Annai Enbaval Song Lyrics

Annai cover
Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Vaali
Singers: Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: தாய்ப்பறவை தவிக்கவிட்டு.. தந்தை உயிர் துடிக்க விட்டு.. சேய்ப் பறவை தனை எடுத்துச் செல்கின்றாயே.ஏ..ஏ.. பெரும் சிரமமின்றிப் பிள்ளை பெற்ற பெரிய தாயே..

பெண்: அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை உற்றவர் கையில் தருவாயா

பெண்: அன்னை என்பவள் நீதானா அவனும் உனக்கு மகன்தானா மற்றொரு பிள்ளை பெறுவாயா அதை உற்றவர் கையில் தருவாயா

பெண்: அன்னை என்பவள் நீதானா

பெண்: கூடப் பிறந்த குயில் என்று நீ கொடுத்த செல்வம் பல உண்டு மாறிவிட்டாயே நீ இன்று மயங்குகிறாயே மகன் என்று.. மயங்குகிறாயே மகன் என்று..

பெண்: அன்னை என்பவள் நீதானா

பெண்: தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன வாங்கிய தாய்க்கே மகன் என்றால் அதை தாங்கிய தாயின் உறவென்ன.ஆ. தாங்கிய தாயின் உறவென்ன

பெண்: அன்னை என்பவள் நீதானா

பெண்: காலம் கடந்து சென்றாலும்.. கடலைக் கடந்து பறந்தாலும் இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும் அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்.. அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்..

பெண்: அன்னை என்பவள் நீதானா. அவனும் உனக்கு மகன்தானா.. அன்னை என்பவள் நீதானா..நீ தானா.

Female: Thaai paravai thavikka vittu. Thandhai uyir thavikka vittu. Saei paravai thanai eduthu Chelgindraayae.ae.ae. Perum seramamindri Pillai petra periya thaayae.

Female: Annai enbaval nee thaanaa Avanum unakku magan thaanaa Mattroru pillai peruvaayaa Adhai uttravar kaiyil tharuvaayaa

Female: Annai enbaval nee thaanaa Avanum unakku magan thaanaa Mattroru pillai peruvaayaa Adhai uttravar kaiyil tharuvaayaa

Female: Annai enbaval nee thaanaa

Female: Kooda pirandha kuyil endru Nee kodutha selvam pala undu Maari vittaayae nee indru Mayangugiraayae nee magan endru. Mayangugiraayae nee magan endru.

Female: Annai enbaval nee thaanaa

Female: Thookki valarthaval thaai endraal Adhai aakki koduthaval per enna Vaangiya thaaikkae magan endraal Adhai thaangiya thaayin uravenna..aa. Thaangiya thaayin uravenna

Female: Annai enbaval nee thaanaa

Female: Kaalam kadandhu sendraalum. Kadalai kadandhu parandhaalum. Idhayam unnudan thodarndhu varum Adhil innoru uyirum nadandhu varum. Adhil innoru uyirum nadandhu varum.

Female: Annai enbaval nee thaanaa. Avanum unakku magan thaanaa. Annai enbaval nee thaanaa. nee thaanaa.

Other Songs From Annai (1962)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • raja raja cholan song lyrics tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamilpaa master

  • nattupura padalgal lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • malargale malargale song

  • ithuvum kadanthu pogum song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil lyrics video download

  • aagasam song soorarai pottru download

  • tamil songs with lyrics free download

  • morrakka mattrakka song lyrics

  • ka pae ranasingam lyrics

  • tamil songs lyrics pdf file download

  • sarpatta parambarai songs list

  • old tamil songs lyrics in tamil font

  • alagiya sirukki ringtone download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • story lyrics in tamil