Yolo (You Only Live Once) Song Lyrics

Anegan cover
Movie: Anegan (2015)
Music: Harris Jayaraj
Lyricists: C. S. Amudhan
Singers: Shail Hada, Ramya NSK, Richard, MC Vickey and  Eden

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: ஊஹோ ஓஓ யோலோ யோலோ

ஆண்: போதும்டா சாமி உங்க நைன் டு பைவ் போராட்டம் காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்

ஆண்: ப்ளடி மேரி உன்ன கலக்கட்டா லாங் ஐஸ்லேன்ட் ஐஸ் டீயில் குளிக்கட்டா பாலும் தேனும் ஓடும் ஊரில் வாழ்ந்து பாா்ப்போமா

ஆண்: ஆடி பாடி ஓடி களைக்காதே கொஞ்சம் கூட அது சலிக்காதே இன்று போய் நாளை வந்தால் எதுவும் கிடைக்காதே

குழு: யோலோ யோலோ
ஆண்: ன நன நன நன நன னா னா
குழு: யோலோ யோலோ
ஆண்: யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் தானே

குழு: யோலோ யோலோ
ஆண்: ன நன நன நன நன னா னா
குழு: யோலோ யோலோ
ஆண்: யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்

ஆண்: வெண்ணிலா வாழ்க்கையில் கொஞ்சம் ஸ்பைச கலப்போமா ஆசை என்னும் கடலில் மூழ்கி அமுதம் கடைவோமா

ஆண்: மடி மடின்னு நொன்ன மடிக்கணும் கண்ண மூடி சாட்ஸ அடிக்கணும் காதல் நேசம் ஒன்றும் இல்ல இன்பம் இன்று மட்டும்

ஆண்: தொட்டு தொட்டு தீய மூட்டனும் சிக்கி முக்கி போல உரசனும் தலைக்கு மேல வெள்ளம் போனால் அதில் என்ன பாவம்

குழு: யோலோ யோலோ
ஆண்: ன நன நன நன நன னா னா
குழு:  யோலோ யோலோ
ஆண்: யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் தானே

குழு: யோலோ யோலோ
ஆண்: ன நன நன நன நன னா னா
குழு: யோலோ யோலோ
ஆண்: யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்

ஆண்: ஹோலா இங்க கொத்து பரோட்டாவும் பார்பிகியூக்கும் சேர்ந்த ஒரு கலவை கொஞ்சம் ஜின்ஜர் பீர தள்ளி வெச்சி ஜில்லு பீர ஊத்து பேபி

ஆண்: வாட்ஸ் தி பரை

குழு: வோ வோ வோ வோ வோ வோ

ஆண்: ஹே ராசாத்தி முன்னாடி வாடி இடுப்பு வளைச்சி நெளிச்சி மயக்கிப்புட்டு போடி கண்ணுக்குள்ள நச்சுனு முத்தம் ஒன்னு தாடி அட இன்னும் ஒரு வாட்டி என் மயிலே வரியாடி

பெண்: மச்சான் ஐ கேன் கம் இப் யூ ரோல் ஆன் திஸ் மட்டி ப்ளோர் மவனே நெவர் தாட் ஐ வில் பி சோ மச் இன் கன்ட்ரோல்

பெண்: ..........

ஆண்: அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே

ஆண்: தொட்டாலும் விட்டாலும் அது போகும் காத்துல

ஆண்: வோ ஓ அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே

ஆண்: ஷட் அப் அண்ட் டேக் அஸ் டவ்ன் இது நம்ம நேரம்டா

பெண்: காற்று வீச கண்கள் மூட தோளில் சாய என்னை தொலைத்தேனே

பெண்: குளிரில் வேர்க்க விரல்கள் கோர்க்க இதழ்கள் சேர்க்க போவோம் விண்மேலே

குழு: யோலோ யோலோ யோலோ யோலோ

குழு: யோலோ யோலோ
ஆண்: ன நன நன நன நன னா னா
குழு: யோலோ யோலோ
ஆண்: யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் தானே
பெண்: யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் இன் எ லைப் டைம்
குழு: யோலோ யோலோ
பெண்: ஹே ஏ..
குழு: யோலோ யோலோ
ஆண்: கம் ஆன் கம் ஆன்

Female: Oohooooo.ooo Yola yola.

