Added Date: Feb 11, 2022
ஆண்: பாவாடை பஞ்சவரணம் ஒரு பட்டாசு வீசி போகுதே.ஏ..ஏ..ஏ.. சூடான முத்தம் தந்தாள் இந்த சூரியனின் மீசை வேகுதே...ஏ..ஏ..ஏ..
ஆண்: பட்டாம் பட்டாம் பட்டாம் பூச்சி தொட்டா தொட்டா சினுங்கியாச்சு மேனி எங்கும் உந்தன் ஆட்சி மேலும் கீழும் கொதிக்கும் மூச்சு அட பெண்ணே உன் பேரு என்னம்மா சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன் அட பெண்ணே உன் வீடு எங்கம்மா வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்
ஆண்: பள பள பள பள பளவென பல்லாலே கல கல கல கல கல கலவென சிரிச்சாலே உச்சி பாதம் வரை மொய்க்காதேடீ எச்சில் ஊறும்படி வைக்காதடீ
ஆண்: ஹேய் கொல கொல கொல கொல கொழையாய் முந்திரிக்கா தள தள தள தள தள தளவென கத்திரிக்க அதை வந்து வச்ச அச்சாரமே மூழ்கி நான் எடுத்த முத்தாரமே
ஆண்: மண்ணோடு மழை போல என்னோடு உறவாடு பக்கத்தில் பல பொண்ணு பத்தோடு பதினொன்னு பதினாறு பழச்சாறு நீ பார்வையால் பந்தாடு
ஆண்: அட பெண்ணே உன் பேரு என்னம்மா சொன்னாலே பேர சொல்லி பாட்டு பாடுறேன் அட பெண்ணே உன் வீடு எங்கம்மா வீட்டோட மாப்பிள்ளையா மாறி போகுறேன்

பெண்: ஜும்பலக்கா ஜும்பலக்கா லே ஆ ஜும்பலே ஜும்பா லே லே ஜும்பலக்கா ஜும்பலக்கா லே ஆ ஜும்பலே ஜும்பா லே லே
ஆண்: துளி துளி துளி துளி துளியாய் நீராடு வெடி வெடி வெடி வெடி வெடி மருந்தை போராடு
ஆண்: கந்தல் நோட்டெல்லாம் செல்லாதுடா பள்ளி பாடம் எல்லாம் பத்தாதுடா
ஆண்: விறு விறு விறு விறு விறுவென முன்னேரு விடு விடு விடு விடு விடு உந்தன் கண்ணீரு
ஆண்: எந்தன் தோளின் மீது பாரம் இல்லை நீதி நியாயம் கேட்க நேரம் இல்லை
ஆண்: கல்லூரி தேர் மீது நான் போவேன் பூ மீது அட பூவெல்லாம் நார் மீது என் கோபம் யார் மீது விரலோடு விரல் சேர்த்து கும்மாளம் கூத்தாட

ஆண்: ............

Male: Paavadai panchavarnam Oru pattaasu veesi poguthae..ae.ae..ae. Soodana mutham thanthaal Intha sooriyanin meesai veguthae.ae.ae..ae.
Male: Pattam pattam pattam poochi Thotta thotta sinungiyaachu Meni engum undhan aatchi Melum keezhum kodhikkum moochu Ada pennae un peru ennama Sonnaalae pera solli paattu paaduren Ada pennae un veedu engamma Veettodu mappillaiya maari poguren
Male: Pala pala pala pala Palavena pallaalae Gala gala gala gala gala Galavena sirichaalae Uchi paadham varai moikaadhadee Echil oorumpadi vaikaadhadee
Male: Hey kola kola kola kola Kolaiyai mundhirikka Thala thala thala thala thala Thalavena kaathirukka Athai vanthu vacha achaaramae Moozhgi naan edutha muthaaramae
Male: Mannodu mazhai pola Ennodu uravaadu Pakkathil pala ponnu Pathodu pathinonnu Pathinaaru pazha chaaru Nee paarvaiyaal pandhaadu
Male: Ada pennae un peru ennama Sonnaalae pera solli paattu paaduren Ada pennae un veedu engamma Veettodu mappillaiya maari poguren
Male: Paavadai panchavarnam Oru pattaasu veesi poguthae..ae.ae..ae. Soodana mutham thanthaal Intha sooriyanin meesai veguthae.ae.ae..ae.
Female: Zumbalakka zumbalakka lae Aa zumbaa lae zumbaa lae lae Zumbalakka zumbalakka lae Aa zumbaa lae zumbaa lae lae
Male: Thuli thuli thuli thuli Thuliyaai neeradu Vedi vedi vedi vedi Vedi marundhaai poraadu
Male: Kanthal nottellam Sellaathuda Palli paadam ellaam Paththaadhuda
Male: Viru viru viru viru Viru vena munneru Vidu vidu vidu vidu Vidu undhan kanneeru
Male: Endhan tholin meethu Baaram illa Neethi nyaayam ketka Neram illa
Male: Kalloori thaer meethu Naan poven poo meethu Ada poovellaam naar meethu En kobam yaar meethu Viralodu viral serthu Kummaalam koothaada
Male: Ada pennae un peru ennama Sonnaalae pera solli paattu paaduren Ada pennae un veedu engamma Veettodu mappillaiya maari poguren
Male: Shubbae shubbaebi shubiya Shubiya shubbae shubbaebi shubiya Shubbae shubbaebi shubiya Shubiya shubbae shubbaebi shubiya
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
alaipayuthey songs lyrics
karaoke lyrics tamil songs
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
tamil to english song translation
tamil song lyrics 2020
hello kannadasan padal
oru manam song karaoke
yaar azhaippadhu song download masstamilan
tamil love song lyrics in english
aagasam song soorarai pottru download
aarariraro song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aathangara orathil
namashivaya vazhga lyrics
nanbiye nanbiye song
tamil song lyrics whatsapp status download
ennathuyire ennathuyire song lyrics