Added Date: Feb 11, 2022
பெண்: பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று

பெண்: காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா.. கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா கண்ணீரில் வாடுதடா

பெண்: ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை

பெண்: எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் இந்தச் செல்வம் திருப்பித் தரும் செல்வமில்லை கண்ணே செல்வமில்லை கண்ணே

Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru

Female: Kaaikkaadha marathadiyil Thaenaaru paayudhadaa. Kanindhu vitta chinna maram Kanneeril aadudhadaa Kanneeril aadudhadaa
Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru
Female: Oorukkellaam naan koduthaen Thiruppi ketkavillai Uravai ellaam vaazha vaithaen Kadanai ketkavillai

Female: Enakku thandha selvathaiyae Thiruppi ketka vandhaar Enakku thandha selvathaiyae Thiruppi ketka vandhaar Indha selvam thiruppi tharum Selvam illai kannae Selvam illai kannae
Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru
Female: Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru
oru manam movie
pularaadha
kannalaga song lyrics in tamil
tamil christian songs lyrics in english
aarathanai umake lyrics
tamil christian songs karaoke with lyrics
new songs tamil lyrics
naan pogiren mele mele song lyrics
kadhal album song lyrics in tamil
tamil song lyrics video
tamil worship songs lyrics
kutty story song lyrics
online tamil karaoke songs with lyrics
unsure soorarai pottru lyrics
teddy marandhaye
maravamal nenaitheeriya lyrics
dosai amma dosai lyrics
tamil love song lyrics
kutty story in tamil lyrics
tamil devotional songs lyrics in english