Yen Mappillaikku Song Lyrics

Anna Nee En Deivam cover
Movie: Anna Nee En Deivam (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Ambikapathi
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: என் மாப்பிள்ளைக்கு இந்த மணிப் பிள்ளையை தொட்டு முத்தாட முத்தாட ஆசை வரும் பூப் போலே பிஞ்சு காலாலே உதை தந்தாலே நல்ல புத்தி வரும்

ஆண்: என் மாப்பிள்ளைக்கு இந்த மணிப் பிள்ளையை தொட்டு முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண்: உன்னை நினைக்காத உள்ளம் படைத்தானே தந்தை எனும் அந்த திருடன் உன்னை நினைக்காத உள்ளம் படைத்தானே தந்தை எனும் அந்த திருடன் அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற சின்னக் கொடி இந்த அழகன் அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற சின்னக் கொடி இந்த அழகன்

ஆண்: சில பொல்லாத உள்ளங்கள் சிரிக்கும் நல்ல பொன்னான நெஞ்சத்தை மயக்கும் சுகம் கொண்டாடி வண்டாக பறக்கும் அதை சொன்னால் உன் கண் கூட சிவக்கும்

ஆண்: பெண்ணை விளையாட்டு பொம்மை என எண்ணும் பித்துப் பிடித்தோரை அழைத்து கிள்ளை மொழி பேசி முல்லை வழி காட்டும்

ஆண்: நல்ல வழி போக திருத்து அது சொன்னாலும் கேட்காமல் முறைக்கும் தன் கால் போன போக்காக நடக்கும் அதை நல்லோர்கள் போராட்டம் நடக்கும் அன்று நாம் தேடும் நல் வாழ்க்கை கிடைக்கும்

ஆண்: மாலை தொடுக்காமல் ஊரை அழைக்காமல் காதல் முடித்தானே ஒருவன் மாலை தொடுக்காமல் ஊரை அழைக்காமல் காதல் முடித்தானே ஒருவன் நாளை நமைத் தேடி வேளை வரும் போது காலில் விழ வேண்டி வருவான் நாளை நமைத் தேடி வேளை வரும் போது காலில் விழ வேண்டி வருவான்

ஆண்: அந்த பொற்காலம் என்னாலே விளையும் உன் அம்மாவின் துன்பங்கள் விடியும் அவன் மன்னிப்பு கேட்கின்ற நேரத்தில் நீ கை கொட்டி சிரிக்காதே பாவம்.

Male: En maappillaikku Indha mani pillaiyai thottu Muthaada muthaada aasai varum Poo polae pinju kaalaalae Udhai thandhaalae nalla buthi varum

Male: En maappillaikku Indha mani pillaiyai thottu Muthaada muthaada aasai varum

Male: Unnai ninaikkaadha Ullam padaithaanae Thandhai enum andha thirudan Unnai ninaikkaadha Ullam padaithaanae Thandhai enum andha thirudan Annai mani kaigal alli anaikkindra Chinna kodi indha azhagan Annai mani kaigal alli anaikkindra Chinna kodi indha azhagan

Male: Sila pollaadha ullangal sirikkum Nalla ponnaana nenjathai mayakkum Sugam kondaadi vandaaga parakkum Adhai sonnaal un kan kooda sivakkum

Male: En maappillaikku Indha mani pillaiyai thottu Muthaada muthaada aasai varum

Male: Pennai vilaiyaattu Bommai yena ennum Pithu pidithorai azhaithu Killai mozhi pesi mullai vazhi kaattum

Male: Nalla vazhi poga thiruthu Adhu sonnaalum ketkkaamal muraikkum Than kaal pona pokkaaga nadakkum Adhai nallorgal poraattam nadakkum Andru naam thaedum nal vaazhkkai kidaikkum

Male: En maappillaikku Indha mani pillaiyai thottu Muthaada muthaada aasai varum

Male: Maalai thodukkaamal Oorai azhaikkaamal Kaadhal mudithaanae oruvan Maalai thodukkaamal Oorai azhaikkaamal Kaadhal mudithaanae oruvan Naalai namai thaedi vaelai varum podhu Kaalil vizha vaendi varuvaan Naalai namai thaedi vaelai varum podhu Kaalil vizha vaendi varuvaan

Male: Andha porkkaalam ennaalae vilaiyum Un ammaavin thunbangal vidiyum Avan mannippu kettkkindra nerathil Nee kai kotti sirikkaadhae paavam

Male: En maappillaikku Indha mani pillaiyai thottu Muthaada muthaada aasai varum

Male: En maappillaikku Indha mani pillaiyai thottu Muthaada muthaada aasai varum

Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil gana lyrics

  • soorarai pottru tamil lyrics

  • marudhani song lyrics

  • anegan songs lyrics

  • paatu paadava

  • jimikki kammal lyrics tamil

  • kalvare song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • thullatha manamum thullum padal

  • karaoke songs in tamil with lyrics

  • piano lyrics tamil songs

  • master the blaster lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • tamil song lyrics download

  • tamil old songs lyrics in english

  • tamil devotional songs lyrics pdf

  • karaoke tamil christian songs with lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download