Added Date: Feb 11, 2022
ஆண்: நாடி நரம்பு முறுக்க முறுக்க ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தொடங்குது ஓம்கார கூத்து
ஆண்: எ பார் அண்ணாத்தே எட்றா நீ மோலம்தா நான் ஸ்டாப் ஆட்டம் பார் இது போக் ரேப்பர் சூப்பர் ஸ்டார்
ஆண்: பல பல வேட்டி சொக்கா நாட்டு புறத்து ஆளு மக்கா தலைமுறை தாங்கி நிற்கும் சேர்த்து வெச்ச பேரு மக்கா
ஆண்: தர தர சம்பவம் தனி ஒருவனின் தாண்டவம் வழி விடு வழி விடு இது என்ட்ரி ஆப் த கண்ட்ரி சிங்கம்
ஆண்: ஹஹஹஹஹா
குழு: .................
குழு: தீரான தீர தீரான தீரான தீர தீரான
ஆண்: எ பார் அண்ணாத்தே!!!
குழு: தீரான தீர தீரான தீரான தீர தீரான
ஆண்: எட்றா நீ மோலம்தா!!!
குழு: தீரான தீரான தீர தீர தீரான தீரான தீர தீரான தீர தீர தீரான
ஆண்: நரிகள் ஆடி வேட்டை தரிசனம் இல்லை காட்ட உரிமைய மெல்ல நாட்ட களம் எறங்கு டா
ஆண்: தடை உனக்கு ஒரு சாட்டை கழுகு இருக்குது காட்ட உறவு இருக்குது கேட்க தம்மு இருக்கு வா
ஆண்: எ பார் அண்ணாத்தே எட்றா நீ மேலத்த
குழு: தீரான தீர தீரான தீரான தீர நா தீரான தீர தீரான தீரான தீர நா
ஆண்: தனி மரமென நின்னாலும் பணிவது இல்லை தன்மானம் சதிவலை எரித்து நிமிர்ந்து நிற்ப்பது பதிலடி
ஆண்: நெரு நெருப்பென முன் கோவம் தடை எதிர்த்திட வந்தாலும் ஒரு முடிவிலா நீ நின்றால் எதிரி தவுடு போடி
ஆண்: ஹஹஹஹா
ஆண்: இருகரம் வழி தடம் அது வழி பொறுத்திட விழித்திடும் இனி உனக்கு எழுத்தினை சரித்திரம் அடி அதுர அதிர எதிரி சேதார
ஆண்: பொறி பறக்குற போர் களம் இது அறத்தினை உருவாக்கணும் ஒரு புது யுகம் உனதாக்கணும் இனி எவன் தடுப்பது உன்னை பகைப்பது வா
குழு: தீரான தீர தீரான தீரான தீர நா
ஆண்: எ பார் அண்ணாத்தே
குழு: தீரான தீர தீரான தீரான தீர நா
ஆண்: எட்றா நீ மோலம்தா!!!
குழு: தீரான தீர தீரான தீரான தீர நா
ஆண்: நான் ஸ்டாப் ஆட்டம் பார்!!!
குழு: தீரான தீர தீரான தீரான தீர நா
ஆண்: இது போக் ரேப்பர் சூப்பர்

Male: Naadi nerumbu murukka murukka Raththam moththam kodhikka kodhikka Arangam muzhukka therikka therikka Thodanguthu omgara koothu
Male: A for annaatthe Yedra nee molamtha Non stop aattam paar Idhu folk rapper superstar
Male: Pala pala veeti sokka Naatu puraththu aalu makka Thalamurai thaangi nirkkum Serthu vecha peru makka
Male: Thara thara sambavam Thani oruvanin thandavam Vazhi vidu vazhi vidu Idhu entry of the country singam
Male: Hahahahaha
Chorus: .........
Chorus: Dheeraana dheera dheerana
Dheeraana dheera naa
Male: A for annaatthe!!!
Chorus: Dheeraana dheera dheerana
Dheeraana dheera naa
Male: Yedra nee molamtha!!!
Chorus: Dheeraana dheerana dheera dheera Dheeraana dheerana dheera dheerana Dheera dheera dheerana
Male: Narigal aadi vettai Dharisanam illai kaatta Urimaiya mella naatta Kalam erangu da
Male: Thadai unakku oru saattai Kazhugu irukkudhu kaatta Uravu irukkudhu ketka Dhammu irukku vaa
Male: A for annaatthe Yedra nee molamtha
Chorus: Dheeraana dheera dheerana Dheeraana dheera naa Dheeraana dheera dheerana Dheeraana dheera naa
Male: Thani maramena ninnaalum Panivadhu illai thanmanam Sadhivalai erithu Nimirndhu nirpathu badhiladi
Male: Neru neruppena mun kovam Thadai ethirthida vandhaalum Oru mudivila nee nindraal Ethiri thavudu podi
Male: Hahahaha
Male: Irukaram vazhi thadam Adhu vazhi poruthida vizhithidum Ini unakku ezhithinai sarithiram Adi adhura adhira ethiri sedhara
Male: Pori parakkura Por kalam idhu Arathinai uruvaakkanum Oru pudhu yugam unadhaakkanum Ini evan thadupathu Unai pagaipathu vaa
Chorus: Dheeraana dheera dheerana
Dheeraana dheera naa
Male: A for annaatthe!!!
Chorus: Dheeraana dheera dheerana
Dheeraana dheera naa
Male: Yedra nee molamtha!!!
Chorus: Dheeraana dheera dheerana
Dheeraana dheera naa
Male: Non stop aattam paar!!!
Chorus: Dheeraana dheera dheerana
Dheeraana dheera naa
Male: Idhu folk rapper superstar!!!
anbe anbe song lyrics
ilayaraja song lyrics
valayapatti song lyrics
maara song lyrics in tamil
best love song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil lyrics
vaalibangal odum whatsapp status
karaoke lyrics tamil songs
sai baba malai aarti lyrics in tamil pdf
kulfi kuchi lyrics putham pudhu kaalai
azhagai nirkum yaar ivargal lyrics
tamil album song lyrics in english
kaiyile aagasam soorarai pottru lyrics
sarpatta parambarai songs lyrics
yaanji song lyrics
maara theme lyrics in tamil
tamil karaoke songs with lyrics
munbe vaa song lyrics in tamil
medley song lyrics in tamil