Male: Podhumda saami unga Nine to five poraattam Kaanji pona chedikku thevai Niraya neerottam

Male: Bloody mary Unna kalakattaa Long island.. Ice tea-il kulikkattaa Paalum thaenum Oodum ooril Vazhndhu paarpomaa

Male: Aadi paadi Odi kalaikkaadhae Konjam kooda Adhu salikkaadhae Indru poi Naalai vandhaal Edhuvum kidaikkaadhae

Chorus: Yolo yolo
Male: Na nana nana nana nana naa naa
Chorus: Yolo yolo
Male: You only live once thaanae

Chorus: Yolo yolo
Male: Na nana nana nana nana naa naa
Chorus: Yolo yolo
Male: You only live once machaan

Male: Vennilaaa vazhkkaiyil konjam Spice-ah kalappomaa Aasai ennum kadalil moolgi Amudham kadaivomaa

Male: Madi madi nu Nonna madikkanum Kanna moodi Shots-ah adikkanum Kaadhal nesam onndrum illa Inbam indru mattum

Male: Thottu thottu Theeya moottanum Sikki mukki Pola urasanum Thalaikku mela vellam ponaal Adhil enna paavam

Chorus: Yolo yolo
Male: Na nana nana nana nana naa naa
Chorus: Yolo yolo
Male: You only live once thaanae

Chorus: Yolo yolo
Male: Na nana nana nana nana naa naa
Chorus: Yolo yolo
Male: You only live once machaan

Male: Holaa Inga kotththu parottavum Barbeque-kum serndha oru kalavai Konjam ginger beer-a thallivachi Jillu beera ooththu baby

Male: Whats the farai?

Chorus: Woah woah. Woah woah Woah woah

Male: Hey rasaaththi Munnaadi vaadi Idupu valachi nelichi Mayakkiputtu podi Kannukulla nachunu muththam Onnu thaadi Ada innum oruvaatti En mayilae variyaadi

Female: Machaan I can come If you roll on this muddy floor Mavanae never thought I’ll be So much in control

Female: Dirty friends Cocky dudes All the slutty girls Watche-em all play Sex box on the shore

Male: Acham madam naanam Edhukkuthaanae Vetkam oliyudhu Anaikkathaanae

Male: Thottaalum vittaalum Adhu pogum kaaththula

Male: Woah.ooh Acham madam naanam Edhukkuthaanae Vetkam oliyudhu Anaikkathaanae

Male: Shut up and take ass down Idhu namma neramdaa

Female: Kattru veesa Kangal mooda Thozhil saaya Ennai tholaiththenae

Female: Kuliril verkka Viralgal korkka Idhalgal serkka Povom vinmelae

Chorus: Yolo yolo Yolo yolo

Chorus: Yolo yolo
Male: Na nana nana nana nana naa naa
Chorus: Yolo yolo
Male: You only live once thaanae
Female: You only live once In a life time..
Chorus: Yolo yolo
Female: Heyy..eehhh..
Chorus: Yolo yolo
Male: Come on come on..

Other Songs From Anegan (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • pagal iravai karaoke

  • vaathi coming song lyrics

  • maraigirai full movie tamil

  • karaoke lyrics tamil songs

  • velayudham song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • lyrics song download tamil

  • sarpatta song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • maraigirai

  • tamil lyrics video download

  • google google song lyrics in tamil

  • minnale karaoke

  • na muthukumar lyrics

  • oh azhage maara song lyrics

  • lyrics songs tamil download