Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் ஆசை யாரை விட்டதோ உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்க வில்லையே அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
ஆண்: யோசனை ஓஹோ மாறுமோ ஓஹோ பேசினால் ஓஹோ தீருமோ ஓஹோ உன்னில் என்னை போல காதல் நேருமோ
ஆண்: ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று என் நேரமே
அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே உன் ஒரு முகம் உலகமாய் காணுதே உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே

ஆண்: பகல் இரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய் நினைவுகளில் மொய்க்காதே நிமிடமுள்ளில் தைக்காதே
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன் வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில் உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில் ஏழு நாள் வாரத்தில் ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்

ஆண்: விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல் இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல் காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம் என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம் ஏன் இந்த தாமதம் நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்

Male: Yosanai..ohoooo..maarumoo..ohoooo Pesinaal..ohoootheerumoo..ohooo Unnil ennai pola kaadhal nerumooo
Male: Oru kuzhandhaiyin magizhchiyai polavae Unnai vidumurai dhinamena paarkiren En nilamaiyin thanimayai nee maatru Enn neramae
Anbe.. naan pirandhadhu marandhida thonudhae Un oru mugam ulagamaai kaanudhae Un oru thuli mazhaiyinil theeradho En dhaagamae
Male: Kaadhal aasai yaarai vittadho Un ottrai paarvai oodi vandhu uyirai thottadho Kaadhal thollai thaanga villayae Adhai thatti ketka unnai vitaal yaarum illayae
Male: Pagal iravu pozhigindra Pani thuligal nee dhaanae Vayadhinai nanaikiraai..uyirinil inikiraai Ninaivugalil moikadhae Nimida mullil thaikaadhae
Alaiyena kudhikiren..ulayena kodhikiren Veedu thaandi varuven..koopidum nerathil Unnaal vikkal varuthae..yezhu naal vaarathil Yezhu naal vaarathil Oru paarvai paaru kannin orathil
Male: Oru kuzhandhaiyin magizhchiyai polavae Unnai vidumurai dhinamena paarkiren En nilamaiyin thanimayai nee maatru Enn neramae
Anbe.. naan pirandhadhu marandhida thonudhae Un oru mugam ulagamaai kaanudhae Un oru thuli mazhaiyinil theeradho En dhaagamae
Male: Vizhigalilae un thedal Sevigalilae un paadal Irandukkum naduvilae..idhayathin uraiyaadal Kaadhalukku vilaiyillai Yedhai koduthu naan vaanga
Ullangayil alli thara..ennai vida yedhumillai Yaarai ketu varumo kaadhalin nyabagam Ennai paartha piragum..yen indha thaamadham Yen indha thaamadham Nee eppo solvaai kaadhal sammadham
Male: Oru kuzhandhaiyin magizhchiyai polavae Unnai vidumurai dhinamena paarkiren En nilamaiyin thanimayai nee maatru Enn neramae
Anbe.. naan pirandhadhu marandhida thonudhae Un oru mugam ulagamaai kaanudhae Un oru thuli mazhaiyinil theeradho En dhaagamae
inna mylu song lyrics
aagasam song soorarai pottru
maara theme lyrics in tamil
murugan songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
new tamil karaoke songs with lyrics
best love song lyrics in tamil
tamil album song lyrics in english
dingiri dingale karaoke
google goole song lyrics in tamil
velayudham song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
marudhani song lyrics
maraigirai
top 100 worship songs lyrics tamil
whatsapp status tamil lyrics
maara song tamil
tamil song lyrics 2020
theera nadhi maara lyrics
tamil mp3 song with lyrics download