Buddhiyulla Song Lyrics

Annai cover
Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Kannadasan
Singers: Chandrababu

Added Date: Feb 11, 2022

விசில்: .........

ஆண்: புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை

ஆண்: பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

ஆண்: பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம் பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

ஆண்: பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

ஆண்: மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

ஆண்: கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு

ஆண்: அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள் அவன் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அணைப்பார்

Whistling: ........

Male: Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai

Male: Panam irukkum manidharidam Manam iruppadhillai Manam irukkum manidharidam Panam iruppadhillai

Male: Panam padaitha veettinilae Vandhadhellaam sondham Panamillaadha manidharukku Sondham ellaam thunbam

Male: Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai

Male: Paruvam vandha anaivarumae Kaadhal kolavadhillai Kaadhal konda anaivarumae Manam mudippadhillai

Male: Manam muditha anaivarumae Serndhu vaazhvadhillai Serndhu vaazhum anaivarumae Serndhu povadhillai

Male: Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai

Male: Kanavu kaanum manidhanukku Kaanbadhellaam kanavu Avan kaanugindra kanavinilae Kaanbadhellaam uravu

Male: Avan kanavil aval varuvaal Avanai paarthu sirippaal Avan kanavil yaar varuvaar Yaarai paartthu azhaippaar

Male: Buththi ulla manidhan ellaam Vettri kaanbadhillai Vettri pettra manidhan ellaam Buththisaali illai buththisaali illai

Whistling: ..........

Other Songs From Annai (1962)

Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Orey Oru Ooriley Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Poovagi Kaayagi Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • medley song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • putham pudhu kaalai lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil paadal music

  • tamil karaoke songs with lyrics

  • kadhali song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • karnan thattan thattan song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • maara tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • pongal songs in tamil lyrics

  • alagiya sirukki ringtone download

  • theriyatha thendral full movie

  • aathangara orathil

  • paadariyen padippariyen lyrics