Vaa Raja Thol Sera Song Lyrics

Andru Peidha Mazhaiyil cover
Movie: Andru Peidha Mazhaiyil (1989)
Music: Thayanban
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ. வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா.ஹேய்..

பெண்: நானிங்கே.. ருசி கொடுத்த நீ எங்கே உடைந்து விட்ட பூ இங்கே உறங்க வைக்க நீ எங்கே பருவ நதி பாய்ந்ததே அன்று காணவே இன்று மீண்டும் பாயுமோ காதல் ஓயுமா ஆனந்தம் .பேரின்பம். வாராதோ...

பெண்: வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே.ஹே. வா வா .நீ

பெண்: நாளாச்சு நரம்புகளும் தீயாச்சு இளமை இன்று சூடாச்சு இரவு தினம் வீணாச்சு இமை இரண்டும் தூங்கவில்லையே காதலில் போதை வந்தது நீயும் ஆதரி ரத்தத்தின். சத்தத்தில். பித்தானேன்

பெண்: வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ

Female: Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa ..nee Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa.. nee

Female: Naaningae. rusi kodutha nee engae Udainthu vitta poo engae Uranga veikka nee engae Paruva nadhi paaindhadhae andru Kaanavae indru Meendum paayumo kaadhal ooyumoo Aanandham. per inbam. vaaradhoo

Female: Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen hae hae Vaa vaa.nee

Female: Naal aachu. Narambugalum theeyaachu Ilamai indru soodaachu Iravu dhinam veenaachu Imai irandum thoongavillaiyae .. Kaadhal thollaiyae Bodhai vandhadhu nee enai aadhari Rathathin .sathathil .pithaanaen

Female: Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa ..nee Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen hae hae Vaa vaa ..nee

Other Songs From Andru Peidha Mazhaiyil (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • new songs tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • kannamma song lyrics

  • ben 10 tamil song lyrics

  • christian songs tamil lyrics free download

  • new tamil christian songs lyrics

  • old tamil christian songs lyrics

  • maara song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • marriage song lyrics in tamil

  • tamil karaoke download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • master lyrics in tamil

  • tamil song lyrics download

  • google google tamil song lyrics in english

  • master tamil lyrics