Added Date: Feb 11, 2022
குழு: காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா ஹேய் தலைவா ஹேய் தலைவா ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் நடையில உடையில கொல கொல மாஸு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: கூண்டுல புயலுக்கு வேலையில்ல தாண்டிவா கடமைகள் காத்திருக்கு தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
ஆண்: உறுதியுடன் மோது மோது உலகையே ஜெயிக்கலாம் உனக்கு இணை ஏது ஏது வானையும் வளைக்கலாம்..
குழு: அண்ணாத்த பேசுனா ஸ்டைலு அண்ணாத்த பாடுனா ஸ்டைலு அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்...

குழு: கீழடிக்கு பக்கத்தூரு வாரித்தரும் வைகையாறு நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஹேய் தாளடிக்கும் களத்துல தப்பிப்போன நெல்லை அள்ளி பசியாறும் பத்து ஊரு ஹேய்
குழு: வேரில் வீரம் தாங்கி ஓங்கி வாழும் அதிசய நிலமடா ஹேய் மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும் மறத்தமிழ் இனமடா ஹேய்
குழு: பாசக்காரா நேசக்காரா வேலைக்காரா மூளைக்காரா மாயக்கார மச்சக்காரா காவக்கார வாயா...
ஆண்: காலம் வாழ்வில் பொன்னானது அதை கவனம் வைத்து முன்னேறிடு ஆசை மிகவும் பொல்லாதது அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
ஆண்: உலகினில் அழகு எது சொல்லவா எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா உயர்தர வீரம் எது சொல்லவா சுய தவறுணரும் செயலல்லவா
ஆண்: நெற்றியில வேர்வை வேணும் நெஞ்சில் நேர்ம வேணும் மத்ததெல்லாம் எண்ணம் போல தானா வந்து சேரும்
குழு: விறல் பத்து இருக்குது விடியில எழுப்பிடு
ஆண்: எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
குழு: கனவுகள் நடந்திடும் அதுவரை வாழ்க்கையில்
ஆண்: நொடியும் நீ துஞ்சக்கூடாதே

ஆண்: போடு..அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு
ஆண்: ஹேய்...அண்ணாத்த அண்ணாத்த வர்றேன் நடையில உடையில ஆண் மற்றும்
குழு: கொல கொல மாஸு
குழு: ஹேய் தலைவா ஹேய் தலைவா
குழு: அண்ணாத்த மாஸுக்கே மாஸு அண்ணாத்த வாக்கிங்கே ரேசு அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசுதான்

Music by: D. Imman
Chorus: Gaadham kanakka Kanna paaru kanna paaru Aale midukka annaan paaru annaan paaru Ooru poora thaaru maara visilu paraakka Aravarathoda saththam therikka therikka Veerathukku verai peeru kalaiyannu sollu Vetri vaaga sooda porom kooda sernthu nillu
Chorus: Hei hei hei hei hei hei...
Male: Annaatthe annaatthe Varen athiraadi saravaadi Theruvengum veesu Annaatthe annaatthe Varen nadaaiyila udaiyila Kola kola massu
Male: Koondula puyalukku velaiyilla Thaandi vaa kadamaigal kaathirukku Thoondilaa thimingalaam mathipathilla Thuninji vaa kadavulae thunaai namakku
Male: Urudhivudan modhu modhu Ulagaaiaye jeyikkalaam Unakku inaai yedhu yedhu Vaanaiyum valaikkalaam
All: Annaatthe pesuna. styleu Annaatthe paaduna. styleu Annaatthe aaduna Kondattam kondattam thaan
All: Annaatthe pesuna.. styleu Annaatthe paaduna .styleu Annaatthe aaduna Kondattam kondattam thaan
Male: Annaatthe annaatthe Varen athiraadi saraavadi Theruvengum veesu
Chorus: Hei hei hei hei hei hei... Thalaivaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Chorus: Keezhadikku pakkathooru Vaaritharum vaigai aaru Niththaam niththaam nellu sooru Thaaladikkum kalathula thappipona nellai alli Paasi aarum paththu ooru
Chorus: Veril veeram thaangi oongi vaazhum Adhisaaya nilamaada Maaril eetti vaangi poril modhum Maara thamizh inamada
Chorus: Paasakkara nesakkaara Velaikaara moolaikkara Mayakkara machakara kaavakkara vaaya
Male: Kalaam vazhvil ponnanathu Adhaai gavanam vaithu munneridu Aasai migavum polladhadhu Adhan kaadhai thirugi kaarai sernthidu
Male: Ulaginil azhagu yedhu sollaava Edhirikkum irangum gunam allaava Uyarthara veeram yedhu sollaava Suyathavarunarum seyal allaava
Male: Netriyila vervaai venum Nenjil nermai venum Mathathellam ennam pola Thaana vandhu serum
All: Viral paththu irukkuthu Vidiyala ezhuppidu Edharkkum nee anjaa koodathae Kanavugaal nadanthidum Adhuvaarai vaazhkaiyil Nodiyum nee thunjakkoodathae
All: Annaatthe pesuna styleu Annaatthe paaduna styleu Annaatthe aaduna Kondattaam kondattam thaan

Male: Podae Annaatthe annaatthe Varen athiradi saravadi Theruvengum veesu Annaatthe annaatthe Varen nadaiyila udaiyila Kola kola massu
All: Annaatthe massu ke. bossu Annaatthe walking u.. raceu Annaatthe modhuna pattasu pattasu thaan
All: Annaatthe massu-ke .bossu Annaatthe walkingu. raceu Annaatthe modhuna pattaasu pattasu thaan
Note: S.P. Balasubrahmanyam sir you will always live with us through your voice forever. WE LOVE YOU SIR.
enjoy en jaami cuckoo
tamil song lyrics download
chinna chinna aasai karaoke download
vinayagar songs tamil lyrics
raja raja cholan song karaoke
putham pudhu kaalai movie songs lyrics
aarariraro song lyrics
kadhal valarthen karaoke
asuran song lyrics in tamil download mp3
vathi coming song lyrics
ilayaraja song lyrics
kanthasastikavasam lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil hymns lyrics
bujji song tamil
maravamal nenaitheeriya lyrics
tamil worship songs lyrics
kutty story song lyrics
tamil collection lyrics
3 movie tamil songs lyrics