Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ.ஏ. வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ.ஏ. வாழ்வின் ஜீவன் காதலே
ஆண்: சூழும் இன்பம் யாவுமே மெய்க் காதலால் உண்டாகுமே சூழும் இன்பம் யாவுமே மெய்க் காதலால் உண்டாகுமே மீளாத் துன்பம் மூளும் மென்னாளும் காதலர் பிரிவாலே மீளாத் துன்பம் மூளும் மென்னாளும் காதலர் பிரிவாலே ஹே.ஏ.
ஆண்: வாழ்வின் ஜீவன் காதலே வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே.ஏ.ஏ. வாழ்வின் ஜீவன் காதலே
ஆண்: கண் வழியேகிக் கருத்தினில் மேவி கலந்திடும் அழியா ஓவியமே கண் வழியேகிக் கருத்தினில் மேவி கலந்திடும் அழியா ஓவியமே விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில் விந்தைக் காவியமே விண்ணுயர் வானவில் மோகனக் கலையெழில் விந்தைக் காவியமே ஹே.ஏ.

ஆண்: ஆதவன் காணாத் தாமரைபோல் குளிர் அம்புலி காணா அல்லி போல் ஆதவன் காணாத் தாமரைபோல் குளிர் அம்புலி காணா அல்லி போல் மாமுகில் காணாத் தோகையைப் போலும் வாடிடுமே மனமே. மாமுகில் காணாத் தோகையைப் போலும் வாடிடுமே மனமே ஹே.ஏ.

Male: Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae.ae.ae. Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae.ae.ae. Vaazhvin jeevan kaadhalae
Male: Soozhum inbam yaavumae Mei kaadhalaal undaagumae Soozhum inbam yaavumae Mei kaadhalaal undaagumae Meelaa thunbam moolum ennaalum Kaadhalar pirivaalae Meelaa thunbam moolum ennaalum Kaadhalar pirivaalae hae.ae.
Male: Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae.ae.ae. Vaazhvin jeevan kaadhalae
Male: Kan vazhiyaegi karuthinil maevi Kalandhidum azhiyaa oviyamae Kan vazhiyaegi karuthinil maevi Kalandhidum azhiyaa oviyamae Vinnuyar vaanavil Mogana kalaiezhil vindhai kaaviyamae Vinnuyar vaanavil Mogana kalai ezhil vindhai kaaviyamae hae.ae.
Male: Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae.ae.ae. Vaazhvin jeevan kaadhalae
Male: Aadhavan kaanaa thaamarai pol kulir Ambuli kaanaa alli pol Aadhavan kaanaa thaamarai pol kulir Ambuli kaanaa alli pol Maamugil kaanaa thogaiyai polum Vaadidumae manamae. Maamugil kaanaa thoghaiyai polum Vaadidumae manamae hae.ae.
Male: Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae.ae.ae. Vaazhvin jeevan kaadhalae
Female: Vaazhvin jeevan kaadhalae Valarum anbin nilaiyaalae Jegameedhilae.ae.ae. Vaazhvin jeevan kaadhalae
lyrics video in tamil
best lyrics in tamil love songs
soorarai pottru kaattu payale lyrics
ilayaraja songs karaoke with lyrics
paatu paadava karaoke
tamil christian songs lyrics
malaigal vilagi ponalum karaoke
sundari kannal karaoke
naan movie songs lyrics in tamil
tamil worship songs lyrics
siragugal lyrics
national anthem in tamil lyrics
tamil love feeling songs lyrics for him
munbe vaa song lyrics in tamil
oh azhage maara song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil hymns lyrics
old tamil songs lyrics
azhage azhage saivam karaoke