Annaiyai Pol Oru Dheivam Illai Song Lyrics

Annaiyin Aanai cover
Movie: Annaiyin Aanai (1958)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி பெற வைத்தாள் மேதினியில் நாம் வாழ செய்தாள். ஆ...ஆ...ஆ...ஆ..

ஆண்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண்: துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே. ஏ..ஏ..ஏ.. ஆ...ஆ...ஆ. துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம் சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

ஆண்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

ஆண்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

ஆண்: நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் ஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள் மேலெல்லாம் இளைத்திட பாடு பட்டே... மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்.. ஆ...ஆ..ஆ...ஆ...ஆ.

ஆண்: அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை

Male: Pathu maadham Sumandhirundhu petraal Pagal iravaai Vizhithirundhu valarthaal Vithaganaai kalvi pera vaithaal Maedhiniyil naam vaazha seidhaal Aa. aa. aa. aa.

Male: Annaiyai pol oru dheivam illai Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai

Male: Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai

Male: Annaiyai pol oru dheivam illai

Male: Thunbamum thollaiyum Yaetru kondae. Ae. ae. ae. Aa. aa. aa. Thunbamum thollaiyum Yaetru kondae nammai Sugam pera vaithidum Karunai vellam Sugam pera vaithidum karunai vellam

Male: Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai

Male: Annaiyai pol oru dheivam illai

Male: Naalellaam pattiniyaai Irundhiduvaal Oru naazhighai nam pasi Porukka maattaal Maelellaam ilaithida paadu pattae. Maenmaiyaai naam vaazha seidhiduvaal. Aa. aa. aa. aa. aa.

Male: Annaiyai pol oru dheivam illai Annaiyai pol oru dheivam illai Aval adi thozha marappavar manidharillai Manidharillai mannil manidharillai Annaiyai pol oru dheivam illai.

Most Searched Keywords
  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil song lyrics download

  • youtube tamil line

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil songs without lyrics only music free download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil paadal music

  • thamizha thamizha song lyrics

  • rasathi unna song lyrics

  • master lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • asuran song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • chellama song lyrics

  • baahubali tamil paadal

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • snegithiye songs lyrics

  • ovvoru pookalume karaoke download

  • kutty pasanga song