Added Date: Feb 11, 2022
ஆண்: { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா } (2)
ஆண்: கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
பெண்: .........
ஆண்: இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன
பெண்: .........
ஆண்: { தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா } (2)
ஆண்: கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு
ஆண்: கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
பெண்: .........
ஆண்: இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன
பெண்: .........
ஆண்: .........
பெண்: .........
ஆண்: கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவென பூத்த மேலாக்கு நீ தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென பேசும் புல்லாக்கு நீ
ஆண்: அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக் காரிங்க
ஆண்: கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
பெண்: .........
ஆண்: இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன
பெண்: .........
பெண்: ..........
ஆண்: தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
ஆண்: உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம்
ஆண்: கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு
ஆண்: { கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன } (2)
ஆண்: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா

Male: { Thakida thakida thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida thakida thakida thaa } (2)
Male: Kathaazha kannaala kuthaadha nee ennai
Female: ........
Male: Illaadha idupaalae idikaadhae nee enna
Female: .......
Male: { Thakida thakida thakida thakida thakida thakida Thakida thakida thakida thakida thakida thakida thaa } (2)
Male: Kathaazha kannaala kuthaadha nee ennai Koondhal korvaiyil kudisaiyai potu Kangal jannalil kadhavinai pootu Kannae thalaiyaatu kaadhal vilaiyaatu
Male: Kathaazha kannaala kuthaadha nee ennai
Female: .......
Male: Illaadha idupaalae idikaadhae nee enna
Female: .......
Male: ..........
Female: ........
Male: Kalakalavena aadum lolaaku nee Palapalavena pootha melaaku nee Thala thalavena irukum pallaaku nee Valavalavena pesum pullaaku nee
Male: Aiyaavae aiyaavae azhagiya paarunga Ammavum appavum ivaluku yaarunga Vennila sondhakaaringa
Male: Kathaazha kannaala kuthaadha nee ennai
Female: .......
Male: Illaadha idupaalae idikaadhae nee enna
Female: .......
Female: .................
Male: Thaluthaluvena koondhal kai veesudhae Thuruthuruvena kangal vaai pesudhae Palapalavena parkal kan koosudhae Pagal iravugal ennai pandhaadudhae
Male: Unnoda kan jaada ilavasa minsaaram Aankozhi naan thoonga nee thaanae panjaaram Un moochu kaadhal ringaaram
Male: Kathaazha kannaala kuthaadha nee ennai Illaadha idupaalae idikaadhae nee enna Koondhal korvaiyil kudisaiyai potu Kangal jannalil kadhavinai pootu Kannae thalaiyaatu kaadhal vilaiyaatu
Male: { Kathaazha kannaala kuthaadha nee ennai Illaadha idupaalae idikaadhae nee enna } (2)
Male: Thakida thakida thakida thakida thakida thakida thaa
maraigirai
naan movie songs lyrics in tamil
new songs tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
kai veesum
tamil christian karaoke songs with lyrics
dingiri dingale karaoke
vathi coming song lyrics
aalapol velapol karaoke
semmozhi song lyrics
thabangale song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
believer lyrics in tamil
master song lyrics in tamil free download
ennai kollathey tamil lyrics
munbe vaa song lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil songs lyrics download free
vijay and padalgal
en iniya thanimaye