Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழந்தைகள்: வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி
குழந்தைகள்: காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது
குழந்தைகள்: வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி
குழந்தைகள்: ஊரைச்சுற்றும் எங்களுக்கு இந்த உச்சிவெயில் வெண்ணிலவு பபப பாப்பா பிள்ளை எங்கள் கண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவு பபப பாப்பா
குழந்தைகள்: { எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை } (2)
குழந்தைகள்: அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகளாம்

குழந்தைகள்: கட்டுப்பட்டு கட்டுப்பட்டு பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு யயய யாயா கட்டுகளை விட்டு விட்டு இங்கு சிட்டு போல வட்டமிட்டு சசச சாசா
குழந்தைகள்: { எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட தட்டாத தாளத்தட்டை தட்டி தட்டி போட } (2)

Parthi Bhaskar and Hari Bhaskar
Music by: Ilayaraja
Childrens: Vaanam namakku veedhi Megam namakku jodi Vaanam namakku veedhi Megam namakku jodi
Childrens: Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu
Childrens: Vaanam namakku veedhi Megam namakku jodi.
Childrens: Ooraichutrum engalukku Indha uchchiveyyil vennilavu Papapa.paapaa. Pillai engal kangalukku Indhapattapagal nalliravu Papapa.paapaa.
Childrens: {Ellorum anbaalae Kattivaitha mullai Ippodhu koodaadhu Paadamennum thollai} (2)
Childrens: Anaiyai udaikkum Nadhigal naam Namakku edharkku Vidhigalaam
Childrens: Vaanam namakku veedhi Megam namakku jodi
Childrens: Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu
Childrens: Vaanam namakku veedhi Megam namakku jodi.
Childrens: Kattuppattu kuttuppattu Pallikoodathilae kashtappattu Yayyaya..yaayaa.. Kattukkalai vittuvittu Ingu chittu pola vattamittu Chachacha.chaachaaa.
Childrens: {Ettaadha ettukattai Mettukatti paada Thataadha thaalathattai Thatti thatti poda} (2)
Childrens: Anaiyai udaikkum Nadhigal naam Namakku edharkku Vidhigalaam
Childrens: Vaanam namakku veedhi Megam namakku jodi
Childrens: Kaattrodu kalakkalaam Kaiveesi nadakkalaam Raaja ingae naam Yaar thaduppadhu
Childrens: Vaanam namakku veedhi Megam namakku jodi.
azhagai nirkum yaar ivargal lyrics
oru manam whatsapp status download
new songs tamil lyrics
tamil old songs lyrics in english
google google vijay song lyrics
cuckoo enjoy enjaami
tamil christian karaoke songs with lyrics free download
ilayaraja songs karaoke with lyrics
bhagyada lakshmi baramma tamil
alagiya sirukki movie
mannikka vendugiren song lyrics
unna nenachu lyrics
karaoke for female singers tamil
tamil song lyrics in english
96 song lyrics in tamil
3 movie songs lyrics tamil
oke oka lokam nuvve song meaning in tamil
maraigirai movie
tamil song meaning
google google tamil song lyrics in english