Ennirandhu 16 Vayathu Song Lyrics

Annai Illam cover
Movie: Annai Illam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajana

Added Date: Feb 11, 2022

ஆண்: எண்ணிரண்டு பதினாறு வயது எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது

ஆண்: முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்

ஆண்: முன்னிரண்டு மலர் எடுத்தாள் என் மீது தொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்

ஆண்: எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது எண்ணிரண்டு பதினாறு வயது

பெண்: ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆ...

ஆண்: காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்

ஆண்: காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்

ஆண்: சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம்

ஆண்: சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கம் இன்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம் துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மலர்ந்தோம்

Male: Ennirandu padhinaaru vayadhu Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu

Male: Munnirandu malar eduthaal En meedhu thoduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal

Male: Munnirandu malar eduthaal En meedhu thoduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal Mukkaniyum chakkaraiyum Sertheduthu koduthaal

Male: Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu

Female: Aaa..aaa..aaa..aaa..aaa.aaa. Haa.aaa..aaa.aaa..aaa.aa..

Male: Kaal alandha nadaiyinil En kaadhalaiyum alandhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal

Male: Kaal alandha nadaiyinil En kaadhalaiyum alandhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal Kaala magal pettra mayil Iravinilae malarndhaal

Male: Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu

Female: Aaa..aaa..aaa..aaa..aaa.aaa. Haa.aaa..aaa.aaa..aaa.aa..

Male: Sutri naangu suvargalukkul Thookkamindri kidandhom Siru thunbam pondra inbathilae Iruvarumae nadandhom

Male: Sutri naangu suvargalukkul Thookkamindri kidandhom Siru thunbam pondra inbathilae Iruvarumae nadandhom Thunbam pondra inbathilae Iruvarumae nadandhom

Male: Ennirandu padhinaaru vayadhu Aval kannirandil aadudhammaa Kaadhal konda manadhu Ennirandu padhinaaru vayadhu

Other Songs From Annai Illam (1963)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • aagasam song soorarai pottru download

  • lyrics with song in tamil

  • kichili samba song lyrics

  • sister brother song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • tamil songs lyrics pdf file download

  • tamil song lyrics video download for whatsapp status

  • cuckoo enjoy enjaami

  • anbe anbe tamil lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • kinemaster lyrics download tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • orasaadha song lyrics

  • 80s tamil songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • sirikkadhey song lyrics

  • tamilpaa master

  • soorarai pottru song tamil lyrics