Kannale Thaalam Podum Song Lyrics

Annaiyin Madiyil cover
Movie: Annaiyin Madiyil (1992)
Music: Mamallan
Lyricists: Kalidasan
Singers: Malasiya Vasudevan and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்: மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே

ஆண்: கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி

ஆண்: மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே...ஹையோ

பெண்: காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன் காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்

பெண்: ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன் புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன் செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை சிந்தாமல் சேர்த்திருந்தேன்

ஆண்: மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன் மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன் அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன் அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்

ஆண்: அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள் பதிச்சிட எனக்கொரு அவசரமே.ஹான்

ஆண்: கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
பெண்: ஆ...
ஆண்: கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
பெண்: ஹான்

ஆண்: மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி ரோசாப்பூ சிரிச்சாளே..ஹஹாஹ்..

Male: Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi Kannaalae thaalam podum kadhal singaari Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male: Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae

Male: Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male: Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae..haiyo

Female: Kaattoram thottam katti nattu vacha vaazhai Kaalaththil poovum pooththu kaaichchiduchchu malae Aaththora kaalikkoru nei vilakku pottaen Kaaththu mazhaiyil ellaam kann muzhichchu kaaththaen

Female: Oru naalaa iru naalaa pala naalaa kaaththirunthaen Pudhu vaasam manam veesa unakkaaga pooththirunthaen Senthoora kannaththila santhosha muththathai Sinthaamal saerththirunthaen

Male: Kannaalae thaalam podum kadhal singari Kalyaana maalai kettu vanthaal pinnaadi

Male: Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pechaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae.

Male: Alangaara malai thaerae adhikaalai pani neerae Pazhangaala pazharasamae inimael nee en vasamae Angangal angangu muththangal Padhichchida enakkoru avasaramae..haan

Male: Kannaalae thaalam podum kadhal singari
Female: Aa..
Male: Kalyaana maalai kettu vanthaal pinnaadi
Female: Haan

Male: Maruthaani kaikkaari malainaattu oiyaari Pidivaatha pehaalae kadivaalam pottaalae Maaraappu selaikkul veeraappai adakki Rosaappoo sirichchaalae.hahaah..

Other Songs From Annaiyin Madiyil (1992)

Similiar Songs

Thalai Maganae Sad Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Kalidasan
Music Director: Deva
Thalai Maganae Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Kalidasan
Music Director: Deva
Jilu Jilu Jilu Song Lyrics
Movie: Azhagesan
Lyricist: Kalidasan
Music Director: Deva
Kala Kalavena Solo Song Lyrics
Movie: Azhagesan
Lyricist: Kalidasan
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song lyrics 2020

  • google goole song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • amma song tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • kuruthi aattam song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • uyire song lyrics

  • only tamil music no lyrics

  • romantic love song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • vaathi raid lyrics

  • aarathanai umake lyrics

  • songs with lyrics tamil

  • tamilpaa master

  • na muthukumar lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • maara song tamil lyrics

  • hanuman chalisa tamil lyrics in english