Added Date: Feb 11, 2022
பெண்: ........
பெண்: சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே
பெண்: சுகம் தாளாமலே மனம் தள்ளாடுதே வரும் ஓசையெல்லாம் எனைத் தாலாட்டுதே சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
குழு: .........
ஆண்: ஒரு புறம் நானும் பெருந்தவம் செய்தேன் இறைவனை நாளும் இதுதான் கேட்டேன்
பெண்: ஆயிரம் பறவைகள் கிளைகளில் கூடிடும் தெய்வத்தின் அருளுடன் பூத்தது தாவரம்
ஆண்: வேரிடவே மயில்கள் வருமா தென்றலும் இனி தாலாட்டுமா
பெண்: ஸாநிஸரி மபதநிஸ ஸாநிஸரி மபதநிரிஸ
ஆண்: சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா..
குழு: சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம் தங்க மகராசியை சீராட்டுவோம் சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம் தங்க மகராசியை சீராட்டுவோம் வெள்ளி மின்னல் வகிடெடுத்து தாழம்பூவ பின்னுவோம் வானவில்ல வளையாக்கி கைகளில் சூட்டுவோம்
பெண்: சிறுமணி பூவின் கருவறை நானா வெள்ளிப்பனித் துளியிலே முத்தையெடுத்தேனா
ஆண்: தலைமுறை தாங்கிடும் தாய்மையின் பாக்கியம் இதயத்தை கிள்ளுதே பிள்ளைத்தமிழ் இலக்கியம்
பெண்: நான் புதிதாய் இன்றுதான் பிறந்தேன் தனிமரம் நான் தோப்பாகினேன்
ஆண்: ஸாநிஸரி மபதநிஸ ஸாநிஸரி மபதநிரிஸ
பெண்: சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
பெண்: சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா
ஆண்: ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே
பெண்: ஸரிபமகரி நிஸகநிரிஸா
இருவர்: சின்ன சின்ன கனவுகள் பாரமா அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா..

Female: ..........
Female: Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma Yedhyedho enakkul nigazhndhadhae Ennangal engengoo parakkuthae Nenjukkul minnalgal therikkuthae
Female: Sugam thaalamalae manam thalladudhae Varum osai ellam enai thaalattudhae Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma
Chorus: ........
Male: Oru puram nanum perunthavam seidhen
Iraivanai naalum idhu thaan ketten
Female: Aayiram paravaigal kilaigalil koodidum
Deivathin aruludan poothathu thaavaram
Male: Ver idavae mayilgal varuma Thendralum ini thaalattuma
Female: Sa ni sa ri ma pa dha ni sa Sa ni sa ri ma pa dha ni ri sa
Male: Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma
Chorus: Chandiranin saar eduthu Sandhanatha poosuvom Thanga magaraasiya seeraattvom Chandiranin saar eduthu Sandhanatha poosuvom Thanga magaraasiya seeraattvom Velli minnal vagideduthu Thaazham poova pinnuvom Vaanavilla valaiyaakki kaigalil sootuvom
Female: Sirumani poovin karuvarai naana
Velli pani thuliyilae muthai eduthaenaa
Male: Thalai murai thaangidum thaaimaiyin baakiyam
Idhayathai killudhae pillai thamizh ilakiyam
Female: Naan pudhithaai indru thaan piranthen Thani maram naan thoppaaginen
Male: Sa ni sa ri ma pa dha ni sa Sa ni sa ri ma pa dha ni ri sa
Female: Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma
Female: Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma
Male: Yedhyedho enakkul nigazhndhadhae Ennangal engengoo parakkuthae Nenjukkul minnalgal therikkuthae
Female: Sa ri pa ma ga ri
Ni sa ga ni ri sa
Both: Chinna chinna kanavugal baarama Annaiyindri uyirgal mannil thondruma
tamil female karaoke songs with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
lyrics of google google song from thuppakki
tamil love song lyrics for whatsapp status
3 movie tamil songs lyrics
thevaram lyrics in tamil with meaning
nattupura padalgal lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil collection lyrics
tamil new songs lyrics in english
old tamil christian songs lyrics
google google song lyrics tamil
maraigirai full movie tamil
teddy en iniya thanimaye
tamil song lyrics 2020
google google panni parthen ulagathula song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil karaoke songs with lyrics for male singers
kanne kalaimane song lyrics
youtube tamil karaoke songs with lyrics