Vanna Malar Thannai Kandu Song Lyrics

Andhaman Kaidhi cover
Movie: Andhaman Kaidhi (1952)
Music: G. Govindarajulu Naidu
Lyricists: Ku. Sa. Krishnamoorthi
Singers: T. A. Mothi and P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ...ஓ. ஹோ ஓ ஓ ஓ ஓ.பாலு.

ஆண்: ஹோ.ஓ. ஹோ ஓ ஓ ஓ ஓ...லீலா...

பெண்: வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு என்ன சொல்லுது. வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

ஆண்: கன்னி உந்தன் கண்ணைக் கண்டு தன் இனம் என்றே மருண்டு தன் நிலை மறந்தே வண்டு இசை பாடுது..ஹேய் கன்னி உந்தன் கண்ணைக் கண்டு வண்டு

பெண்: கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர் கான வேடன் போலே வந்து கண்ணி வைக்கப் பார்க்குறீர்

ஆண்: மானென மருண்டோடும் பெண் மானே மானென மருண்டோடும் பெண் மானே உன்னை நான் விடேனே

பெண்: மானிதுவும் அல்லவே பூ மானே மயங்காதே வீணே மானிதுவும் அல்லவே பூ மானே

ஆண்: கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே கோவை இதழ் தன்னைக் கண்டு ஆவல் மீறி வந்தே

பெண்: கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே கொத்தித் தின்னப் பித்தம் கொண்டதேனோ கிளி போலவே

ஆண்: கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன் நெஞ்சினைக் கவர்ந்த இன்ப வஞ்சியை மெய்க் காதல் தந்த வண்ணக் கிளியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே

பெண்: முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம் முழு மதியும் முகிலும் போல் நாம் விளையாடுவோம்

ஆண்: விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம் விழி மணியும் இமையும் போலே உறவாடுவோம்

பெண்: ஆருயிரே.ஏ.ஏ.

பெண்: ஆரமுதே.ஏ.ஏ.

ஆண்: ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம் ஆரமுதெனவே காதல் இன்பம் காணுவோம்

பெண்: அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம்

இருவர்: நாமே அன்பில் இணைந்தொன்றாய் வாழுவோம்

இருவர்: வண்ணமலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு தன்னை மறந்தே பொன் வண்டு காதல் பேசுது வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

Female: Ho.oo. Ho oo oo oo oo baalu.

Male: Ho.oo. Ho oo oo oo oo leelaa.

Female: Vanna malar thannai kandu Innisai pan paadi kondu Thannai marandhae pon vandu Enna solludhu. Vanna malar thannai kandu vandu

Male: Kanni undhan kannai kandu Than inam endrae marundu Than nilai marandhae vandu Isai paadudhu..heyy Kanni undhan kannai kandu vandu

Female: Kaana vaedan polae vandhu Kanni vaikka paarkkureer Kaana vaedan polae vandhu Kanni vaikkap paarkkureer

Male: Maanena marundodum Pen maanae Maanena marundodum Pen maanae Unnai naan vidaenae

Female: Maanidhuvum allavae poo maanae Mayangaadhae veenae Maanidhuvum allavae poo maanae

Male: Kovai idhazh thannai kandu Aaval meeri vandhae Kovai idhazh thannai kandu Aaval meeri vandhae

Female: Kothi thinna pittham Kondadhaeno kili polavae Kothi thinna pittham Kondadhaeno kili polavae

Male: Konji konji paesi endhan Nenjinai kavarndha inba Vanjiyai mei kaadhal thandha Vanna kiliyae Konji konji paesum kiliyae

Female: Muzhu madhiyum mugilum Pol naam vilaiyaaduvom Muzhu madhiyum mugilum Pol naam vilaiyaaduvom

Male: Vizhi maniyum imaiyum polae Uravaaduvom Vizhi maniyum imaiyum polae Uravaaduvom

Female: Aaruyirae.ae.ae.

Male: Aaramudhae.ae.ae.

Male: Aaramudhenavae kaadhal Inbam kaanuvom Aaramudhenavae kaadhal Inbam kaanuvom

Female: Anbil inaindhondraai Vaazhuvom

Both: Naamae anbil inaindhondraai Vaazhuvom

Both: Vanna malar thannai kandu Innisai pan paadi kondu Thannai marandhae pon vandu Kaadhal paesudhu Vanna malar thannai kandu vandu

Most Searched Keywords
  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kuruthi aattam song lyrics

  • best love lyrics tamil

  • verithanam song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kannathil muthamittal song lyrics free download

  • rasathi unna song lyrics

  • lyrics with song in tamil

  • tamil lyrics video songs download

  • online tamil karaoke songs with lyrics

  • gaana songs tamil lyrics

  • tamil hymns lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • karnan thattan thattan song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • usure soorarai pottru lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • master song lyrics in tamil free download