ஹஹ்ஹஹா.பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே கவிதை எழுத இளைய கவிகள் எழுகவே எழுகவே
குழு: ஆ..ஆஅ...அஆ.ஆஆ..
ஆண்: பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே

Female: Siriya paravai Siragai virikka thudikkiradhae Siragai virithu Nilavai urasa ninaikkiradhae Udhadu uruga amudham paruga Varugavae varugavae
Female: Siriya paravai Siragai virikka thudikkiradhae Siragai virithu Nilavai urasa ninaikkiradhae
Male: Anbu lailaa
Female: Hum
Male: Neeyae endhan jeeva sondham
Female: Hahha
Male: Nee sirithaal paalai engum
Poo vasandham
Female: Sammadham enna sollavaa
Mounamae sollum allavaa
Male: Kinnamaai ennai maatravaa
Unnaiyae vandhu ootravaa
Female: Madhu bodhai vendumaa Idhazh bodhai nalladhu
Male: Un perai cholgiren Adhil bodhai ulladhu
Female: Varugavae varugavae
Male: Aa..aa..aaa.aaa...
Male: Siriya paravai Siragai virikka thudikkiradhae Siragai virithu Nilavai urasa ninaikkiradhae Udhadu uruga amudham paruga Varugavae varugavae Siriya paravai Siragai virikka thudikkiradhae
Chorus: Aa..pa da ni saa Ni sa ni da pa da ma pa ka ma paa Da ni da paa ma ma paa ma ni dai daa Ka ma da maa ka ma da paa
Male: Manjamae thamizhin mandramae Pudhiya sandhamae sindhinen
Female: Anbanae ilaiya kambanae Kavidhai nanbanae nambinen
Male: Swarnamae arasa annamae Idhazhin yudhdhamae muthamae
Female: Nettriyil viyarvai sottumae Kaigal pattrumae ottrumae
Male: Chozhan kuyil paadugayil Solaikuyil oivedukkum Mellinangal paadu kannae Vallinangal vaai valikkum
Female: Sandhamae inbam thandhadhu Gangayae ingu vandhadhae Thendralae indru nindradhu Nandrudhaan sandham endradhu Kandrugal rendu indrupol Endrum vendru vaazhgindradhu
Male: Vaazhgavae vaazhgavae
Chorus: Aaa.aaaa.aaa..
Female: Siriya paravai
Siragai virikka thudikkiradhae
Siragai virithu
Nilavai urasa ninaikkiradhae
Udhadu urugha amudham parugha
Varugavae varugavae
Chorus: Aaa.a.aaa.aaa..
Male: Siriya paravai Siragai virikka thudikkiradhae
Female: Anbu romio Ingae oru kaaval illai Thaen kudiththaal Ingae oru kelvi illai
Male: Kaadhalin kalvi chaalaiyil Kangalae nalla thaththuvam Poovaiyin maeni arpudham Pookkalaal seidha puthagam
Female: Nam kaadhal paadavae Suram ezhu podhumaa
Male: Nam nesam pesavae Oru baashai podhumaa
Female: Kavi mazhai pozhiyumaa
Chorus: Aaa.aaa.aaa.
Male: Hahhahaa..pazhaiya kanavu
Unakku edharkku kalaiyattumae
Namadhu kadhaiyai
Ulagam muzhudhum pugazhattumae
Kavidhai yezhudha ilaiya kavigal
Ezhugavae ezhugavae
Chorus: Aaa..aaa.aaa..
Male: Pazhaiya kanavu Unakku edharkku kalaiyattumae Namadhu kadhaiyai Ulagam muzhudhum pugazhattumae
ilayaraja song lyrics
spb songs karaoke with lyrics
tamil song english translation game
thoda thoda malarndhadhenna lyrics
tamil christian songs with lyrics and guitar chords
cuckoo cuckoo song lyrics tamil
3 movie tamil songs lyrics
tamil melody lyrics
malto kithapuleh
tamil love feeling songs lyrics for him
happy birthday lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
thamizha thamizha song lyrics
online tamil karaoke songs with lyrics
naan nanagavay vandiroukirain lyrics
arariro song lyrics in tamil
snegithiye songs lyrics
karnan movie song lyrics in tamil
thoorigai song lyrics