Added Date: Feb 11, 2022
பெண்: சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது ரோசாப்பூ பூத்து ராசவ பாத்து ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது
பெண்: சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது
பெண்: மத்தாள மேளம் ஒன்று நெஞ்சுக்குள்ளே அடிக்குதே மாமா உன் நெனப்பு வந்து மாராப்புத்தான் நழுவுதே உச்சந்தல சிலிர்க்குதே உள்ளங்கால் செவக்குதே ஒட்டி ஒட்டி ஓரசும்போது ஒலகமே மறக்குதே
பெண்: தண்ணியும் கொதிக்குதே தாகம்தான் எடுக்குதே தண்ணியும் கொதிக்குதே தாகம்தான் எடுக்குதே என்னமோ பண்ணுதே காலு ரெண்டும் பின்னுதே

ஆண்: காத்துக்கொரு வாசம் தரும் கட்டழகு பால்குடமே பூட்டாத புது ரதமே பொங்கி வந்த மதுரசமே வார்த்தைகளில் தேன் வடித்து வந்து நின்ற தனிமரமே வாடாத மணிச்சரமே வட்டமிடும் மயிலினமே
ஆண்: சுத்தி வரும் சுகவனமே முத்தமிடு ஒரு தரமே சுத்தி வரும் சுகவனமே முத்தமிடு ஒரு தரமே அள்ளவா சொல்லவா அந்தபுர ரகசியமே
ஆண்: சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது ரோசாப்பூ பூத்து காதோரம் வேர்த்து ஆளான சேதி ஒன்ன காதில் சொன்னது
பெண்: சிட்டுக்குருவி ரெக்கை அடிச்சு தீண்ட வந்தது சுகம் வேண்டும் என்றது
ஆண்: கட்டியணைக்க விட்டுக் கொடுத்து காதல் என்றது பனிக் காலம் வந்தது
பெண்: தீண்ட வந்தது சுகம் வேண்டுமென்றது
ஆண்: காதல் என்றது பனிக் காலம் வந்தது

Female: Chittukkuruvi rekkai adichchu Theenda vanthathu sugam vendum endrathu Kattiyanaikka vittu koduththu Kadhal endrathu panikkaalam vanthathu Rosaappoo pooththu raasava paaththu Aalaana sethi onna kaadhil sonnathu
Female: Chittukkuruvi rekkai adichchu Theenda vanthathu sugam vendum endrathu Kattiyanaikka vittu koduththu Kadhal endrathu panikkaalam vanthathu
Female: Maththaala melam ondru nenjukkullae adikkuthae Mama un nenaippu vanthu maaraapputhaan nazhuvuthae Uchchanthalai silirkkuthae ullangaal sevakkuthae Otti otti orasumpothu olagamae marakkuthae
Female: Thanniyum kodhikkuthae thaagamthaan edukkuthae Thanniyum kodhikkuthae thaagamthaan edukkuthae Ennamo pannuthae kaalu rendum pinnuthae
Female: Chittukkuruvi rekkai adichchu Theenda vanthathu sugam vendum endrathu Kattiyanaikka vittu koduththu Kadhal endrathu panikkaalam vanthathu Rosaappoo pooththu raasava paaththu Aalaana sethi onna kaadhil sonnathu
Female: Chittukkuruvi rekkai adichchu Theenda vanthathu sugam vendum endrathu Kattiyanaikka vittu koduththu Kadhal endrathu panikkaalam vanthathu
Male: Kaaththukkoru vaasam tharum kattazhagu paalkudamae Poottaatha pudhu radhamae pongi vantha madhurasamae Vaarththaigalil thaen vadiththu vanthu nindra thanimaramae Vaadaatha manicharamae vattamidum mayilinamae
Male: Suththi varum sugavanamae muththamidu oru tharamae Suththi varum sugavanamae muththamidu oru tharamae Allavaa sollavaa anthpura ragasiyamae
Male: Chittukkuruvi rekkai adichchu Theenda vanthathu sugam vendum endrathu Kattiyanaikka vittu koduththu Kadhal endrathu panikkaalam vanthathu Rosaappoo pooththu kaathoram verththu Aalaana sethi onna kaadhil sonnathu
Female: Chittukkuruvi rekkai adichchu
Theenda vanthathu sugam vendum endrathu
Male: Kattiyanaikka vittu koduththu
Kadhal endrathu panikkaalam vanthathu
Female: Theenda vanthathu sugam vendum endrathu
Male: Kadhal endrathu panikkaalam vanthathu
en kadhal solla lyrics
tamil love feeling songs lyrics video download
sri guru paduka stotram lyrics in tamil
neerparavai padal
tamil bhajan songs lyrics pdf
love lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
rasathi unna song lyrics
tamil karaoke songs with lyrics
thabangale song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
rc christian songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil karaoke download
kutty story song lyrics
tamil lyrics video download
ovvoru pookalume karaoke
karaoke with lyrics tamil
thullatha manamum thullum padal