Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே அன்னை ஒர் ஆலயம்
ஆண்: அம்மா... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
ஆண்: {மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது} (2)
ஆண்: அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது. அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது.. எங்கே எங்கே

ஆண்: {வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதது ஏனோ உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ} (2)
ஆண்: மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே.. வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே. எங்கே எங்கே
ஆண்: அம்மா... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே அன்னை ஒர் ஆலயம் அன்னை ஒர் ஆலயம்

Male: Ammaa..
Male: Amma ..aa.nee sumantha pillai Siragodintha killai En kangalum en nenjamum Kondaadum theivam thaaiyae Annai orr aalayam Annai orr aalayam
Male: Amma ..aa.nee sumantha pillai Siragodintha killai
Male: Mannil enna thondra koodum Mazhai ilaatha podhu Manidhano mirugamo Thaai ilaamal yethu

Male: Annai sonna vaarthai indru Ninaivil vanthathu Anbu endra sollae thaayin Vadivil vanthathu Engae engae...
Male: Amma ..aa.nee sumantha pillai Siragodintha killai
Male: Vaazhavaitha theivam indru Vaanam sendratheno Ulagilae un magan Neer ilaatha meeno

Male: Meendum intha mannil vanthu Thondra vendumae Vaazhga vaazhga maganae endru Vaazhtha venume Engae engae...
Male: Amma ..aa.nee sumantha pillai Siragodintha killai En kangalum en nenjamum Kondaadum theivam thaaiyae Annai orr aalayam Annai orr aalayam
tamil christian songs karaoke with lyrics
john jebaraj songs lyrics
lyrics video tamil
sad song lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
chellama song lyrics
chellamma song lyrics
aagasam song lyrics
raja raja cholan song lyrics in tamil
best lyrics in tamil love songs
saivam azhagu karaoke with lyrics
alagiya sirukki full movie
anthimaalai neram karaoke
tamil new songs lyrics in english
cuckoo padal
chellamma song lyrics download
vennilavai poovai vaipene song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
lyrics of new songs tamil
putham pudhu kaalai tamil lyrics