Poovagi Kaayagi Song Lyrics

Annai cover
Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Kannadasan
Singers: Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று

பெண்: காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா.. கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா கண்ணீரில் வாடுதடா

பெண்: பெற்றெடுக்க மனம் இருந்தும் பிள்ளைக் கனி இல்லை பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை

பெண்: சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டும் பேறு மட்டும் இல்லை பேறு மட்டும் இல்லை

பெண்: வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார் வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார்

பெண்: ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே யார் அறிவார் கண்ணே

Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru

Female: Kaaikkaadha marathadiyil Thaenaaru paayudhadaa. Kanindhu vitta chinna maram Kanneeril aadudhadaa Kanneeril aadudhadaa

Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru

Female: Pettredukka manam irundhum Pillai kani illai Pettredutha mara kilaikku Mattra sugam illai

Female: Sutramennum paravai ellaam Kudi irukkum veettil Thottil katti thaalaattum Peru mattum illai Peru mattum illai

Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru

Female: Vendum endru ketpavarkku Illai illai enbaar Veruppavarkkum maruppavarkkum Alli alli tharuvaar

Female: Aandavanaar thiruvullaththai Yaar arindhaar kannae Yaar vayittril yaar pirappaar Yaararivaar kannae Yaararivaar kannae

Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru

Other Songs From Annai (1962)

Buddhiyulla Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Orey Oru Ooriley Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • happy birthday tamil song lyrics in english

  • tamil christian songs lyrics in tamil pdf

  • ennai kollathey tamil lyrics

  • google google vijay song lyrics

  • tamil song search by lyrics

  • malargale song lyrics

  • kanave kanave lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil lyrics song download

  • song with lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • maraigirai movie

  • tamil christmas songs lyrics

  • tamil happy birthday song lyrics

  • vaathi coming song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • google google song lyrics tamil

  • master tamil lyrics

  • sarpatta parambarai songs list