Orey Oru Ooriley Song Lyrics

Annai cover
Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு லைலா ஒரே ஒரு லைலாவுக்கு ஒரே ஒரு மஜ்னு ஒரே ஒரு லைலாவுக்கு ஒரே ஒரு மஜ்னு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு லைலா

பெண்: மஜ்னு லைலாவின் அழகை கண்டான் என்றும் மாறாத காதல் கொண்டான் மஜ்னு லைலாவின் அழகை கண்டான்

பெண்: பாவிகள் செய்த கொடுமையினாலே பைத்தியம் ஆனேன் பாரினிலே பைத்தியம் ஆனேன் பாரினிலே

ஆண்: லைலா..லைலா.. லைலா..லைலா

ஆண்: மனத்தாலே வீடு கட்டி மதியாலே கூரை கட்டி மனமேடை அலங்கரித்தேன் லைலாவே உனக்கு மாலை போடா தேடுகின்றேன் லைலாவே

ஆண்: நேத்து வரை காத்திருந்தேன் நித்திரையும் மறந்திருந்தேன் நேத்து வரை காத்திருந்தேன் நித்திரையும் மறந்திருந்தேன் காத்து வாக்கில் சேதி சொல்லு லைலாவே உன்ன காண மட்டும் உயிர் தரிப்பேன் லைலாவே

ஆண்: சட்டை கிழிஞ்சு போனால் என்ன லைலாவே சனங்க பார்த்து சிரிச்சா என்ன லைலாவே

ஆண்: கட்டிய வீட்டுக்கு குற்றம் சொல்வார் லைலாவே காதலிலும் குறை கண்டு பிடிப்பார் லைலாவே

ஆண்: லைலா உனக்கு கோபம் ஆகாதடி லைலா உனக்கு கோபம் ஆகாதடி மயிலே எனை விட்டு போகாதடி சுகுண லைலா உனக்கு கோபம் ஆ.கா..த.டி. லைலா உனக்கு கோபம் ஆகாதடி.ஈ..

ஆண்: மயிலை கண்டால் லைலா பச்சை மரத்தை கண்டால் லைலா குயிலை கண்டால் லைலா அதன் குரலை கேட்டால் லைலா லைலா

ஆண்: லைலா...லைலா.. ஐயோ அடிக்குறாங்க லைலா

ஆண்: ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண்: அன்பு கொண்ட மஜ்னு மச்சானை அண்ணே என் சின்ன அண்ணே அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம் அண்ணே என் சின்ன அண்ணே

ஆண்: ஆலம் பழமே அரளி பூவே.. அஞ்சரை பெட்டி மஞ்ச கிழங்கே பாலும் பழம் போல் இருக்க நினைத்தோம் பைத்தியம் ஆனோம் வைத்தியம் இல்லையே

ஆண்: காட்டு முல்லை தோட்டத்திலே கண்ணே லைலா உன்னை காண வேண்டி காத்திருந்தேன் கண்ணே லைலா

ஆண்: கல்லாலே அடித்த காயம் கண்ணே லைலா உந்தன் கண்ணாலே பார்த்தால் தீரும் கண்ணே லைலா

ஆண்: ஹா..ஆ..ஆஅ..ஆஅ..ஆ.. ஹா..ஆ..

ஆண்: ஏன் நிறுத்தி விட்டால் லைலா பாடு பாடு பாடி கொண்டே இரு

ஆண்: சிங்கார ரூபனே வா வா வா

ஆண்: சிங்கார ரூபனே வா வா வா உன்னை சேராது என் ஆவல் தீராது வா சிங்கார ரூபனே வா வா வா உன்னை சேராது என் ஆவல் தீராது வா.. சிங்கார ரூபனே வா வா வா

ஆண்: கண்ணீரில் காட்டி வைத்து கை ஏந்தினேன் காதல் மேலே ஆணை இட்டு கை ஏந்தினேன் பெண்ணை பெற்ற பெரியோரே என்னை பாருங்க காதல் பித்தானாகி போன மாட்டும் அன்னை பாருங்க கண் இருந்தும் குருடாகி ஏன் போனாயிங்க

ஆண்: உண்மை காதலுக்கே தடை போடுவதா உண்மை காதலுக்கே தடை போடுவதா நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ பிச்சை போடுங்க காதல் பிச்சை போடுங்க காதல் பிச்சை போடுங்க

ஆண்: லைலா...லைலா

பெண்: எங்கிருந்தாலும் வாழ்க எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் இருவர் காதலும் வாழ்க காலத்தை வென்றது காதல் அந்த கடவுளை போன்றது காதல் காதல் வாழ்க எங்கிருந்தாலும் வாழ்க

