I Love You Aasaiyaanene Un Mele Song Lyrics

Andhaman Kaidhi cover

பெண்: ஐ லவ் யூ.

ஆண்: ஹேய்

பெண்: டூ.யூ.லவ்.மீ.

ஆண்: ஹிஹிஹிஹி ஹிஹிஹே ஹிஹிஹே எஸ்ஸு எஸ்ஸு எஸ்ஸு

பெண்: ஐ லவ் யூ.

ஆண்: ஆசையானேனே உன் மேலே

பெண்: கம் நியர்

ஆண்: கண்டதே இல்லை உன் போலே

இருவர்: ஐலவ்யூ ஐலவ்யூ ஆசையானேனே உன் மேலே கம் நியர் மைடியர் கண்டதே இல்லை உன் போலே

பெண்: எலிஃபண்டு பாடியே

ஆண்: எஸ்ஸு ஆஹ் நோ நோ நோ நோ நோ

பெண்: எலிஃப்ண்டு பாடியே எனக்கு நீ ஜோடியே இன்பமாக ஆடியே இருப்போமே கூடியே எலிஃப்ண்டு பாடியே எனக்கு நீ ஜோடியே இன்பமாக ஆடியே இருப்போமே கூடியே

ஆண்: கண்டதும் உன் பியூட்டியே காதலையே மூட்டியே என் ஹார்ட்டை வாட்டியே ஒர்ரிப் பண்ணுதே ஹேய் ஒர்ரிப் பண்ணுதே

இருவர்: ஐலவ்யூ ஐலவ்யூ ஆசையானேனே உன் மேலே கம் நியர் மைடியர் கண்டதே இல்லை உன் போலே

பெண்: ரோமியோவும் ஜுலியட் போலவே நாமே திஸ் வேர்ல்டு மீதிலே ரோமியோவும் ஜுலியட் போலவே நாமே திஸ் வேர்ல்டு மீதிலே

ஆண்: புதுப் பெண்டாட்டியே ஆசைக் கண்ணாட்டியே இனி கொண்டாட்டமே லைஃப்புலே இனி கொண்டாட்டமே லைஃப்புலே லேடி நீ லேடன் நான் ஜாலியே

பெண்: ஜாலியாகப் பாடுவேன் வெரி ஃபைனாய் ஆடுவேன் மாடர்ன் ட்ரஸ்ஸு போடுவேன் ஃபேஷனாகவே ஃபேஷனாகவே

இருவர்: ஐலவ்யூ ஐலவ்யூ ஆசையானேனே உன் மேலே கம் நியர் மைடியர் கண்டதே இல்லை உன் போலே லலலலா. லலலலா. லலலலா.

Female: I love you.

Male: Haei

Female: Do.you.love.me.

Male: Hihihihi Hihihae Hihihae Yesseee yesseee yesseee

Female: I love you

Male: Aasaiyaanaenae un melae

Female: Come near

Male: Kandadhae illai un polae

Both: I love you I love you Aasaiyaanaenae un melae Come near my dear Kandadhae illai un polae

Female: Elephantu bodiyae

Male: Yessee aah no no no no no

Female: Elephantu bodiyae Enakku nee jodiyae Inbamaaga aadiyae Iruppomae koodiyae Elephantu bodiyae Enakku nee jodiyae Inbamaaga aadiyae Iruppomae koodiyae

Male: Kandadhum un beautiyae Kaadhalaiyae moottiyae En heartai vaattiyae Worry pannudhae haei Worry pannudhae

Both: I love you I love you Aasaiyaanaenae un melae Come near my dear Kandadhae illai un polae

Female: Romeovum juliyat polavae Naamae this world meedhilae Romeovum juliyat polavae Naamae this world meedhilae

Male: Pudhu pendaattiyae Aasai kannaattiyae Ini kondaattamae liffulae Ini kondaattamae liffulae Lady nee laedan naan jaaliyae

Female: Jaaliyaaga paaduven Very finaai aaduven Modern dressu poduven Fashionaagavae fashionaagavae

Both: I love you I love you Aasaiyaanaenae un melae Come near my dear Kandadhae illai un polae Lalalalaa. lalalalaa. lalalalaa.

Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • sarpatta parambarai lyrics tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • maara movie song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • kutty pattas full movie tamil

  • thullatha manamum thullum padal

  • kadhal kavithai lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • kutty pasanga song

  • tamil christmas songs lyrics

  • tamil melody lyrics

  • nanbiye song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • anbe anbe tamil lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • bhagyada lakshmi baramma tamil