Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்..
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ என்னுயிரே மண்ணுலகில் எனது இரண்டாம் தாயல்லவோ
பெண்: சிறகடிக்கும் சிறு கிளியே இந்த மனம் நந்தவனமல்லவோ இறைவன் வகுத்த பந்தமல்லவோ வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ.
பெண்: மான் வேண்டுமா வெள்ளி மீன் வேண்டுமா உனக்காக வலை விரிப்பேன் ஓஹோஹோ பல்லாங்குழி நீயும் விளையாடவே வைரக்கல் வரவழைப்பேன்
பெண்: சுகம் சுகம் தரும் என் சுகந்தமும் நீ வசம் வசம் வரும் வரும் பொன் வசந்தமும் நீ என் கண்மணிக்குள் உன் உருவம் செதுக்கி வைப்பேன் ஓஓஹோ
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே தரையில் இறங்கி வருகின்றதோ.
பெண்: கல்லாகவே நின்ற என் நெஞ்சிலே பூ ஒன்று வேர் விட்டது ஓஓஹோ தாயாகவே இன்று என் மார்பிலே பாசத்தின் பாலூறுது
பெண்: நிறம் நிறம் பெறும் பெரும் என் நினைவுகளே வரம் வரம் தரும் தரும் உன் கனவுகளே என் உயிரையும் உயிலாக எழுதி வைப்பேன் ஓஓஹ்ஹ்ஓஓஒஹ்ஓஓஒஹ்..

பெண்: சிறகடிக்கும் சிறு கிளியே இந்த மனம் நந்தவனமல்லவோ இறைவன் வகுத்த பந்தமல்லவோ

Female: Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho Ennuyirae mann ulagil Enadhu irandaam thaaiyallavoo
Female: Siragadikkum siru kiliyae Indha manam nandha vanam allavoo Iraivan vagutha bandham allavoo Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho
Female: Maan venduma velli meen venduma Unakaaga valai virippen ohoo hoo Pallanguzhi neeyum vilaiyaadavae Vaira kal vara vazhaippen
Female: Sugam sugam tharum En suganthamum nee Vasam vasam varum varum Pon vasanthamum nee En kan manikkul un uruvam Sedhukki veippen Hoo oo oo hoo oo hoo oo oo
Female: Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho
Female: Kallaagavae nindra en nenjilae Poo ondru ver vittadhu oohoo hoo Thaayaga indru en maarbilae Paasathin paalurudhu
Female: Niram niram perum perum En ninaivugalae Varam varam tharum Un kanavugalae En uyiraiyum uyilaaga ezhudhi veippen Hoo oo oo hoo oo hoo oo oo
Female: Vennilavae vennilavae Tharaiyil irangi varugindratho Ennuyirae mann ulagil Enadhu irandaam thaaiyallavoo
Female: Siragadikkum siru kiliyae Indha manam nandha vanam allavoo Iraivan vagutha bandham allavoo
maruvarthai pesathe song lyrics
tamil love song lyrics
lyrics whatsapp status tamil
arariro song lyrics in tamil
bujjisong lyrics
gaana songs tamil lyrics
gaana song lyrics in tamil
google google tamil song lyrics in english
cuckoo cuckoo song lyrics dhee
tamil bhajans lyrics
raja raja cholan song karaoke
sad song lyrics tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
naan unarvodu
asuran song lyrics
nanbiye song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
tamil karaoke old songs with lyrics 1970
tamil love feeling songs lyrics in tamil
amma song tamil lyrics