ஆண்: ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு இல்லாமல் வாழ்வது ஹோ ஓ ஓ ஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில் இல்லாமல் போகுது ஹோ ஓ ஓ

ஆண்: அலைபேசி அது தொடர் வருவதும் ஏனோ தொலைபேசி அதை தொட மறுப்பதும் ஏனோ வேண்டாத ஆளாகி போனேனா சொல்லன்பே நோகுதே..வழி தெரியவில்லை தவறென்ன சொல்லாமல் தண்டித்து செல்லாதே. காதலே..ஒன்றும் புரியவில்லை..ஈ..

ஆண்: ஹா..ஆஅ..ரா..ரா.ஆஅ..ஆஅ..
ஆண்: எனது மனது கடிகாரம்தானே இரவும் பகலும் உன் நேரம்தானே எதனால் தொலைவாய் போகிறாய் எதிரி போலே பார்க்கிறாய்
ஆண்: உனக்காய் முழுதாய் உடலை தானம் செய்தவன் உயிரை கேட்டல் அதையும் தானம் செய்பவன்
ஆண்: போகாதே போகாதே என் நெஞ்சம் தாங்காதே காதலே..ஏ..ஏ..ஏ..ஏ...

ஆண்: அடியோடு நீ எனை வெறுத்திடலாமா கரி பூசி என் கனவு அழித்திடலாமா
ஆண்: நான் தப்பு செய்தேனா உன் நெஞ்சை கொய்தேனா கூறடி. உயிர் வலிக்கிறதே பொய் ஏதும் சொன்னேனா கை மீறி சென்றேனா சொல்லடி.. தலை வெடிக்கிறதே.ஏ.ஏ..ஏ.
ஆண்: ஹா..ஆஅ..ரா..ரா.ஆஅ..ஆஅ..
ஆண்: ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு...

Music by: D. Imman
Male: Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo oo
Male: Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo
Male: Alai pesi adhu Thodar varuvathum yeno Tholai pesi adhai Thoda marupathum yeno Vendaadha aalaagi ponenaa Sollanbae Nogudhae.vazhi theriyavillai Thavarenna sollamal thandiththu Sellathae.. Kaadhalae.ondrum puriyavillai.ee.
Male: Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo oo hooo..
Male: Haa..aa..raaa..raa..aaa...aaa..
Male: Enadhu manadhu Kadigaaram thaanae Iravum pagalum Un neram thaanae Ethanaal tholaivaai pogiraai Ethiri polae paarkkiraai
Male: Unakkai muluthaai udalai Dhaanam seithavan Uyirai kettaal adhaiyum Dhaanam seibavan
Male: Pogaathae pogaathae En nenjam thaangathae Kaadhalae..ae...ae..ae...ae..
Male: Haa..aa..raaa..raa..aaa...aaa..
Male: Oru naal oru naal unnodu Illaamal vaazhvadhu hoo oo oo Oru naal oru naal en vaazhvil Illaamal pogudhu hoo oo oo
Male: Adiyodu nee enai Veruthidalaama Kari posi en kanavu Azhithidalaama
Male: Naan thappu seidhenaa Un nenjai koithenaa Kooradi. Uyir valikkirathae Poi yedhum sonnenaa Kai meeri sendrenaa Solladi.. Thalai vedikkirathae.ae..ae..ae...
Male: Haa..aa..raaa..raa..aaa...aaa..
Male: Oru naal oru naal unnodu..
yellow vaya pookalaye
uyire uyire song lyrics
love lyrics tamil
en kadhal solla lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
asuran song lyrics download
tamil christmas songs lyrics pdf
happy birthday song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
eeswaran song lyrics
poove sempoove karaoke with lyrics
kadhal psycho karaoke download
lyrics of google google song from thuppakki
naan unarvodu
tamil love feeling songs lyrics video download
malaigal vilagi ponalum karaoke
tamil karaoke download
vennilavai poovai vaipene song lyrics
indru netru naalai song lyrics