Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா ஓஹோ புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா
ஆண்: பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிகக் கொடுமை இளமையில் வறுமை
ஆண்: பசி தான் மிகப் பொிய மிருகம்
குழு: அதை
ஆண்: அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம்
குழு: அது
ஆண்: கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா ஓஹோ ஓ
குழு: ............
ஆண்: எதையும் விற்கும் எந்திர உலகம் எல்லாம் இங்கே உண்டு மனிதன் மட்டும் தேடி பார்த்தும் எங்கும் இல்லை
ஆண்: கண்ணும் காதும் கையும் காலும் இல்லா மனிதர் உண்டு வாயும் வயிறும் இல்லா மனிதர் எப்பவும் இல்லை
ஆண்: மனிதன் எங்கும் கண்ணின் விதை அள்ளித் தூவ கண் வேண்டும் வரும் காலத்தில் வறுமை இல்லை உலகம் வேண்டும் ஓஓ
ஆண்: புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா
ஆண்: பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிகக் கொடுமை இளமையில் வறுமை
ஆண்: பசி தான் மிகப் பொிய மிருகம்
குழு: அதை
ஆண்: அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம்
குழு: அது
ஆண்: கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா ஓஹோ ஓ ............

Male: Kannil theriyum vaanam Kaiyil varaatha..ohooo. Pullum pundum vaaazhum ulagam Ingu neeyum vaazha vazhi illaiya
Male: Bhoomiyil yezhaigalin jananam Adhu kadavul seitha pizhai illaiya Idhu miga kodumai Ilamaiyil varumai
Male: Pasi thaan miga periya mirugam
Chorus: Adhai
Male: Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Chorus: Adhu
Male: Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo..ooooo
Chorus: ..............
Male: Ethaiyum virkkum endhira ulagam Ellaam ingae undu Manithan mattum thedi paarthum Engum illai
Male: Kannum kaadhum kaiyum kaalum Illaa manithar undu Vaayum vayirum illaa Manithar eppavum illai
Male: Manithan engum kannin vidhai Allith thoova kann vendum Varum kaalathil varumai illaa Ulagam vendum.ooooo....
Male: Pullum poondum vaazhum ulagam.. Inge neeyum vaazha vazhi illaiya. Bhoomiyil yezhaigalin jananam Adhu kadavul seitha pizhai illaiya Idhu miga kodumai Ilamaiyil varumai
Male: Pasi thaan miga periya mirugam
Chorus: Adhai
Male: Adakkida vazhigal ingillaiya
Kanneer thuligalin aazham
Chorus: Adhu
Male: Kadalai vidavum perithillaiya
Idhu marumaa..ohooo..ooooo
Aaahaaa..aaaaa...aaaaa..aaa.
Chorus: ..............
tamil love song lyrics in english
kutty pattas movie
jimikki kammal lyrics tamil
amma song tamil lyrics
kadhal valarthen karaoke
aathangara marame karaoke
mudhalvane song lyrics
maruvarthai song lyrics
tamilpaa gana song
tamil hymns lyrics
enjoy en jaami cuckoo
cuckoo cuckoo dhee song lyrics
shiva tandava stotram lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
sarpatta parambarai lyrics
karaoke tamil songs with english lyrics
vathikuchi pathikadhuda
azhagu song lyrics
kuruthi aattam song lyrics
tamil song lyrics in tamil