Added Date: Feb 11, 2022
பெண்: ஹே முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா மீட்டுது விரல் மயக்குது குரல் பளபளவென ஜொலிக்குது உடல் மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா. மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா
ஆண்: ஹேய் முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே ஹே ஹே ஹேய். முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே நினைக்கிறபடி குதிக்கிற கொடி புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம் ஹேய் அஞ்சாத சிங்கம்..நான்தான்டி தங்கம்
பெண்: மின்னிமின்னி ஜொலிக்கின்ற வைரம் சின்ன சின்ன கண்ணிரெண்டில் ஒளிரும்
ஆண்: ஹே
பெண்: பொன் மேனி தான் என் மேனிதான் பொன் மேனி தான் என் மேனிதான்
ஆண்: வெட்டி வெட்டி வைரத்தை எடுப்பேன் தட்டித் தட்டி சுரங்கத்தை திறப்பேன் அம்மாடி நான் கில்லாடிதான் அம்மாடி நான் கில்லாடிதான்
பெண்: இடம் விட்டு தடம் விட்டு ஒதுங்கு
ஆண்: இருப்பதை எடுத்திங்கு வழங்கு
பெண்: முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா மீட்டுது விரல் மயக்குது குரல் பளபளவென ஜொலிக்குது உடல் நான்தானே ஜோடி ஹ வந்தேனே போடி
ஆண்: பப்பாப் பப பப்பாப் பப பப்பபபாப பப
பெண்: துத்துருத்து துத்துருத்து துத்துருத்துத்து
பெண்: அந்தரங்கம் எத்தனையோ இருக்கு அத்தனையும் புத்தம்புது சரக்கு சிங்காரி நான் ஒய்யாரி நான் சிங்காரி நான் ஒய்யாரி நான்
பெண்: உள்ளிருக்கும் சங்கதிகள் தெரியும் ஒன்னு ஒண்ணா போகப் போக புரியும் என்னாகுமோ ஏதாகுமோ என்னாகுமோ ஏதாகுமோ இருட்டினில் இருக்கின்ற விஷயம் வெளிச்சத்தில் தருகின்ற சமயம்
ஆண்: முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே நினைக்கிறபடி குதிக்கிற கொடி புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி அஞ்சாத சிங்கம் ஹே நான்தான்டி தங்கம் ஹே ஹே
ஆண்: முத்து நவரத்தினங்கள் தெறிக்க முன்னழகும் பின்னழகும் சிரிக்க வந்தாலென்ன தந்தாலென்ன வந்தாலென்ன தந்தாலென்ன
பெண்: பெட்டகத்தை வச்சிருக்கேன் மறைவா தட்டிச் செல்லும் திட்டம் என்ன மெதுவா கூடாதய்யா ஆகாதய்யா கூடாதய்யா ஆகாதய்யா
ஆண்: நினைப்பதை முடிப்பவன் இவன்தான்
பெண்: மயக்கத்தை கொடுப்பவள் இவள்தான்
ஆண்: முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே
பெண்: மீட்டுது விரல் மயக்குது குரல் பளபளவென ஜொலிக்குது உடல்
ஆண்: அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம் ஹேய்..அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்..

Female: Hae muzhanuthu guitar yaar mayangidaar vaa mama Muzhanuthu guitar yaar mayangidaar vaa mama Meettuthu viral mayanguthu kural Palapalavena jolikkuthu udal My name is radha vanthaenae thothaa My name is radha vanthaenae thothaa
Male: Haei muzhangattum kithaar irukkattum udhaar Thullaathae hae hae haei Muzhangattum kithaar irukkattum udhaar thullaathae Ninaikkirapadi kudhikkira kodi Purinjukka adi pudikkura pudi Anjaatha singam naanthaandi thangam Haei anjaatha singam...naanthaandi thangam
Female: Minniminni jolikkindra vairam
Chinna chinna kannirendil olirum
Male: Hae
Female: Pon maeni thaan en maenithaan
Pon maeni thaan en maenithaan
Male: Vetti vetti vairaththai eduppaen Thatti thatti surangaththai thirappaen Ammaadi naan killaadithaan Ammaadi naan killaadithaan
Female: Idam vittu thadam vittu odhungu
Male: Iruppathai eduththingu vazhangu
Female: Muzhanuthu guitar Yaar mayangidaar vaa mama Meettuthu viral mayanguthu kural Palapalavena jolikkuthu udal Palapalavena jolikkuthu udal Naanthaanae jodi ha vanthaenae podi
Male: Pappaap papa pappaap papa papapapapaapa papa
Female: Thuththuruththu thuththuruththu thuththuruththu
Female: Antharangam eththanaiyo irukku Aththanaiyum puththampudhu sarakku Singaari naan oiyaari naan Singaari naan oiyaari naan
Female: Ullirukkum sangathigal theriyum Onnu onnaa poga poga puriyum Ennaagumo yaedhaagumo Ennaagumo yaedhaagumo Iruttinil irukkindra vishayam Velichchaththil tharugindra samayam
Male: Muzhangattum kithaar Irukkattum udhaar thullaathae Ninaikkirapadi kudhikkira kodi Purinjukka adi pudikkura pudi Anjaatha singam hae naanthaandi thangam hae hae
Male: Muththu navaraththinangal therikka Munnazhagum pinnazhagum sirikka Vanthaalenna thanthaalenna Vanthaalenna thanthaalenna
Female: Pettagaththai vachchirukkaen maraivaa
Thatti sellum thittam enna medhuvaa
Koodaathaiyaa aagaathaiyaa
Male: Ninaippathai mudippavan ivanthaan
Female: Mayakkaththai koduppaval ivalthaan
Male: Muzhangattum kithaar
Irukkattum udhaar thullaathae
Female: Meettuthu viral mayanguthu kural
Palapalavena jolikkuthu udal
Male: Anjaatha singam naanthaandi thangam
Hei anjaatha singam naanthaandi thangam..
ilayaraja songs karaoke with lyrics
lyrics of soorarai pottru
tamil lyrics song download
kangal neeye song lyrics free download in tamil
sarpatta lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
3 movie song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
jayam movie songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
malto kithapuleh
soorarai pottru kaattu payale song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
butta bomma song in tamil lyrics download mp3
yesu tamil
tamil christian devotional songs lyrics
i songs lyrics in tamil
usure soorarai pottru
pongal songs in tamil lyrics
sarpatta movie song lyrics