Saara Saara Kaatrae Song Lyrics

Annaatthe cover
Movie: Annaatthe (2020)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Sid Sriram and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: சார சார காற்றே சார சார காற்றே

பெண்: சார சார காற்றே பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண்: சார சார காற்றே அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

பெண்: சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ நனைகிறதே என் ஆயுள் ரேகையே

ஆண்: படபடன்னு கைரெண்டும் சீராட்ட விழுகிறதே நம் தோளில் மாலையே

பெண்: பச்சை மனது பால் நிறம் அன்பில் சிவந்து போகுதே சற்றே இருண்ட வானிலை உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே

ஆண்: {தினக் தகிட தினக் தகிட தானே தானே தானா தானே தினக் தகிட தினக் தகிட தானே நானா நா} (2)

பெண்: ஓ சார சார காற்றே பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண்: சார சார காற்றே அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே ஹே ஏ ..

பெண்: யாழிசையும் ஏழிசையும் உன் குரலோ நீ நெருங்க பார்ப்பதுதான் சொர்க்கங்களோ

ஆண்: தெய்வம் மறந்து கொடுத்திடாத வரம் எத்தனை கோடியோ அள்ளி கொடுக்க துணிந்த காதல் அதை சொல்வது நீதியோ

பெண்: சித்தம் உனையெண்ணி சடுகுடு விளையாடுதே புத்தம் புது வெட்கம் புகுந்திட நடை மாறுதே

ஆண்: அந்தி பகலை மறந்து உறவு நீள அன்பே நீ வந்தாயே

பெண்: ஓ சார சார காற்றே பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண்: சார சார காற்றே அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

பெண்: சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே

ஆண்: குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட அடைமழையில் என் ஆசை மூழ்குதே

பெண்: லட்சம் பறவை போல என் உள்ளம் மிதந்து போகுதே சற்றே இருண்ட வானிலை உன் அழகை கண்டதுமே மின்னொளி பெறுதே

ஆண்: தினக் தகிட தினக் தகிட தானே தானே தானா தானே தினக் தகிட தினக் தகிட தானே நானா நா

ஆண்: ஹே ஏ தினக் தகிட தினக் தகிட தானே தானே தானா தானே தினக் தகிட தினக் தகிட தானே நானா நா

பெண்: ஓ சார சார காற்றே

Music by: D. Imman

Female: Saara saara kaatrae Saara saara kaatrae

Female: Saara saara kaatrae Pongi vazhigiradhae sandhosha oottrae

Male: Saara saara kaatrae Anbai pozhigiradhae aanandha keetrae

Female: Sada sadannu kannrendum Thean thoova Nanaigiradhae en aaiyul regaiyae

Male: Pada padannu kairendum Seeratta Vizhugiradhae namm tholil maalaiyae

Female: Pachchai manadhu paalniram Anbil sivandhu pogudhae Sattrae irunda vaanilai Un azhagai kandathumae Minnoli perudhae

Male: {Thinathuk thagida Thinathuk thagida Thaanae thaanae thaana Thane thinathuk thagida Thinathuk thagida Thaanae naana naa} (2)

Female: Oh saara saara kaatrae Pongi vazhigiradhae sandhosha oottrae

Male: Saara saara kaatrae Anbai pozhigiradhae aanandha keetrae Hey ye..

Female: Yaazh isaiyum ezh isaiyum Un kuraloooo.oo Nee nerunga paarpathuthaan Sorkangalooo

Male: Deivam marandhu koduthidaatha Varam ethanai kodiyoo Alli kodukka thunindha kaadhal Adhai solvadhu needhiyoo

Female: Siththam unai enni Sadugudu vilaiyaadudhae Puththam pudhu vetkkam pugunthida Nadai maarudhae

Male: Andhi pagalai marandhu Uravae neela Anbae nee vandhaayae

Female: Saara saara kaatrae Pongi vazhigiradhae sandhosha oottrae

Male: Saara saara kaatrae Anbai pozhigiradhae aanandha keetrae

Female: Silu siluvendru Poonthendral soodettra Uyiranuvae pon oonjal aadudhae

Male: Kulukulunu thee veiyil thaalaatta Adai mazhaiyil en aasai moolgudhae

Female: Latcham paravai polae en Ullam midhandhu pogudhae Sattrae irunda vaanilai Un azhagai kandathumae Minnoli perudhae

Male: Thinathuk thagida Thinathuk thagida Thaanae thaanae thaana Thanae thinathuk thagida Thinathuk thagida Thaanae naana naa Hey hey thinathuk thagida Thinathuk thagida Thaanae thaanae thaana Thanae thinathuk thagida Thinathuk thagida Thaanae naana naa

Female: Oh saara saara kaatrae

Other Songs From Annaatthe (2020)

Marudhaani Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Mani Amuthavan
Music Director: D.Imman
Annaatthe Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Viveka
Music Director: D. Imman
Vaa Saamy Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arun Bharathi
Music Director: D. Imman
Yennuyirey Male Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Thamarai
Music Director: D. Imman
A For Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arivu
Music Director: D. Imman
Yennuyirey Female Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Thamarai
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • tamilpaa master

  • lyrical video tamil songs

  • tamil song lyrics whatsapp status download

  • worship songs lyrics tamil

  • old tamil songs lyrics in tamil font

  • tamil to english song translation

  • tamil karaoke with lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • sarpatta parambarai song lyrics tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • master the blaster lyrics in tamil

  • karnan lyrics

  • ben 10 tamil song lyrics

  • enjoy en jaami cuckoo

  • karaoke with lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • best lyrics in tamil