Anange Anange Song Lyrics

Annabelle Sethupathi cover
Movie: Annabelle Sethupathi (2021)
Music: Krishna Kishor
Lyricists: Vivek
Singers: Asees Kaur and Pradeep Kumar

Added Date: Feb 11, 2022

பெண்: என்று சிறுமுகம் ஏதும் சுகம் வரும் ஏங்கி தவம் கிடப்பேன்

பெண்: பிள்ளை அசைவையும் தந்தை ரசிப்பையும் அள்ளி உயிர் நிறைப்பேன்

பெண்: அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே ....

ஆண்: ஆஅ...ஆ..

ஆண்: காற்றை தூசு தட்டி கையொப்பம் வாங்கி கொண்டு உள்ளே அனுமதிப்பேன்

ஆண்: நேற்றில் கூடு கட்டி நீ தந்த நியாபகங்கள் மீண்டும் வரவழைப்பேன்

ஆண்: விறகென்றாலும் நீ கொடுத்தால் என் உடல் தீயை ஆகவே விழுவேன் முடிவென்றாலும் உன் அருகில் கைவிரல் உன்னை தீண்டவே முடிவேன் நீ இல்ல எது நான்

ஆண்: அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே அனங்கே ....

Female: Endru sirumugam Yendhum sugam varum Yengi thavam kidappen

Female: Pillai asaivaiyum Thandhai rasipaiyum Alli uyir niraippen

Female: Anange anange Anange anange Anange .

Male: Haa..aaa...aa.

Male: Kaatrai thoosu thatti Kaioppam vaangi kondu Ullae anumadhippenae

Male: Naetril koodu katti Nee thandha nyaabagangal Meendum varavazhaippen

Male: Viragendraalum nee koduthaal En udal theeyaai aagavae vizhuven Mudivendraalum un arugil Kaiviral unai theendave mudiven Nee illa edhu naan.

Male: Anange anange Anange anange Anange anange Anange anange Anange anange Anange..

Other Songs From Annabelle Sethupathi (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • bigil unakaga

  • raja raja cholan song karaoke

  • indru netru naalai song lyrics

  • maruvarthai song lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • ithuvum kadanthu pogum song download

  • kaatrin mozhi song lyrics

  • tamil song lyrics in english translation

  • bhagyada lakshmi baramma tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • morattu single song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • vijay sethupathi song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • maara song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • cuckoo cuckoo song lyrics tamil

  • lyrics song download tamil