Added Date: Feb 11, 2022
குழு: ஹோய் ஹோய் தையர தையர தையர தையர தையர தையர தந்தானா தையர தையர தையர தையர தையர தையர தந்தானா
பெண்: கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி ஆறு கூடை ஜாதிமல்லி கூந்தல் மீது கொஞ்சுதடி
குழு: விடிஞ்சு எழுந்து வெளியே வந்தா நாருதானே மிஞ்சுமடி நாருதானே மிஞ்சுமடி
பெண்: கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி
குழு: ..........
பெண்: மாப்பிள்ளை மனசு தங்கமுங்க நியாயம் பேசும் நல்லவங்க நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க
குழு: மாப்பிள்ளை மனசு தங்கமுங்க நியாயம் பேசும் நல்லவங்க நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க
பெண்: வீரமகன் பாதம் பட்டால் பகை இங்கு நேராகும் வீரமகன் பாதம் பட்டால் பகை இங்கு நேராகும் எங்க பிள்ளை பேரன் பேத்தி என்றும் உன் பெயர் சொல்லும்..
குழு: வானம் போலே என்றும் வாழ்க ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க வானம் போலே என்றும் வாழ்க ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க

பெண்: உறுதி மொழிகள் சொல்வாங்க உயிரை உறிஞ்சி கொல்வாங்க ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க
குழு: உறுதி மொழிகள் சொல்வாங்க உயிரை உறிஞ்சி கொல்வாங்க ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க
பெண்: ஜாதிக்கொரு நீதியில்லே நீதிக்கொரு ஜாதியில்லே ஜாதிக்கொரு நீதியில்லே நீதிக்கொரு ஜாதியில்லே எங்களது வேர்வைதானே அஸ்திவாரம் ஆனதிங்கே
குழு: வானம் போலே என்றும் வாழ்க இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க வானம் போலே என்றும் வாழ்க இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க
பெண்: கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி..

Chorus: Hoi hoi Thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thanthaanaa Thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thanthaanaa
Female: Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Aaru koodai jaadhimalli koondhal meedhu konjuthadi
Chorus: Vidinju ezhunthu veliyae vanthaa Naaruthaanae minjumadi Naaruthaanae minjumadi
Female: Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi
Chorus: ......
Female: Maappillai manasu thangamunga Niyaayam pesum nallavanga Nariyai tholurikkum singamunga
Chorus: Maappillai manasu thangamunga Niyaayam pesum nallavanga Nariyai tholurikkum singamunga
Female: Veeramagan paadhampattaal Pagai ingu neraagum Veeramagan paadhampattaal Pagai ingu neraagum Enga pillai peran peththi Endrum un peyar sollum
Chorus: Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga
Female: Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi
Female: Uruthi mozhigal solvanga Uyirai urinju kolvaanga Oorae oruthanukku enbaanga
Chorus: Uruthi mozhigal solvanga Uyirai urinju kolvaanga Oorae oruthanukku enbaanga
Female: Jaadhikkoru needhiyillae Needhikkoru jaadhiyillae Jaadhikkoru needhiyillae Needhikkoru jaadhiyillae Engalathu vervaithaanae Ashthivaaram aanathingae
Chorus: Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga Vaanam polae endrum vaazhga Aandukkoru pillai petra maastar vaazhga
Female: Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi Kalyaana jodi ennangal kodi Maligaikku vanthirukku malai soodi..
bhaja govindam lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
kai veesum
soorarai pottru dialogue lyrics
tamil to english song translation
dhee cuckoo song
tamil song lyrics in english
romantic songs lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil movie songs lyrics
amman songs lyrics in tamil
oru yaagam
putham pudhu kaalai song lyrics in tamil
tamil lyrics video song
oru manam whatsapp status download
new movie songs lyrics in tamil
azhagu song lyrics
google goole song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics