Moodi Vacha Thazhampoo Song Lyrics

Andhi Mayakkam cover
Movie: Andhi Mayakkam (1981)
Music: Shyam
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan and Vani Jairam

Added Date: Feb 11, 2022

விசில்: .........

குழு: தந்தன தான தந்தன தான தானானன்னான தந்தன தான தந்தன தான தானானன்னான

ஆண்: மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது
பெண்: ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது.

குழு: அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி மொட்டு விரிந்தது தன்னாலே நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள் பட்டு அழிந்தது முன்னாலே..

ஆண்: மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது அய்யோ

விசில்: .........

குழு: ...........

பெண்: மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன் வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்.. மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன் வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்..

ஆண்: அத்தமக..ஏ..ஏ..ஏ.. அத்தமக மேனியெல்லாம் பூவாசம் அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம் அத்தமக மேனியெல்லாம் பூவாசம் அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம்

பெண்: முந்தி விரித்ததும் பந்தி நடக்குது சிந்தி விழுந்தது பன்னீரு
ஆண்: பட்டு முகச்சிட்டு பட்டு உடல் பட்டு சுட்டு கெடக்குது தண்ணீரு..

பெண்: ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது.ஹோ

விசில்: .........

குழு: ...........

ஆண்: இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ

பெண்: ஆசை மச்சான்...ஆ..ஆ...ஆ... ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான் கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான் ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான் கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான்

ஆண்: அந்தியில் வந்தொரு சுந்தரி என்னிடம் மன்மத சங்கதி சொன்னாளே
பெண்: மன்மதன் மறந்த சங்கதி கூட மாப்பிள்ளை என்னிடம் சொன்னானே

குழு: .........

Whistle: ......

Chorus: Thanthana thaana thanthana thaana Thaanaanannaana Thanthana thaana thanthana thaana Thaanaanannaana

Male: Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu
Female: Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu Ada kenda meenai pola rendu kannu thudikkuthu

Chorus: Ada thottathum kaigalil ottiya poongodi Mottu virinthathu thannaalae Netriyil ottiya pottukkal vervaigal Pattu azhinthathu munnaalae..

Whistle: .......

Chorus: .......

Female: Maman magan per solli maasiyilae aalaanaen Vaaikkaal karaiyoram avan vaadappattu poovaanaen Maman magan per solli maasiyilae aalaanaen Vaaikkaal karaiyoram avan vaadappattu poovaanaen

Male: Aththamga...ae..ae..ae... Aththamaga maeniyellaam povaasam Ava sollugindra vaarththaiyellam paayaasam Aththamga... Aththamaga maeniyellaam povaasam Ava sollugindra vaarththaiyellam paayaasam

Female: Munthi viriththathum panthi nadakkutu Sinthi vizhunthathu panneeru
Male: Pattu muga chittu pattu udal pattu Suttu kedakkuthu thanneeru.

Chorus: Ada thottathum kaigalil ottiya poongodi Mottu virinthathu thannaalae Netriyil ottiya pottukkal vervaigal Pattu azhinthathu munnaalae..

Female: Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu Ada kenda meenai pola rendu kannu thudikkuthu

Whistle: .......

Chorus: .......

Male: Iva kaanaatha katchiyai kaatti vittaalo Mogamennum theeya mootti vittaalo Iva kaanaatha katchiyai kaatti vittaalo Mogamennum theeya mootti vittaalo

Female: Aasai machchaan..aa..aa..aa. Aasai machchaan ingae kanni vachchaan Kanni vachcha pinnae kannam vachchaan Aasai machchaan ingae kanni vachchaan Kanni vachcha pinnae kannam vachchaan

Male: Anthiyil vanthathoru sundari ennidam Manmatha sangathi sonnaalae
Female: Manmathan marantha sangathi kooda Maappillai ennidam sonnaanae

Chorus: Ada thottathum kaigalil ottiya poongodi Mottu virinthathu thannaalae Netriyil ottiya pottukkal vervaigal Pattu azhinthathu munnaalae..

Male: Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu
Female: Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu Ada kenda meenai pola rendu kannu thudikkuthu

Chorus: .......

Other Songs From Andhi Mayakkam (1981)

Poove Vaa Vaa Song Lyrics
Movie: Andhi Mayakkam
Lyricist: Vairamuthu
Music Director: Shyam
Aatha Vandhen Song Lyrics
Movie: Andhi Mayakkam
Lyricist: Vairamuthu
Music Director: Shyam

Similiar Songs

Most Searched Keywords
  • oru yaagam

  • varalakshmi songs lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • na muthukumar lyrics

  • kanakangiren song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • i movie songs lyrics in tamil

  • yesu tamil

  • tamil songs lyrics and karaoke

  • tamil song lyrics 2020

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • tamil thevaram songs lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • chellamma song lyrics download