Iva Yen Aalu Song Lyrics

Angelina cover
Movie: Angelina (2019)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers: Sanjith Hedge and Dee Devan

Added Date: Feb 11, 2022

ஆண்: இவ என் ஆளு..இவ என் ஆளு இவ என் ஆளு..இவ என் ஆளு எப்பேர்பட்ட அழகு அழகு ரிப்பேர் ஆச்சு மனசு மனசு ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர ஓட்டி போனாலே

ஆண்: சென்டிமீட்டர் வெலகி இருந்தால் சென்டிமென்டா கலங்கி போவேன் கண்ணா பின்னா உலகம் ஒன்னு காட்டிபுட்டாலே

ஆண்: பழைய ரசம் போன கண்ணாடி பிம்பம் போல் இருந்தேன் இப்போ ஹை பிக்ஸ்சல் போட்டோவா ஆளே மாறிபுட்டேன்

ஆண்: கவலை இவள பார்க்கும்போது பறந்தே போகும் கவிதை எழுது தீர்க்க போறேன் விதவிதம்மா

ஆண்: இவ என் ஆளு..இவ என் ஆளு இவ என் ஆளு.. காம்பௌண்டு சுவரில் எழுதி வைப்பேன் இவ என் ஆளு..இவ என் ஆளு இவ என் ஆளு.. கவர்ன்மெண்ட் பஸ்சில் எழுதி வைப்பேன் இவ என் ஆளு

ஆண்: எப்பேர்பட்ட அழகு அழகு ரிப்பேர் ஆச்சு மனசு மனசு ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர ஓட்டி போனாலே..இவ என் ஆளு

ஆண்: என் ஆளு என் ஆளு இவ என் ஆளு என் ஆளு என் ஆளு இவ என் ஆளு

பெண்: ஏழு எட்டு வாழ்க்கை நம் கையில் இல்லை ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை காதலா வெறும் கண்ணாமூச்சியா காலம்தான் அதில் சொல்ல வேண்டும் வ வா ஆஅ..ஹா...

ஆண்: ஹா..ஆ..ஹா.ஆஅ. முட்டாளுன்னு திட்டிடுற மிட்டாய போல் இனிக்குதே சட்டைக்குள்ள இதயமோ சடவ்ன் பிரேக் அடிக்குதே

ஆண்: ரோல்லர் காஸ்டரில் என் நாட்கள் ஓட காலர் தூக்கியே விட்டு நானும் ஆட

ஆண்: பிபோர் லவ் என் வாழ்க்கையே சும்மா சவ்வுதான் ஆப்டர் லவ் என் லைப்ல எல்லாம் ஜிவ்வுதான்

ஆண்: மொறைக்கிறவன் மொறச்சிகட்டும் கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும்

ஆண்: இவ என் ஆளு..இவ என் ஆளு இவ என் ஆளு.. உலகம் கேட்க்க கூவி சொல்வேன் இவ என் ஆளு..இவ என் ஆளு இவ என் ஆளு.. கடவுள பார்த்து சொல்ல போறேன்

ஆண்: எப்பேர்பட்ட அழகு அழகு ரிப்பேர் ஆச்சு மனசு மனசு ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர ஓட்டி போனாலே..

ஆண்: இவ என் ஆளு.ஆளு..

Music by: D. Imman

Male: Iva en aalu ..iva en aalu Iva en aalu ..iva en aalu Epperpatta azhagu azhagu Repair aachu manasu manasu Orakkannal sirichu usura Otti ponalae

Male: Centimeter velagi irunthaal Sentimenta kalangi poven Kanna pinna ulagam onnu Kattiputtalae

Male: Pazhaya rasam pona kannadi Bimbam pol irunthen Ippo high pixel photovaa Aalae maariputten

Male: Kavala ivala parkkum pothu Paranthae pogum Kavithai ezhuthi theerkka poren Vithavithamaa

Male: Iva en aalu ..iva en aalu Iva en aalu . Compound suvaril ezhuthi vaippen Iva en aalu ..iva en aalu Iva en aalu . Government busil ezhuthi vaippen Iva en aalu

Male: Epperpatta azhagu azhagu Repair aachu manasu manasu Orakkannal sirichu usura Otti ponalae ..iva en aalu

Male: En aalu en aalu Iva en aalu En aalu en aalu Iva en aalu

Female: Ezh ettu vaazhkai Namm kaiyil illai Aarva kollaril meeradhae ellai Kaadhala verum kannamoochiyaa Kaalamthaan bathil solla vendum Va vaa aaa.haaa...

Male: Haa..aa.haa.aa. Muttalunnu thittidura Mittaaiya pol inikuthae Sattaikulla idhaiyamo Sudden break adikuthae

Male: Roller coasteril En naatkal oda Collar thookiyae vittu Naanum aada

Male: Before love en vaazhaiyae Summa javvudhaan After love en life la Ellaam jivvudhaan

Male: Moraikkiravan morachikattum Koraikkura naai korachikattum

Male: Iva en aalu ..iva en aalu Iva en aalu . Ulagam ketkka koovi solven Iva en aalu ..iva en aalu Iva en aalu . Kadavula paarthu solla poren

Male: Epperpatta azhagu azhagu Repair aachu manasu manasu Orakkannal sirichu usura Otti ponalae ..

Male: Pazhaya rasam pona kannadi Bimbam pol irunthen Ippo high pixel photovaa Aalae maariputten

Male: Kavala ivala parkkum pothu Paranthae pogum Kavithai ezhuthi theerkka poren Vithavithamaa

Male: Iva en aalu ..iva en aalu Iva en aalu . Compound suvaril ezhuthi vaippen Iva en aalu ..iva en aalu Iva en aalu . Government busil ezhuthi vaippen Iva en aalu

Male: Moraikkiravan morachikattum Koraikkura naai korachikattum

Male: Iva en aaluu..aalu...

Other Songs From Angelina (2019)

Oru Naal Unnodu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Pickup Breakup Patchup Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Yaarovai Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • lyrical video tamil songs

  • hanuman chalisa tamil translation pdf

  • paatu paadava

  • tamil karaoke songs with malayalam lyrics

  • vennilave vennilave song lyrics

  • anegan songs lyrics

  • google google vijay song lyrics

  • sarpatta lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil songs english translation

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • sirikkadhey song lyrics

  • yaanji song lyrics

  • lyrics video tamil

  • lyrics status tamil