Female: Orae oru oorilae Orae oru laila Orae oru lailavukku Orae oru majunu Orae oru lailavukku Orae oru majunu Orae oru oorilae Orae oru laila

Female: Majunu lailaavin Azhagai kandaan Endrum maaratha Kaadhal kondaan Majunu lailaavin Azhagai kandaan

Female: Paavigal seidha Kodumaiyinaalae Paithiyam aanaaan paarinilae Paithiyam aanaaan paarinilae

Male: Lailaa.lailaa.. Lailaaa. lailaaa

Male: Manathaale veedu katti Mathiyaalae koora katti Manamedai alangarithen lailaavae Unakku maalai poda Thedugindren lailaavae

Male: Naethu varai kaathirundhen Nithiraiyum maranthirunthen Naethu varai kaathirundhen Nithiraiyum maranthirunthen Kaathu vaakil sedhi sollu lailaavae Unna kaana mattum Uyir tharippen lailaavae

Male: Sattai kizhinju Ponaal enna lailaavae Sananga paarthu Siricha enna lailaavae

Male: Kattiya veetukku Kuttram solvaar lailaavae Kaadhalilum kurai Kandu pidippaar lailaavae

Male: Laila unakku kobam aagathadi Laila unakku kobam aagathadi Mayilae enai vittu pogathadi Suguna laila unakku kobam Aa..ga..tha..di Laila unakku kobam aagathadi

Male: Mayilai kandaal lailaa Pachai maraththai kandaal lailaa Kuyilai kandaal lailaa Adhan kuralai kettal lailaa lailaa

Male: Lailaaa...lailaaa... Aiyo adikuraanga lailaaa

Male: Hoo oo hoo hoo hooo hoo ooo

Male: Anbu konda majunu machaanai Annae en chinn annae Adikka vendam thudikkudhu nenjam Annae en chinn annae

Male: Aalam palamae Arali poovae.. Anjarai etti Manja kizhangae Paalum palam pol irukka nenaithom Paithiyam aanom vaithiyam illaiyaa

Male: Anbu konda majunu machaanai Annae en chinn annae Adikka vendam thudikkudhu nenjam Annae en chinn annae

Male: Kaatu mullai thottathilae Kannae lailaa Unnai kaana vendi kaathirunthen Kannae lailaa

Male: Kallaalae aditha kaayam Kannae lailaa Undhan kannaalae paarthaal theerum Kannae lailaa

Male: Kaatu mullai thottathilae Kannae lailaa Unnai kaana vendi kaathirunthen Kannae lailaa

Male: Haa..aaa...aaa...aaa...aa. Haaaa..aaa..

Male: Yen niruthi vittai lailaa Paadu paadu paadi kondae iru

Male: Singaara roobanae vaa vaa vaa

Male: Singaara roobanae vaa vaa vaa Unnai cheraadhu En aaval theeradhu Singaara roobanae vaa vaa vaa Unnai cheraadhu En aaval theeradhu vaaa..aaa... Singaara roobanae vaa vaa vaa

Male: Kaneerai kaatti veithu Kal yendhinen Kaadhal melae aanai ittu Kai yendhinen Pannai pettra periyorae Ennai paarunga Kaathal pithanaagi pona mattum Annai paarunga Kann irundhum kuridaagi Yen poninga

Male: Unmai kaadhalukkae Thadai poduvadha Unmai kaadhalukkae Thadai poduvadha Naangal ondraaga serndhu vaazha Pichai podunga Kaadhal pichai podunga Kaadhal pichai podunga

Male: Lailaaa...lailaaaa

Female: Engirunthaalum vaazhga Engirunthaalum vaazhga ungal iruvar kaadhalum vaazhga Kaalathai vendradhu kaadhal Andha kadavulai pondradhu kaadhal Kaadhal vaazhga Engirunthaalum vaazhga

Other Songs From Annai (1962)

Buddhiyulla Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Annai Enbaval Song Lyrics
Movie: Annai
Lyricist: Vaali
Music Director: R. Sudharsanam
Oh Buck Buck Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Poovagi Kaayagi Song Lyrics
Movie: Annai
Lyricist: Kannadasan
Music Director: R. Sudharsanam
Most Searched Keywords
  • mannikka vendugiren song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • tamil hit songs lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • kadhal sadugudu song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • 80s tamil songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • vijay sethupathi song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • soorarai pottru song lyrics tamil download

  • murugan songs lyrics

  • asuran song lyrics

  • marudhani song lyrics

  • medley song lyrics in tamil

  • tamil songs to english translation

  • tamil karaoke songs with lyrics for female singers

  • ovvoru pookalume song karaoke