Added Date: Feb 11, 2022
ஆண்: யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ
ஆண்: கருவில் இருந்து இருளில் தொடங்கும் மரண விடியல் யார்தான் கண்டாரோ கனவு பிழைக்க நினைந்து கதறும் உயிரின் ஒலியை யார்தான் கண்டாரோ
ஆண்: நான் வருகிறேன் துணிந்து முன் விரைகிறேன் நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ
குழு: நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ
ஆண்: யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டா...ரோ
ஆண்: யார் அழைப்பது இறுதி யார் உரைப்பது காரிருள் கரைந்திடும் விடுகதை முடிந்ததும் நிழல்கள் சாகுமோ
ஆண்: யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டா...ரோ...
ஆண்: யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ..

Male: Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro
Male: Karuvil irundhu irulil thodangum Marana vidiyal Yaar dhaan kandaaro Kanavu pizhaikka ninaindhu kadharum Uyirin ozhiyai Yaar dhaan kandaaro
Male: Naan varugiren thunindhu mun viraigiren Nadagam mudigaiyil thiraigal odungumo Vedathai kalaigaiyil verumai theendumo
Chorus: Nadagam mudigaiyil thiraigal odungumo Vedathai kalaigaiyil verumai theendumo
Male: Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaaaaaroooo
Male: Yaar azhaippadhu Irudhi yaar uraippadhu Kaar irul karainthidum Vizhigal kadharumo Vidukadhai mudindhathum Nizhalgal saagumo
Male: Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaaaaroooo
Male: Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro
asuran song lyrics in tamil download mp3
kadhal mattum purivathillai song lyrics
google google tamil song lyrics in english
nenjodu kalanthidu song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil christmas songs lyrics
google goole song lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil song lyrics 2020
online tamil karaoke songs with lyrics
morattu single song lyrics
maraigirai full movie tamil
pagal iravai kan vizhithidava song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
cuckoo cuckoo dhee song lyrics
best lyrics in tamil
photo song lyrics in tamil
aathangara orathil
en iniya pon nilave lyrics
tamil bhajans lyrics