Vaa Vaa Vennilave Song Lyrics

Annai Vayal cover
Movie: Annai Vayal (1992)
Music: Sirpi
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ.. ஆ.. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.. ஆ. ஆ. ஆஹா.

ஆண்: வா வா வெண்ணிலவே. ரோஜா வானத்திலே. ஆனந்தத் தெம்மாங்கே. பாடி வரலாம்

ஆண்: வா வா வெண்ணிலவே.

பெண்: ..........

ஆண்: பேசும் மொழி மறந்தே கிளியே சூடிய மௌனம் என்ன

ஆண்: பாடும் இசை இழந்தே குயிலே வாடிய சோகம் என்ன..

ஆண்: தாகங்கள் கிள்ளக் கிள்ள கிளியே பேசிடு மெல்ல மெல்ல.. ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச நாணங்கள் சந்தம் சொல்ல கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே..ஏ..

ஆண்: வா வா வெண்ணிலவே.. ரோஜா வானத்திலே..

பெண்: ..........

ஆண்: வானச்சிமிழ் திறந்தே நிலவே சூரியப் பொட்டு வைப்பேன்

ஆண்: கோடிக்கதிர் அழகை மலரே சேலையில் தொட்டு வைப்பேன்

ஆண்: நீரின் தறியிருந்தே ஒளியே ஜரிகையில் பட்டு நெய்வே..ன் தூரிகைச் சொப்பனமே அழகே
பெண்: ம்ம்ம்ம்ம்
ஆண்: சூடிடும் மல்லிகையே
பெண்: ம்ம்ம்ம்
ஆண்: வர்ணங்கள் சிந்தச் சிந்த வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி

Male: Aaa.aaa..aaa... Aaa.aaa..aaa... Aaa.aaa..aaa.aaa..aaa.aaa..aaa..ahaa

Male: Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam

Male: Vaa vaa vennilavae

Female: .........

Male: Pesum mozhi maranthae Kiliyae soodiya mounam enna

Male: Paadum isai izhandhae Kuyilae vadiya sogam enna

Male: Thaagangal killa killa Kiliyae pesidu mella mella Raagangal kenja kenja Kuyilae paadidu konja konja Naanangal sandham solla Kangal rendum poovaai malarnthidumae ye

Male: Vaa vaa vennilavae Roja vaanathilae

Female: ...........

Male: Vaanasimil thirandhae nilavae Sooriya pottu veippen

Male: Kodikadhir azhagai malarae Saelaiyil thottu veippen

Male: Neerin thari irundhae oliyae Jarigaiyil pattu neivaen Thoorigai soppanamae azhagae
Female: Mmm mm mmm
Male: Soodidum malligaiyae
Female: Mmm mm mmm
Male: Varnangal sindha sindha Vellai ullam vaanavil aanadhadi

Male: Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam

Male: Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam

Male: Vaa vaa vennilavae

Female: .........

Other Songs From Annai Vayal (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • uyire song lyrics

  • happy birthday lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • national anthem in tamil lyrics

  • aathangara marame karaoke

  • master tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • kaatrin mozhi song lyrics

  • lyrics of soorarai pottru

  • paadariyen padippariyen lyrics

  • vathi coming song lyrics

  • kanakangiren song lyrics

  • karnan lyrics tamil

  • kutty pattas full movie tamil

  • enna maranthen

  • vennilavai poovai vaipene song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • alagiya sirukki full movie