Added Date: Feb 11, 2022
குழு: வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா வ்வா
ஆண்: { கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா } (2) கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி
குழு: போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசலிசம் தான்
ஆண்: கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா
குழு: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ...
ஆண்: பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே இந்த இடம் இல்லையினா சாமிமடம் தானே மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஆண்: சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே இயக்குனர் யாரு அங்க பாரு பொலம்புறாரு
குழு: நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே நூறை தாண்டுனா நடக்க பாதையில்லையே

ஆண்: அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்க வந்தா டப்பாங்குத்து தானே ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஆண்: எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல எங்களுக்கும் ஜாதி மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சி
குழு: ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு சேட்டுக் கடையில மனைவி தாலியப் பாரு
ஆண்: கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி

குழு: ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ

Chorus: Vaa vaa vaa vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa vaa vaa
Male: { Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa } (2) Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi
Chorus: Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan
Male: Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa
Chorus: Aaaa aaaaa aaaaaaaa aaaaaaaaa
Male: Pondati pullainga thollainga illaa idam Indha idam thaanae indha idam illaiyinna Saami madam thaanae Mesthiri kalavai kalandhu kudikirarae
Chorus: Oh hoo oh hoo oh hoo
Male: Sithaalu ponna nenachu idikirarae Iyakunar aaru anga paaru polamburaaru
Chorus: Nooru milliya adicha bodhai illaiyae Noorai thaandunaa nadaka paadhai illaiyae
Male: Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa
Chorus: Aaaa aaaaa aaaaaa aaaaaaa
Male: Annanum thambiyum ellarum inga Vandha dapaanguthu thaanae Overa aachudhunnaa vettu kuthu thaanae
Chorus: Oh hoo oh hoo oh hoo
Male: Engaluku thanniyila gandamilla Engalukum jaadhi madham rendum illa Katchikaara machi enna aachi Vetti avundhu pochi
Chorus: Rotu kadaiyila manusan jollyah paaru Setu kadaiyila manaivi thaaliya paaru
Male: Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa Kannaadi kopaiyila kanna moodi neechaladi Oorugaaya thottukita odi pogum kaaichaladi
Chorus: Bodhai enbadhu oru paambu visam thaan Serndhu kudicha adhu oru socialism thaan
Male: Kannadasan karaikudi perai cholli oothikudi Kunnakudi machana pol paada porendaa
Chorus: Oooo oh oh oooo oh oh oooo oh oh ooo ooo oh Oooo oh oh oo oh oh oo oo oh oh ooo ooo oh
best love lyrics tamil
vennilavai poovai vaipene song lyrics
ka pae ranasingam lyrics in tamil
kanakangiren song lyrics
nattupura padalgal lyrics in tamil
jimikki kammal lyrics tamil
tamilpaa master
karaoke songs in tamil with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
ovvoru pookalume karaoke
sundari kannal karaoke
love songs lyrics in tamil 90s
christian songs tamil lyrics free download
amman songs lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
tamil kannadasan padal
aagasatha
aagasam song lyrics
tamil song english translation game
lyrics whatsapp status tamil