Added Date: Feb 11, 2022
ஆண்: பப்பபார பபபபபாரா பப்பபா
பெண்: பப்பபார பபபபபாரா பப்பபா
பெண்: வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சுகிட்டா
ஆண்: தங்க பூவே வெள்ளி தீவே என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்: பெண்ணதான் பெண்ணதான் திருடிகிட்ட பின்னர் பின் லடன் தாடிக்குள்ள ஒளிஞ்சுகிட்ட
ஆண்: மச்சக்காரி இச்சகாரி என்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்: எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமா
ஆண்: கண் பொய்யும் சொல்லும் பொய்யும் நிஜமா அடி ஐயையையையா ஹஹஹஹஹஹா
குழு: ...............
பெண்: திருடனே.ஏ...ஏ.. அழகனே...ஏ..ஏ. விஞ்ஞான கள்ளன் நீ என்று கண்டும் உள்ளாடை நீராடுதே தடக் தடக் என செய்தாய் என்னை வெடுக்கு வெடுக்கு என்று கொய்தாய்
ஆண்: அப்போது வில்லி இப்போது அள்ளி உன் பாதை வேராகுதே சுருக்கு சுருக்கு என்று வைத்தாய் பின்பு கழிக்கு கழிக்கு நகை செய்தாய்
பெண்: வா என்ன தடை நீ என்னை உடை
ஆண்: பச்சோந்தி பாவையே உன் மனசில் என்னடி உள் நெஞ்சில் உள்ளதை ஒரு சொல்லில் சொல்லடி
பெண்: பெண்ணிடத்திலே பெரும் பொருள் எங்கே உண்டு கண்டறி அந்த பொருளை திருட வா நீ திருடல் திலகம் வாடா வா வா
ஆண்: தங்க பூவே வெள்ளி தீவே என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட மச்சக்காரி இச்சுகாரி என்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட
குழு: ............
ஆண்: அழகியே..ஏ...ஏ.. அழகியே..ஏ...ஏ.. பொன் என்ற கன்னம் தின் என்ற நெஞ்சம் என் கண்ணை பாதிக்குதே ஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம் நெஞ்சில் சதக் சதக் வாள் வீசும்
பெண்: துப்பாக்கி கண்கள் பீரங்கி தோள்கள் என் கற்பை சோதிக்குதே சரக் சரக் என வந்தாய் நெஞ்சை சுருக்கு சுருக்கு என செய்தாய்
ஆண்: நீ ஒரு மலை நான் அதில் மழை
பெண்: மழை வந்தால் மலை எல்லாம் அதன் மர்மம் நனையுமே அது போலே மழை பொழி என் அணுக்கள் நனையட்டும்
ஆண்: கொஞ்ச கொஞ்சமாய் இமையத்தை கோன் ஐஸ் கிரீம்மாய் கரைக்கிறாய் நான் கட்டுக்கடங்கா சூரியன் என்ன கர்சீப்குள்ளே கைது செய்தாய்
பெண்: வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா பின்னர் வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சுகிட்டா
ஆண்: தங்க பூவே வெள்ளி தீவே என்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட
பெண்: எனது கண்கள் கண்கள் என்னை ஏமாற்றுமே

Male: Pappapaara papappapaara papapapaa
Female: Pappapaara papappapaara papapapaa
Female: Vennila vennila thirudi putta
Pinnar veerappan meesaikkulla
Ozhinchukitta
Male: Thanga poovae velli theevae
Enna thappu thappa purinchukitta
Female: Penna than penna thaan
Thirudikitta
Pinnar bin laden thaadikkulla
Ozhinchukitta
Male: Machakari ichakaari
Enna yekku thappa purinchukitta
Female: Enathu kangal kangal
Ennai yemaatruma
Male: Kan poiyum sollum
Poiyum nijama adi aiyaiyaiyaiyaa
Hahahahahahahaaa
Chorus: ..............
Female: Thirudanae.ae..ae. Azhaganae.ae..ae.. Vinnyaana kallan neeyendru kandum Ullaadai neeraaduthae Thadak thadak ena seithaai Ennai veduku veduku endru koidhaai
Male: Appothu villi ippothu alli Un paadhai veraaguthae Suruku suruku endru vaithaai Pinbu kazhiku kazhiku nagai seidhai
Female: Vaa enna thadai
Nee ennai udai
Male: Pachondhi paavaiyae
Un manasil ennadi
Ul nenjil ulladhai
Oru sollil solladi
Female: Pennidathilae perum porul Engae undu kandari Andha porulai thiruda vaa Nee thirudal thilagam vaada vaa vaa
Male: Thanga poovae velli theevae Enna thappu thappa purinchukitta Machakari ichakaari Enna yekku thappa purinchukitta
Chorus: ...........
Male: Azhagiyae..ae..ae.. Azhagiyae.ae..ae... Pon endra kannam Dhin endra nenjam En kannai baadhikkuthae Ozhukku mozhukku ennum vaadham Nenjil sadhak sadhak vaal veesum
Female: Thuppakki kangal Beerangi tholgal En karpai sodhikkuthae Sarak sarak yena vandhai Nenjai suruku suruku yena seidhai
Male: Nee oru malai
Naan adhil mazhai
Female: Mazhai vandhaal
Malai ellam athan
Marmam nanaiyumae
Adhu pole mazhai pozhi
En anukkal nanaiyattum
Male: Konjam konjamaai imaiyathai Cone ice cream-aai karaikirai Naan kattukkadanga sooriyan Enna kerchief-kulle kaidhu seidhaai
Female: Vennila vennila thirudi putta
Pinnar veerappan meesaikkulla
Ozhinchukitta
Male: Thanga poovae velli theevae
Enna thappu thappa purinchukitta
Female: Enathu kangal kangal
Ennai yemaatruma
Male: Kan poiyum sollum
Poiyum nijama adi aiyaiyaiyaiyaa
Hahahahahahahaaa
kuruthi aattam song lyrics
ka pae ranasingam lyrics
tamil album song lyrics in english
tamil love feeling songs lyrics video download
aagasam song lyrics
murugan songs lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil karaoke with lyrics
nerunjiye
marriage song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
munbe vaa karaoke for female singers
thangachi song lyrics
youtube tamil line
cuckoo cuckoo tamil lyrics
tamil songs lyrics and karaoke
inna mylu song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kadhal song lyrics
enjoy enjaami meaning